உயிர் தோழியே!
கடலோரம் சென்று
கால்களை நனைத்து
நினைவுகளை பதித்த
அந்நாட்கள் இன்னும் என்
அடிமனதில் ஆழமாய்...
உன் கரங்கள் பற்றினால்
உலகையே கடந்து விடலாம்
உன் அன்பின் சாயலில்...
உன்னுடன் சாலைஓரம்
நடந்து செல்லும் நேரம்
சாலைஓரப் பூக்கள் நம்மை
சாகா நட்பை கொண்டு
வாழ்தியது ஞாபகமா?!
என் உயிர் தோழியே!
என் உயிர் உள்ள வரை
உன் கைகோர்பேன்.!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro