💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம்💑❤️💑
❤️EPISODE 25❤️
யாஷ்: நீ என்னோட செல்ல ராட்சசி👼👼👼 டி
என்று சொன்னவாறே லக்க்ஷி பின்னாடி அவளுக்கு தெரியாம சுத்திட்டு இருந்தான் 🚶♋அப்போ
விக்னேஷ்: (பயந்துகிட்டே)லக்........😶 ஷி (லக்ஷி ஓட கிளாஸ் மேட்)
லக்ஷி: (வெறுப்பாக😏😏) டேய் மண் ரோடு க்கு தார் போட்டவன் ஏ உனக்கு என்னடா வேணும் 😶😶
யாஷ்: அடிப்பாவி .......🙊🙊எங்க இருந்து டி இப்பிடி நேம் எல்லாம் கண்டு பிடிக்கிற🤦🤦 (தலைல அடிச்சிக்கிறான்)
####: கோட் அவளுக்கு கொடுத்த வரம் சார்
யாஷ் :(திடுக்கிட்டு) 😨😨யப்பா பூதம்... பூதம்...💀💀
#####: அய்யே நான் பூதம்💀💀 எல்லாம் கிடையாது. நான் வினோத்
யாஷ்; பாட்டி வட பையன நீ 🙃🙃
வினோத்:(மொறக்கிறான் 😡😡)
யாஷ்: என்னப்பா நீ என்ன மொறக்கிற😡😡 நீ தானே அப்பிடி சொன்ன
வினோத்:அது சும்மா லச்சு ஏதோ அப்செட்😩 ஆ இருந்த அவளோ தான்
யாஷ்:ஒஹ்ஹ் அவளோ தானா😰😰... சரி சரி.. இனி இந்த காலேஜ் இல் எப்படி பட்ட குரங்கு வித்தை கொண்ட ஸ்டுடெண்ட் வரப்போரங்களோ 😔😔😔
வினோத்: என்னது 😲😲
யாஷ்: ஒன்னும் இல்ல இப்போ அங்கு என்ன நடக்க போகுதுன்னு பார்க்கலாம் 👀👀👀
விக்னேஷ்: அது வந்து 😳😳
லக்ஷி :எது வந்திச்சி 😡
விக்னேஷ்: ப்ளிஸ் லக்ஷி என்ன கொஞ்சம் பேச விடு 😦😦
லக்ஷி :நீ நாள் பூரா கூட பேசலாம்.பட் முதல்ல என்ன விஷயம் னு சொல்லு விக்கு
விக்னேஷ் :என்ன விக்கு வா😲😲
லக்ஷி: நீ சும்மா கண்டதுக்கெல்லாம் ஷாக்😲 ஆகாம என்ன சொல்ல வந்த அதை சொல்லு 🙃
விக்னேஷ் : அ......து அ...அ...து .....😦😦
சொன்ன நீ திட்ட மாட்டேன் னு சொல்லு நான் சொல்லுறேன் 😦😦
யாஷ்: ஐயோ அய்யோ🤦🤦 அவளுக்கு அவளோ பயமா . கரப்பான் பூச்சி சைஸ் க்கு இருக்கா இவளுக்கு போய் ஒட்டச்சிவிங்கி அளவுக்கு இருக்குற அவன் பயப்படறானே ...🤣🤣🤣
யாஷ் மனசாட்சி: சர் மட்டும் என்ன தைரியமா போய் சொன்னீங்களாக்கும்🤣🤣
யாஷ்: யாரு டா அது (கோவமாக)😡😡😡 எனக்கே அட்வைஸ் பண்ணுறது (சுத்தி சுத்தி தேடுறான்) 😡😡
யாஷ் மனசாட்சி: அது வேர யாரும் இல்லப்பா உன்னோட மனசாட்சி தான் நான் ரொம்ப தேடாத🤣🤣
யாஷ்: ஒஹ்ஹ் நீயா..... 😮😮என்னது😲 நீயா டேய் மனஸாட்சியே உனக்கு கொஞ்சம் சரி வெக்கம் மானம் ரோஷம் இருக்கா எனக்கு சப்போர்ட் பண்ணாம யாருக்கோ பண்ணிட்டு இருக்க ..😠ஓடிடு ஓடிடு 🏃🏃🏃
மனஸாட்சி : பெரிய வெக்கம் மானம் ரோஷம் இருக்கிறவங்க எங்க கிட்ட சொல்லிட்டாரு எல்லாரும் நல்ல கேளுங்க 🤣🤣🤣
யாஷ் : நீ இன்னும் போகலயா 😡😡
மனசாட்சி: ம்ம்ம் போறேன் போறேன் 🚶🚶
லக்ஷி என்ன சொல்லுறானு கேக்க ரொம்ப பக்கத்துல போறான் யாஷ்🚶..🚶..🚶
லக்ஷி: ஓகே திட்ட மாட்டேன் விக்கு நீ சொல்லு 😊
நிரோ: லக்ஷி...🗣️ லக்ஷி 🗣️
லக்ஷி : சொல்லு நிரோ 👍
நிரோ: வா கிளாஸ் க்கு போலாம்
லக்ஷி: கொஞ்சம் வெய்ட்🤚 பன்னு நிரோ விக்கு என்னமோ சொல்லனுமாம் என்னனு கேட்டுட்டு வாரேன் 😊
நிரோ: ஓ ஓகே😍😍
விக்னேஷ்: லக்ஷி உங்களுக்கு தங்கமான மனசு❤️ , ரொம்ப அழகா இருக்கீங்க😍,உங்க சிரிப்பு கூட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு 😊,அதெல்லாம் எனகிட்ட லைப் புல்லா இருக்கணும் னு ஆசையா இருக்கு.இருக்குமா😍
யாஷ்: என்ன சொல்ல போராலோ🤤🤤என்னோட பொண்டாட்டிய என் முன்னாடி இன்னும் எத்தனை பேர் தன் சைட் அடிப்பங்களோ தெரியல்லயே🤦...
விக்னேஷ்,யாஷ் மற்றும் வினோத் மற்றும் நிரோ நால்வரும் லக்ஷி யின் பதில்க்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் 🙎🙎🙎
லக்ஷி ம.வ: அய்யோ எல்லோரும் இருக்காங்களே என்ன சொல்லுறது 🤔🤔🤔
விக்னேஷ்: லக்ஷி சொல்லேன் 🤐
லக்ஷி: விக்கு நீ கேட்டதெல்லாம் நான் இன்னொருத்தருக்கு கொடுக்க பிளான் பண்ணி இருக்கேன் விக்கு.அதெல்லாம் நீ எதிர் பார்க்காத விக்கு really சொரி விக்கு 😒😒😒
யாஷ் : அய் அய் .....😍😍😍 உம்ம்மம்ம்மம்மம்மாமா😙😙 (குதித்துக்கொண்டே வினோதின் இரு கன்னங்களிலும் முத்தமிட்டான்)
வினோத்: உவேக்...🙊உவேக்..🙊. சர் என்ன வேலை பண்ணுரீங்க. நான் ஒன்னும் உங்க வைப் கிடையாது 😡
யாஷ்: ஒஹ்ஹ் சொரி சொரி😁😁( வலது கால் நுனி விரலை இட வளமாக அசைத்து,கை பெரு விரலை வாயில் வைத்து நிலத்தை பார்த்த வாறே நகத்தை கடித்தவாரே வெக்க படுறான் )
வினோத் : சார் இது ஒன்னும் உங்க பஸ்ட் நைட் ரூம் இல்ல🚫.இது காலேஜ் வெக்க படாதீங்க ஆயிரக்கணக்கான ஸ்டுடெண்ட்ஸ் இருக்காங்க எல்லாருக்கும் ட்ரீட்மெண்ட் எடுக்க முடியாது🚫🚫 (வினோத் நெஞ்சில் கை வைத்து சொல்ல)
யாஷ்: (மொறக்கிறான்😠😠) அதற்கு முன்பு உண்ண பார்சல் பண்ணி உன் வீட்டுக்கு 🏘️அனுப்பிட போறேன் ... வாய மூடிட்டு அங்க என்ன நடக்குதுன்னு பாரு டா மூதேவி🗣️👀👀
விக்னேஷ்: (கண்ணின் ஓரம் கண்ணீர் வெளியே வர துடிக்க😢😢 )இட்ஸ் ஓகே லக்ஷி .மனசுல ரொம்ப ஆசைய வளர்த்துட்டேன்💔💔💔 மறக்குறது கொஞ்சம் கஷ்டம் தான் இருந்ததாலும் பரவாயில்லை💔 .பை👋 ஹாப்பி யா இரு😢😢
(விக்னேஷ் ரொம்ப கவலையுடன் திரும்பி போய்ட்டான் )
லக்ஷி க்கே ஒரு நிமிஷம் கண் கலங்கிடிச்சு😢
யாஷ்: வினோ அந்த பையன் ரொம்ப பாவம் ல 😢
வினோத் :ஆமா .ரொம்பவே ...லக்ஷி அப்படி யாரா தான் சொன்னாலோ ,😢😢😢
யாஷ்: இருந்தாலும் பொண்டாட்டி பொண்டாட்டி தான் டா😙😙
வினோத்: என்னது பொண்டாட்டி 😲😲யா
யாஷ் ம.வ:அய்யோ 😳😳😳ஒளரிட்டோமே 🙊🙊🙊
யாஷ்:அது ஒன்னும்🙈🙈 இல்ல வினோ சும்மா சொல்லி பாரத்தேன் நீ என்ன சொல்லுற னு பார்க்க 😁😁
வினோத் : சரி ... சரிங்க சார் எனக்கு கிளாஸ் க்கு டைம் 🕜🕜🕜ஆச்சு நான் கெளம்புறேன்
யாஷ்: ஓகே பை👋👋
லக்ஷி நிரோ வினோத் மூவரும் கிளாஸ் க்கு போக யாஷ் வீட்டிற்கு க்கு கிளம்பினான்
In classroom
நிரோ: லக்ஷி போகும்போது எப்படி போவ நீ
லக்ஷி :நடராஜர் 🚶🚶🚶தான் .ஏன் டி
நிரோ: நானும் தனியா தான் போகணும்.சோ கூட போகலாம் னு தான் 😊😊
லக்ஷி :கூட போகலாமே😊😊😊
In road
(குமார் விஷ்ணு விற்கு கால் pannuraan)
யாஷ்: டேய் குமார் விஷ்ணு ஓடி🚶🚶 வாங்க டா ஒரு குட் நியூஸ்
விஷ்ணு : என்ன 👍👍👍யாஷ் என்னாச்சு
யாஷ்: பஸ்ட் இந்த ட்ரீட் 🍫🍫அ எடு
விஷ்ணு குமார் அதில் இருந்த சோகாலட் 🍫🍫ஐ எடுக்க
குமார்: என்ன ஸ்பெஷல் 😍👍👍
யாஷ்: காலேஜ் இல் நடந்த அனைத்தையும் சொன்னான் 😍😳😲
அப்போ குமார் க்கு லக்ஷியிடம் இருந்து கால் 📲📲📲வருது
குமார் : டேய் என் தங்கச்சி கால் பண்ணுறா டா
யாஷ்: ம்ம் ஆன்ஸ்வர் பண்ணி அவுட் ஸ்பிக்கர் ல போடு டா 🔊
குமார்: ம்ம்ம்ம் 😊
குமாட் ஆண்ஸ்வர் பண்ணுறான்
குமார்: ஹெலோ லக்ஷி மா 🗣️🗣️
லக்ஷி: ஹாய்✋ அண்ணா எப்படி இருக்க .வீடு எல்லாம் 🏘️பிடிச்சி இருக்கா.இப்போ எங்க இருக்க ஆஃபீஸ் போய்ட்டிய
குமார்: பொறுமை டா
லக்ஷி : சரி அண்ணா சொல்லு😍
குமார்: வீடு எல்லாம் பிடிச்சிருக்கு🏘️.வெளிய பிரின்ட் ஒருத்தர பார்க்க வந்திட்டுக்கோம் டா😍
(இருவரும் கொஞ்சம் நேரம் போன்📲 இல் உரையாடி விட்டு வீட்டிற்கு செல்ல தயாராகினர்,குமார் விஷ்ணு வும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க மார்க்கெட் சென்றனர்)
லக்ஷி க்கு காலேஜ் முடிந்து வீடுக்ககு நிரோ கூட நடந்து சென்று கொண்டிருந்தாள் 🚶🚶🚶
அப்போ மறுபடியும் லக்ஷி க்கு யாரோ தன்னை போலோவ்🚶🚶🚶 பண்ணுவது போல தோன்ற திரும்பி திரும்பி பார்க்கிறாள்
நிரோ: என்னாச்சு லக்ஷி 👍👍
லக்ஷி : ஒன்னும் இல்ல நிரோ 😑
இருவரும் அமைதியாக நடந்து செல்ல நிரோ செல்ல வேண்டிய இடம் வந்து விட்டது
நிரோ: லக்ஷி நான் போறேன் நீ பார்த்து போ
லக்ஷி : சரி நிரோ டேக் கேர் 👋👋
அப்போ லக்ஷி முன்னாள் யாரோ வந்து ஒரு மயக்க மருந்து அடிக்க மயங்கி அவன் மேலே சரிந்தாள் லக்ஷி
அவனோ சாதித்தது விட்டோம் என்ற சந்தோஷத்துடன் லக்ஷியை தூக்கி கொண்டு ஒரு நீளமான மண் பாதையில் சென்றான்
தொடரும் காதல்........................................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro