7. கற்பனைகளின் கதவு
நீ விண்ணளவு உயர வேண்டும்.
வீண் அளவு பார்க்காதே..!
கண் இமைக்கும் பொழுதும் கற்பனைகளா?
கனவிலும் கவிதைகளா?
எப்படி முடிகின்றது உன்னால்..
என வியந்து மலைக்கின்றேன் இந்நாள்.
காற்று நுழையாத இடமில்லை.
கவிதையை இரசிக்காத மனமில்லை.
கவிஞர்களுக்கெல்லாம் கவிஞர் நீ.
என் கற்பனைகளின் கதவு நீ.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro