💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம்💑❤️💑
❤️EPISODE 23❤️
லக்ஷி: இவானா😲😲😲அய்யோ இன்னைக்கி விட மாட்டானே எல்லாரும் என்ன பார்த்து தான் ஓடுவாங்க 🏃🏃நான் பார்த்து ஓடுற ஒரே ஆல் இந்த கிறுக்கு புடிச்ச பயல பார்த்து தான்🤦🤦🤦கடவுளே எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கேவலமான கொடுமையை கொடுக்குறாய் முடியல்ல டா சாமி 😰😰
He : ஹாய் ✋✋லச்சு எப்படி இருக்க
லக்ஷி: ஹாய் ✋✋அண்ணா நான் நல்ல இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க.👍👍👍
He: ஹே லச்சு என்ன அண்ணா னு சொல்லாத மா கஷ்டமா இருக்கு 😔😔
லக்ஷி: சரி சொல்லுங்க
He: நான் உனக்கு யாரு👍
லக்ஷி: நீங்க எனக்கு பிரண்ட்🤝🤝
He:அப்போ எதுக்கு அண்ணா னு சொல்லுற 👍👍👍
லக்ஷி: சரி டா உன்ன அண்ணா னு சொல்லல போதுமா😊. உன்னை இனிமே வினோத் னு சொல்லுறேன் 😊😊
வினோத் பற்றி ஒரு இன்றோ...
இவங்க குடும்பம் ரொம்ப பெரிய பணக்கார குடும்பம் 🏘️🏘️🏘️
அம்மா அப்பா பணத்திமிரு பிடிச்சவங்க பணம் பணம் பணம் 💰💰💰 இவர்களுக்கு வாழ்க்கை என்றால் அது பணம் மட்டும் தான்.கோடி கோடி யாக கொட்டினாலும் பணம் ஒன்று மட்டுமே தேவிட்டாமல் இருந்தது
10 ரூபாய் மல்லிகை🌼🌼🌼 பூவை கூட 5 ரூபாய் க்கு பேரம் பேசுவார்கள்
வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களை அவமதிப்பது மட்டும் இல்லாமல் வினோத் இன் அப்பா பாலியல் கொடுமைகளும் செய்து வந்தார் அது மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் சட்ட விரோதமான பிஸினஸ் பண்ணி வந்தார் 🤦🤦🤦
இவரது வாழ்க்கை ராஜா 💏💫💫💫வாழ்க்கை யாக இருக்க ஒரு நாள் அந்த பணமே 💰💰💰இருவரின் உயிரையும் பழி வாங்கி விட்டது
அப்போது வினோதிட்கு 18 வயசு அம்மா அப்பா பற்றி நன்று தெரிந்ததால் வினோத் தனக்கு ஒரு வீட்டை மட்டும் வைத்துக்கொண்டு அதிகமாக இருக்கும் பணம்💰💰💰மற்றும் வீடு 🏘️🏘️🏘️எல்லாம் அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்து விட்டான்
வினோத் யாரையும் இலகுவில் நம்ப மாட்டான் ஆனால் லக்ஷி இன் குறும்பு தனம் குழந்தை தனம் கள்ளம் கபடம் இல்லாத பேச்சு எல்லாம் லக்ஷி யை மட்டும் நம்ப வைத்தது 😊😊
லக்ஷியை மட்டும் தங்கையாக நினைத்து பலகுவான் எவளோ கஷ்டம் இருந்தாலும் வெளி காட்ட மாட்டான் எல்லோரையும் சிரிக்க வைத்து அவனது கவலைகளை மறப்பான்😊😊
காலேஜ் ஐ பொறுத்த வரையில் அவன் ஒரு காமெடியன் ஆக தான் இருந்தான் இவானை பற்றி யாருக்கும் தெரியாது
இன்றோ முடிஞ்சு பாஹ்ஹ்
வினோத்: அது
லக்ஷி: ம்ம்ம்ம்
வினோத் லக்ஷியின் முகத்தை வைத்தே புரிந்து கொண்டான் என்னமோ பிரச்சினை என்று 😔😔😔
வினோத் : லக்ஷி உன்கிட்ட இன்னைக்கு நான் ஒரு கதை சொல்லணும் 😊😊
லக்ஷி :அய்யய்யோ கதை யா.......😲😲😲
இன்னைக்கு என்ன மொக்க படம் பார்த்துட்டு வந்து இருக்க 🤦🤦
வினோத் : சின்ன மாற்றம். இன்னைக்கு படத்தோட ஸ்டோரி❌❌ கிடையாது. இன்னைக்கு என்னோட அம்மா சொன்ன கதை ஒன்னு தான் சொல்ல போறேன் ✔️
(இவனுக்கு தான் அம்மா அப்பா இல்லையே னு யோசிக்காதீங்க வினோதோடா முடிஞ்சி போன கதை காலேஜ் இல் யாருக்கும் தெரியாது வினோத்திற்கு அம்மா அப்பா எல்லாரும் இருக்காங்க னு நினைச்சிட்டு இருக்காங்க)
லக்ஷி: ஒஹ்ஹ் அப்போ சீரியஸ் ஆன மேட்டர் ஆஹ் தான் இருக்கும் போல 🤔🤔
வினோத்: ஆமா ஆமா.சரி வா கேன்டீன் ல காபி☕☕☕சாப்பிட்டுட்டே பேசலாம்
லக்ஷி: நிரோ நீயும் வா காபி☕☕ சாப்பிட்டுட்டு வரலாம்
நிரோ: அடியே டைம் அ பாரு ⌚⌚⌚அல்ரெடி லேட் ஆகிடுச்சு டி பிரேக் டைம் ல பார்க்கலாம்
லக்ஷி அண்ட் வினோத்: ஆமால்ல மறந்தே போய்ட்டேன் சரி இன்டெர்வ் ல பார்க்கலாம்
வினோத் : ஓக்கே லக்ஷி பிறகு பேசலாம்
லக்ஷி வேகமாக🏃🏃 கிளாஸ் க்கு ஓடுகிறாள்
கிளாஸ் அங்கே ஸ்டார்ட் ஆகி இருக்க கடுப்பானால் 😠😠லக்ஷி
லக்ஷி: மேம்
லெக்ச்சரர்: யென் 👍👍மா லேட்
லக்ஷி: வண்டி ரிப்பேர் மேம் 😔😔
லெக்ச்சரர்: சாரி உள்ளே வா 😊
லக்ஷி இண்டெர்வெல் வரைக்கும் வெய்ட் பண்ணினாள் இண்டெர்வெல் உம் வந்திச்சி வினோத் அண்ட் லக்ஷி உம் மீட் பண்ணி பேசிக்கொண்டு இருக்கும் போது
நிரோ: ஹே லக்ஷி இங்க இருக்கியா
என்றவாறே லக்ஷியின் அருகில் உக்கார்ந்தால் 😊😊
லக்ஷி: ...,???
நிரோ: என்னாச்சு டி நீ இவளோ கோவமா😠😠😠 இருக்க இவன் வேர பார்க்க பாவமா இருக்கான் என்ன நடந்தது😅😑😑😑
லக்ஷி: அது இந்த பூதம் ஒரு கதை சொல்லிச்சு டி🤦🤦🤦
......................................................................
Uhhhhh oru valiya adhutha epi um post pannitten next epi ah yum koodiya seekram podren frnds
Kochikkaadheenga frnds time kidaikkalla ini time kidaikkum podhu podren
Bye frnds tc
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro