13. கடல் அலைகளே
கடல் அலைகளே!
என்னை கவர்ந்திழுத்து செல்லுங்கள்,
அவள் இருக்கும் இடத்திற்கு.
காத்திருக்க காலமில்லை.
கவலைகளே கலைந்து செல்லுங்கள்,
கனவுகளில் காட்டுங்கள்
அவள் முகத்தை.
அவள் நினைவுகளில் மூழ்கி இருக்கும்
எனக்கு நித்திரையாவது காட்டுங்கள்,
நிரந்தரமாக.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro