முன்னுரை
நம் வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானது. எதை கண்டு அஞ்ச வேண்டுமோ அதற்கு நாம் அஞ்சுவது இல்லை. ஒன்றும் பெறாத விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். இந்த கட்டுரையின் முக்கிய நோக்கம் நம்மிடையே உள்ள மூடநம்பிக்கைகளை ஒழிப்பதும் பகுத்தறிவை ஊட்டுவதும் ஆகும்.
ஆன்மா இருக்கிறதா இல்லையா என்று மாய உலகை தேடி கட்டுரையில் காணலாம். ஆனால் எவை எல்லாம் ஆன்மா இல்லை , அதன் பின் இருக்கும் அறிவியல் உண்மைகள், எவை எல்லாம் கட்டு கதை என்று இதில் காணலாம். இது அறிவிற்கான தேடல்.. பயணிப்போமா?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro