கண்ணீர்
கண்ணில் இருந்து நீங்கி
கவலைகளை நீக்குகிறாய்.
துன்பங்கள் துடைக்க
துணையாய் இருக்கிறாய்.
உணர்வுகளுக்கு மதிப்பளித்து
உப்பாய் கரைகிறாய்.
என்னை விட்டு
உலகமே பிரியும் போது நீயும்
உப்பாய் பிரிகிறாய்.
காயப்படுத்தவல்ல.
காயத்தை தேற்ற!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro