தெளிவு
இந்த பதிவு நம் வாழ்க்கையில் நன்மையை அடைவதர்க்காக எடுத்து கொள்ளலாம்..
இதை மதம் சார்ந்ததாக நினைக்காமல்...இதில் உள்ள நல்ல விஷ்யத்தை கற்றுக்கொள்வது தவறில்லை என்பது என்னுடைய எண்ணம்...
ஆதலால், தான் நான் தலைப்பில் கூட என்னவென்று குறிப்பிடவில்லை..
நான் கூற வருவது...
குர்ஆன் இல் இருந்து தினமும் ஐந்து வசனம் மட்டுமே சொல்லி தருகிறேன்..
அதில் இருக்கும் நன்மைகளை புரிந்து கொண்டு...நம் வாழ்க்கையில் பயனடையலாம்...
குறிப்பு:
தவறுகள் இருந்தால் கண்டிப்பாக சுட்டிக்காட்டுங்கள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro