புத்தக அறிவிப்பு
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
இன்னைக்கு ஒரு சந்தோசமான செய்தியோட வந்திருக்கேன்... என்னுடைய ஆன்லைனில் வெளிவராத 12வது கதையான 'யாவும் நீயாக மாறினாய்' ஸ்ரீ பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளிவரவிருக்கிறது.. இது எனது இரண்டாவது புத்தகம்... என்னோட எழுத்தை விளையாட்டா ஆரம்பிச்சது இதே வாட்பேட்ல தான்... அதனால தான் இங்க ஷேர் பண்ணிக்க் வந்தேன்...
வாழ்க்கை என்பது ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் உள்ளடக்கியது!
தன்வி, ஷான்வி மற்றும் தனஞ்செயன் இம்மூவரின் வாழ்விலும் ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்துபவர்களாய் அன்னிய மண்ணில் அறிமுகமாகும் விஸ்வஜித், சித்தார்த் மற்றும் அஸ்வினி...
இவர்களுக்குள் நிகழப் போகும் அழகான மோதலுடன் கூடிய காதல் கதை யாவும் நீயாக மாறினாய்!... புத்தகமாய் வாங்கி படித்து மகிழுங்கள்... விலை ரூ.290/-
இணையத்திலும், உங்கள் அபிமான கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.
புத்தகம் வாங்க விரும்புபவர்கள் – 7038304765 – 8050785817 என்ற பதிப்பகத்தின் எண்ணை வாட்ஸப்பில் தொடர்பு கொள்ளவும்...
நன்றியுடன்
நித்யா மாரியப்பன்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro