பகுதி - 34
நர்மதா கதிர்வேலன் வீட்டுக்கு வந்துவிட்டாள். இனி அவள் வாழும் இடம் அதுவே ஆம் இங்கு அவளுக்கு அநாதை என்று பெயர் இல்லை நவினின் காதலி என்றும் கதிர்வேலனின் வளர்ப்பு மகள் என்றும் கவுரமான வாழ்க்கை வாழ போகிறாள். உடமைகளை எடுத்து வந்து எந்த ரூமினுள் வைப்பது என்று தினரியபோது கதிர்வேலன் வீராவின் அறையை காண்பித்தார் "தாயி இது என் மகள் ரூம் தான்... இனி இது உன்னுடைய ரூம்"
தாங்கஸ் அப்பா😊என்றவளை நங்குனு கொட்டினார் கதிர்வேலன் "இந்தா தா....நீ என் மகள் அம்புட்டு தான் சொல்லிபுட்டன்"சும்மா தாங்க்ஸ் அது இதுனு சொல்லாத கஷ்டமா இருக்கிறது.
ஐயோ சாரி பா இனி சொல்லல....ஹாஹா "அட சாரியும் வேணாம் தாயி"😊
ஹாஹா சரிங்கப்பா ...பா சக்தி அண்ணி எப்போ டிஸ்சார்ஜ்???
சாயங்காலம் வந்துருவா தா ...நீ அதுக்குள்ள அவளோட அறையை மட்டும் சுத்தம் பன்னி வை மா...என்றவுடன் "ப்பா.......சுத்தம் என்ன??,இனி எல்லா வேலையும் நான் தான் செய்வேன்..சக்தி அண்ணி குழந்தையை பாத்துகிட்ட போதும் என்றவுடன் நவின் "ஏய் நீ இப்ப மாசமா இருக்க எப்படி டி எல்லா செய்யுவ வேணாம் ஆளு வச்சிக்கலாம் என்றவனை கதிர்வேலன் நக்கலடிக்க "நவினு...இப்பவே இவ்வளவு அக்கறை யா காதலி மேல...இன்னும் பொஞ்சாதி ஆயிட்டா னா எங்களை கண்டுக்கவே மாட்ட போல 😊
ஹாஹா ........
நவின் நீங்க கவலையே படாதிங்க நான் நல்லா வேலை செஞ்சாதா சுகப்பிரசவம் ஆகும் என்று புன்னகையித்தாள் நர்மதா....
சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் அடுத்த மாசம்.உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் . வீராவை இங்க வர சொல்லிடுறன் கல்யாணம் வேலை வீட்டு வேலை எல்லாம் பகிர்ந்து செய்யுங்க என்னோட தங்கச்சியை யும் வரசொல்லி இருக்கேன் அதனால ஒன்னுல எல்லாரும் ஜாலியாக இந்த ஒருமாசம் கழிக்க போறோம் என்ன நான் சொல்வது சரியா
இவர்கள் பேசிக்கொண்டு இருந்த வேளையில் வீராவும் வந்துவிட்டாள் கணவன் தனுஷுடன் அகல்யா வை தூக்கி கொண்டு.
"ஹாய் னு கை ஆட்டியபடி வீரா வர அனைவரும் மகிழ்ச்சியில் கத்தினர் "அட வீரா வா வா .....அடேய் அகல்யா தங்கம் வா வா......
சிறிது நேரத்தில் வீராவும் நர்மதாவுடன் சேர்ந்து சமையல் செய்ய அனைவரும் உணவு உண்டனர். பிறகு..மாப்பிள்ளை தனுஷ் நீங்க தான் மூத்த மருமகன் அதனால நவின் - நர்மதா கல்யாணம் முன்ன நின்னு நடத்தி வைக்கனும் என்று கதிர்வேலன் சொல்ல "சரிங்க மாமா அப்படினா இன்னைல இருந்து ஷாப்பிங் ஆரம்பிப்போம்....ம்ம்ம் லேடிஸ்க்கு காஞ்சிபுரம் பட்டு ,ஆண்களுக்கு ராம்ராஜ் வேட்டி சட்டை ....பட்டு வாங்க காஞ்சிபுரம் ல இருந்து ஆளை வரசொல்லியிருக்கேன் அவன் நேராக நம்ப வீட்டுக்கே சாயந்திரம் வந்துருவான்...வேட்டிசட்டை நாளைக்கு நான் நவினை கூட்டுபோய் எடுத்துட்டு வரேன். என்று அவன் அடுக்கடுக்காக பட்டியல் சொல்ல வீரா அசந்து போனாள்.ப்பா என் புருஷன் இவ்வளவு ப்ளான் வச்சியிருக்காரா பெரிய ஆள் தான் என்று மேச்சிக்கொள்ள அதற்குள் பட்டு புடவை காரன் வந்துவிட்டான்.
வீடு முழுக்க அந்த ஜவுளி களஞ்சியம் மாதிரி ஆக்கிடாங்க அந்த பட்டு விக்கிற அம்மா😊இந்த புடவை பாருங்க பிங்க் வித் கோல்டன் பார்டர் கல்யாண பொன்னுங்க இந்த மாதிரி கலர் தான் லைக் பன்றாங்க அது இதுனு இவர்களை கவர..."எனக்கு இந்த பிங்க் ஓகே என்று நர்மதா கூற எல்லோரும் ஒப்புக்கொள்ள அடுத்து வீராவுக்கு எடுக்கப்பட்டது பச்சை நிற கோல்டன் பார்டர் உடனே படுக்கை அறையில் கண்ணாடி முன்பு அந்த சேலையை வச்சு பார்த்தாள் வீரா...
"வாவ் சூப்பர் என்றான் தனுஷ்....
வெட்கத்தில் தலைகுனிந்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். நவின் தன் எதிர்கால மனைவி நர்மதாவை பிங்க் புடவையை எடுத்து கொண்டு மேல்மாடியில் இருக்கும் தன்னுடைய அறைக்கு வருமாறு ஜாடமாடையில் கூப்பிட அவளும் சென்றாள்.சக்திக்கு ஒரு புடவையை வீராவே தேர்வு செய்தாள் ஏனெனில் அவர் ஆஸ்பத்திரியில் இருப்பதால்.
........🌼
அறையில் நுழைந்த நர்மதா "எதுக்கு என்னை இங்க கூப்டிங்க ??😊என்று கேற்க அவனே அறைகதவை தாளிட்டான் .
என்னங்க என்ன நீங்க என்ன ரொமான்ஸா??😊
ம்ம்ம் அதெல்லாம் இல்லை இந்த புடவைல நீ எப்படி இருப்பேனு பார்க்கனும் இப்ப நீ கட்டியிருக்க புடவையை கழட்டிட்டு இதை கட்டு.
அ....அதெல்லாம் முடியாது அதுவும் உங்க முன்னாடி போங்க..
ஏய் கண்ணை மூடிப்பேன் டி😊ரொம்ப தான் ஸீன் டி நீ....அப்படியே என் முன்னாடி கட்டுனா தான் என்னவான்??எல்லாம் காட்டிட்ட ல ஏற்கனவே இரண்டாவது முறை காட்ட என்ன டி வெட்கம்??😊
அதெல்லாம் அப்படித்தான் போங்க நீங்க.... அன்னைக்கு ஏதோ போதைல இருந்திங்க தப்பு நடந்துருச்சு. இன்னைக்கு நீங்க தெளிவாக இருக்கிங்க அதானால.....
அதனால .....???😊
ம்ம்ம் போங்க எனக்கு வெட்கமா இருக்கு.
ஓகே ...நான் கண்ணை மூடிக்கிறன் நீ கட்டு சீக்கிரம் கட்டி முடிச்சவுடனே கண்ணை திறக்குறன் .
அவள் மடமடவென புடவையை கட்டி அவன் கண்களை திறக்க செய்தாள் "வாவ்....நர்மது அடி தூள் "என்று அவன் புகழ அவளோ என்னங்க நீங்க ராதா மேடம் ஸ்டைல்ல கமெண்ட் சொல்றீங்க என்று சினுங்க "ஹாஹா அவன் ஒரு பெரிய சிரிப்புடன் அவளை தன் கையில் ஏந்தியபடி "நிஜமாவே நல்லாருக்கு டி "தேவதை அது இது னு நான் வர்ணிக்க விரும்பல ஆனாலும் மனசார சொல்றன் "என் கண்களுக்கு நீ இந்த புடவையில் அம்சமா இருக்க என்றவுடன் "என்னங்க இறக்கி விடுங்க "என்று கேற்க இப்படியே ஏந்திட்டு இருக்கனும் னு ஆசையா இருக்கு கொஞ்ச நேரம் அமைதியா இரு டி ...
அட உங்களுக்கு கை வலிக்காத ....😊
இல்லை.... வலிக்கல....😊அதற்குள் கதவு தட்டும் சத்தம் ,இவளை இறக்கி விட்டு கதவை திறந்தான் நம்ப நவின் "என்ன வீரா???,
ஒன்னுல நவின் உன் அக்காவ கூட்டு வர ஹாஸ்பிட்டல் போகனும் ஓலா கேப் பேசு அதற்கு தான் கூப்பகட்டன்...சாரி டிஸ்டர்ப் பன்னதற்கு என்று நமட்டு சிரிப்பை அளித்தாள்.
நவின் வெட்கத்தில் சிரிக்க "வீரா ,நர்மதா கட்டிருக்க புடவை எப்படி இருக்கு பாத்து சொல்லேன்...
ஏய் செம்மையா இருக்குடா .....நர்மதா உன் செலக்ஷன் எப்பவுமே சூப்பர்... என் நண்பன் நவின் ல ஆரம்பித்து புடவை வரைக்கும். 😊
தற்போது வெட்கத்தில் நர்மதாவும் சிரிக்க... நவினும் நர்மதாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
தொடரும்.🙂
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro