வருக வருக💐😊
ரெடி ரெடியா....ரெடியாயா...??💃🕺
எதுக்குன்னு கேட்குறீங்களா?? 🤔
புக்கோட டைட்டில பார்த்துட்டு வாங்க 👀
பார்த்தாச்சா? 👁️👁️
புரிஞ்சுதா? 👻
புரியலையா ? 🙀
இது மீம் போட்டிக்கான புத்தகம். நாம எல்லாம் மீம் போட்டி போட்டு போட போறோம்... 😎
எப்படி
யார் எந்த புக்குக்கு வேண்டுமானாலும் மீம் போடலாம்
குறைந்தது 2, அதிகபட்சம் 5 மீம் ஒரு கதைக்கு அனுப்பலாம்
ஒருவர் எத்தனை கதைக்கு வேண்டுமானாலும் மீம் அனுப்பலாம்
நீங்க தயார் பண்ற மீம் ஏற்கனவே இடம்பெற்றதா இருக்க கூடாது
கதையின் கருவை மையமா கொண்டு கதையை மற்றவர்கள் படிக்க தூண்டும் வகையில உங்க மீம் இருந்தால் மிக சிறப்பு
நீங்க ரெடி பண்ற கதை மீம்க்கு அதோட ஆசிரியர் கிட்ட அனுமதி பெற்று அனுப்புங்க
உங்க கதை இடம்பெற தடையில்லைன்னு நினைக்கிற ஆசிரியர்கள் "I am in" என்று இங்கு கமெண்ட் பண்ணுங்க
நீங்கள் மீம்களுக்கு வாக்களிக்கும் அடிப்படையில்
1.சிறந்த மீம்
2.அதிக மீம் வெளியிடும் நபர்
3.அதிக மீம்கள் வந்த புத்தகம்
என தேர்வு செய்யப்படும்.
உங்கள் மற்ற சந்தேகங்களையும் பகிருங்கள்... விடை காண்போம்🤗
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro