Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம்💑❤️💑

❤️EPISODE 16❤️

அப்போ ஒரு ஆடியோ play🎵🎵 ஆகுது
Happy birth day🍰🍰🍰 பொண்டாடி
உன்கிட்ட சொல்றது ஒண்ணே ஒன்னு தான் நீ என்ன தேடுறது எனக்கு தெரியும் நீ என்ன தேடாத கரெக்ட் டைம் க்கு உண்ண தேடி நானே வருவேன் ...😘 i love u😘😘😘

ஏதோ ஒரு உணர்வுடன் i love you too💗💗 அப்பிடினு சொல்றால் இதை கேட்ட 👂👂👂யாஷ் சந்தோஷத்தில்😍😍 குதிக்க தலை கட்டிலில் அடி பட 🤢🤢
அது லக்ஷி இன் காதுகளுக்கு 👂👂எட்ட வில்லை அவள் தான் யாஷ் யாருன்னு தெரியாம தேடுவது எபிடினு யோசிக்கிறாள்🤔🤔🤔

லக்ஷி ம. வ: தேட வேண்டானு சொல்லி சொல்லியே என்ன தேட வைக்கிறானே
கடவுளே🤦🤦

லக்ஷி அம்மா:லக்ஷி காலேஜ்  போக டைம் ஆகுது ரெடி ஆகிட்டு வாடா 🗣️🗣️🗣️

லக்ஷி : ok மா 🗣️ரெடி ஆகிட்டு வாரேன்🗣️

லக்ஷி அம்மா:சரி டா 🗣️

லக்ஷி ட்ரெஸ் change பண்ண போரால் அப்போ யாஷ்😍😍

யாஷ்:ஐயோ இவள் ட்ரெஸ் change பண்ண போராலே னு சொல்லி கண்ண இறுக்கமா மூடிட்டு🙈🙈🙈 இருந்தான்

ரெடி ஆகிட்டேன் இதெல்லாம் வந்து பாக்கலாம் னு சொல்லும் போது தான் யாஷ் கண்ண திறந்து பாக்குரான்😲😍😍 பிங்க் கலர் சாறி கட்டி

பிங்க் கலர்  செயின் அண்ட் earing போட்டு

பிங்க் கலர் ல வாட்ச் கட்டி

நடு நெற்றியில் பிங்க் நிற ஸ்டிக்கர் போட்டு ஒட்டி அவளோட அழகான கூந்தலை சரி செய்து விட்டு  ரூம் டூர்🚪🚪 ஐ லொக் பண்ணி சாவி உம் எடுத்துட்டே  கீழே போரால் அப்போ விஷ்ணு அண்ட் குமார் என்ன அழகு டா 😍😍அவன் ககொடுத்து வெச்சவன்

கொடுத்து வேச்சவன் னு சொன்னது மட்டும் லக்ஷி ஓடி காதுல👂👂👂 கேட்டது

லக்ஷி:யாரு நா 👍👍👍கொடுத்து வெச்சவன்

குமார் ம.வ: கேற்றிருச்சே 😨😨

விஷ்ணு : உண்ண கட்டிக்க போவன சொன்னோம் டா 😁😁😁

இவங்க இங்க பேசிட்டு இருக்க யாஷ் அவளோட பெலகனி வழியா இறங்கி கார் 🚘🚘க்கு போய்ட்டான்

லக்ஷி வெளிய வரால் அவளுக்காக அவளோட அப்பா அவள் ரொம்ப நாளா கேட்ட அண்ட் அவளோட fav கலர் ப்ளூ அண்ட் வ்ஹிட் லேயே ஒரு scooty 🛵🛵🛵கிப்ட் பான்னாரு

லக்ஷி: ஐ அப்பா னு ஓடி போய் கட்டிக்கொண்டாள் அப்புறம் அவள் அவளோட வண்டியில் காலேஜ் போனால் pora வழில ரொம்ப ட்ராபிக் அதுனால யாஷ் தெரியாம லக்ஷி scooty 🛵கண்ணாடி ல இடிச்சிட்டான்

அவ்வளவு தான் சாமி ஆட்டம் ஆட ஆரம்பிச்சால்😡😡😡 யாஷ் அவ கிட்ட இருந்து தப்பிக்க ரொம்ப கஷ்டப்பட்டான்

இப்படியே காலம் உருண்டோடி கொண்டிருக்க காலத்தின் ஓட்டத்திற்கு🌍🌍🌍 சமமாக யாஷ் லக்ஷி வீட்டுக்கு திருட்டு தனமா போய் அவளை சைட் அடிப்பான்.
(அப்பாவோட ஆஃபீஸ் ல வேலை செய்ய சொன்ன பெரிய வீர வசனம் பேசுவாள்)

லக்ஷி காலேஜ் முடித்து விட்டு வேலை தேடி  கொண்டிருக்கும் போது அவளுக்கு தெரிஞ்ச ஒருத்தர்🕴️🕴️🕴️ xxx (ஏதோ ஒரு பெயர் வைத்துக் கொள்ளுங்க )கம்பெனி ல ஒர்க் இருக்கு னு சொல்றாங்க

இதை கேட்ட லக்ஷி க்கு ரோம்ப ஹாப்பி அந்த தெரிஞ்சவர் கொடுத்த அட்ரஸ் விட்கு தனது scooty 🛵🛵இல்  போனால் லக்ஷி 

கம்பெனி முன்னால் scooty 🛵🛵ஐ நிறுத்தி விட்டு இந்த கம்பெனி இல் சரி எனக்கு ஒர்க் கிடைக்கணும் கடவளே🙏🙏🙏 னு வேண்டிக்குட்டே உள்ளே போனால் 🚶🚶

உள்ள யாஷ் ஓ ரொம்ப பிஸி அ இருக்கான் அப்போ அவனுக்கு ஒரு கால் 📲📲📲வருது அதுல ஒரு பொண்ணு பேசுரா சர் ஒரு பொண்ணு🗣️🗣️🗣️ இன்டெர்வியூ க்கு வந்து இருக்கா உள்ள அனுப்பவா

யாஷ்:சரி உள்ள அனுப்புங்க என்று

சொன்னது அந்த பொண்ணு madem உங்களை சர் உள்ள வர சொன்னங்க சோ நீங்க உள்ள போங்க👉👉👉

லக்ஷி உள்ள போரால் 🚶🚶

லக்ஷி:உள்ள வரலாமா🗣️🗣️

யாஷ்:வாங்க 🗣️🗣️

யாஷ்:இவானா😡😡 இவளா😍😍😍

......................................................................

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #👌❤👌