4. நீ
நீ பிறந்தாய் இந்த பிரபஞ்சத்தில்
ஒளி பிறந்தது..
நீ என் வாழ்க்கையில் இணைந்தாய்..
எனக்குள் இருந்த இருள் அகன்றது..
என் வாழ்க்கையின் அச்சாணி நீ..
எட்ட முடியாத உயரத்தின் எழுச்சி நீ..
தென்றல் நீ..
திகட்டாத தேனமுது நீ..
மழலை பேசும் மாங்கனி நீ..
என் மனதை மயக்க வந்த
மந்திரக் கோல் நீ..!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro