48.காதல் உண்டா?...💖
இல்லை என்று மறுமொழி பதித்தாலும்
இருப்பது இடம் பதிக்காமல் போகாது
அது உன்னை பாதிக்காமலும் விடாது
காதலின் மொழி உதட்டில் அல்ல
செயலிலும் கண்களிலும் கவியிலும் கலந்திடுமே...
Committ aaguthu love panalanu solra fake singlesku...😒😒😒
Love panitu solama irukavungalukum.....😂😂😂
Epdium unga actions kati kuduthutu...😛😛😛😜😜
Missing my many wattpad frnds 😥😥😥😥
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro