note
Hi readers #1-வாழ்க்கை ல நம்ப "லவ் குரு " கதை இருக்கிறது. இந்த கதைக்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடைய எழுத்து திறன் இந்த கதை மூலமாக முன்னேற்றம் அடைந்துள்ளது என்று நினைக்கிறேன். 😊
சரி இந்த கதையை சுருக்கமாக இதுவரை என்ன நடந்தது ஒரு சின்ன பார்வை .
(நம்ப கதாநாயகி வீரா லவ் குரு நிகழ்ச்சி யை விரும்பி கேற்பாங்க ,இவங்களுக்கு தனுஷ் னு ஒரு ஹிரோ வந்து இவங்க மனசுல இடம் பிடிச்சாங்க ஆரம்பத்தில் தனுஷ் மீது வெறுப்பு இருந்த வீராவுக்கு அவனோட சேர்ந்து வாழ ஆசை வந்தது அந்த கட்டத்தில் விபத்து நடந்தது கொடைக்கானல் ல...இனி தன்னோட வாழ்க்கை ல தனுஷ் இல்லை னு முடிவு ஆயிட்டு அதுக்கப்புறம் தன்னுடைய தோழன் நவினை கல்யாணம் பன்ன ஏற்பாடு... அதுக்குள்ள பழைய ஞாபகம் இழந்து புது மனிதனாக வந்த தனுஷை ஏத்துட்டாலும் இனி இவங்க பழைய படி கணவன் மனைவி ஆகல....ம்ம்ம் நம்ப நவினை நர்மதா விரும்புறாங்க ...இப்படியே கதை போகுது.
நர்மதா - நவின் கல்யாணம் நடக்குமா..
வீரா - தனுஷ் பழையபடி வாழுவாங்கலா.....இது தான் கதை.
உங்கள் விமர்சனம் வரவேற்கிறேன்😊
சரி சரி ....இந்த கதையில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் யார்? ஏன் அவர்களை பிடிக்கும். சொல்லுங்கள்.🌼
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro