💑❤️💑 மோதலுடன் காதல் ஆரம்பம்💑❤️💑
❤️EPISODE 14❤️
மறுபடியும் லெட்டரை💌💌💌 வாசிக்கரால்
மறுபடியும் இப்படி செய்றது யாரா இருக்கும் னு🤔🤔🤔 தேடரா ஆனால் யாருன்னு தெரியல்ல 🤷🤷
லக்ஷி விஷ்ணு அண்ட் குமாரிடம்
லக்ஷி:அண்ணா இப்படி யாரு பண்றதுன்னு உனக்கு தெரியுமா 👍👍👍
குமார்:தெரியல்ல டா👎👎
லக்ஷி: உனக்கு 👈👈
விஷ்ணு: எனக்கும் தெருயல்ல டா👎👎
லக்ஷி:சரின்னா 😊😊
லக்ஷி நேற்று நடந்த இன்சிடெண்ட் அண்ட் இப்போ இந்த விஷ் எல்லாம் நினைத்து கொண்டே பின்னால உள்ள அந்த பூவையே🌹🌹🌹 திரும்பி திரும்பி பார்த்துட்டு போரால் அப்போ ஓப்போசிட் சைடுல யாரு வாரங்கனு கூட கவனிக்காமல் முன்னாள் வரும் யாஷை கண்டுக்காமல் தெரியாமல் இடித்து விட்டால்.😨😨😨 ...
கீழே விழ போகிறோம் என்று தெரிந்த லக்ஷி அவளோட கண்களை👀👀👀 இறுக்கி மூடிக்கொண்டு இருந்தால்.
லக்ஷியை இடுப்பை தன் கை தாங்களாக பிடுத்துக் கொண்டு இருக்க 😍😍😍
தான் இன்னும் விழவில்லையே என்று மெதுவாக அவளது கண்களை👀👀 திறந்து பார்த்தால்
லக்ஷி க்கு கோவம்😠😠😠 வந்திரிச்சி யாஷ் அ மொரச்சிட்டே 😡😡😡இருக்கால் யாஷ் அவனது கண்ணாலேயே 👀👀👀லக்ஷியை ஸ்கேன் செய்து கொண்டு இருந்தான் 😍😍
லக்ஷி: டேய் கோரங்கே 🐒🐒🐒என்ன டா பண்ணுற 👍👍👍
யாஷ் m. வ:அய்யோ பாத்துட்டாலே😳😳 சமாளிக்கலாம்😁😁
யாஷ்:அதே பொசிசனில் நின்று கொண்டே .... ஏன் உனக்கு தெரியாதா நீ விழ போனது😉😉😉
லக்ஷியை நேராக நிற்க வைத்து விட்டு
கேட்டான் 👍👍👍
லக்ஷி: அது🤔 அது🤔 ஆஆஆஆ🤔 ஏன் பிடித்ததும் விட்டு இருக்கலாம் தானே
யாஷ் ம.வ:என்ன சொல்லுறது🤔🤔????சண்டை போடலாம் 😠😠இவள் கிட்ட இருந்து தப்பிக்க இந்த வலி மட்டும் தான் இருக்கு 😤😤
யாஷ்:உனக்கு என்ன கண்👀 பிரடியிலா இருக்கு இப்படி வந்து இடிக்குற 🤦🤦
லக்ஷி:பிரடில கண்😡👀 இருந்த நான் என் டா உண்ண இடிக்கணும் வேர யாரையாச்சும் இடிச்சு இருப்பேன் ல(யாஷ் காலேஜ் ல சொன்ன மாறியே சொல்றால்)😝😝
ஆனால் யாஷ் லக்ஷி பேசும் போது அவளோட உதடு👄👄மற்றும் கண்👀👀👀 அசைவை பார்த்து மயங்கியே போய் விட்டான்🤕🤕
லக்ஷி பேசுற எதுவும் அவனோட காதுகளுக்கு கேட்கவில்லை👂❌
லக்ஷி அப்பா: லக்ஷி 🗣️🗣️வா மா போகலாம்😊
லக்ஷி:இதோ வரேன் பா😊
லக்ஷி :பாவம் இவனுக்கு என்ன தான் பிரச்சினை னு தெரியல்ல எப்போ🤷🤷🤷 பேசினாலும் வேர ஒரு உலகத்துக்கு 🌍🌍போயிடுவான் னு சொல்லிட்டு அவனோட மண்டைலயே ஓரு குட்டு குட்டுறாள் குட்டிடு அவள் போயிட்டாள் 🚶🚶
யாஷ்:ஆஆஆஆ ஆஆஆ😩😩😩 வலிக்குது டி
னு லக்ஷி ய தேடுறான் ஆனால் லக்ஷி போய்ட்டு இருக்கா 🚶🚶🚶
லக்ஷி m. V:அவல பார்த்து கிட்டே இப்போ போ உசுரு இன்னொரு நாள் நீ என் கிட்ட தான் வரணும் செல்லம்😍😍😍
விஷ்ணு:டேய் மச்சான் வலியாத டா தொடச்சிக்கோ 😊😊
யாஷ்: ஈஈஈஈ😁😁டேய் போட டேய்😃😃
போடா
குமார்:சரி மச்சான் வறோம் டா bye👋👋👋
யாஷ் அம்மா:டேய் 🗣️🗣️போதும் டா பார்த்தது👀👀 வா போகலாம்👣
யாஷ்:வெக்க பட்டுகிட்டே😶😶
அம்மா லக்ஷி எப்படி இருக்கக் தேவதை 👼👼மாறி இக்கால
யாஷ் அம்மா:ஆமா டா கண்ணா ரொம்ப அழகா😍😍 இருக்கா டா என் கண்ணே ,😍😍😍பட்டுடும் போல இருக்கு டா😊😊😊
யாஷ்: thank u maa 😊😊
யாஷ் அம்மா: இப்போ போலாமா🤠👣👣 டா
யாஷ்:போலாம் மா👣👣
யாஷ் அண்ட் லக்ஷி கார்🚘🚘 ல போறாங்க
லக்ஷி அப்பா:உங்க பெயர் என்னப்பா👍👍
விஷ்ணு:நான் விஷ்ணு 😊இவன் குமார்😊
லக்ஷி அப்பா:முன்னாடி என்ன வேலை பார்த்துட்டு இருந்தீங்கப்பா😉
விஷ்ணு அண்ட் குமார் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்க 😫😫
லக்ஷி:அப்பா அவங்க வேலை தேடிட்டு இருந்தாங்கப்பா 😛😛
லக்ஷி அப்பா:உனக்கு எப்படி மா தெரியும் 😝😝
லக்ஷி:என்னமோ சொல்லி சமாளிக்கிறா 😝😝😝
(இன்னக்கி நீங்க திருடுவதற்கு காரணம் சொல்லியே ஆகணும் அண்ணா னு யோசிக்கிறா)
அப்போ எல்லாரும் வீட்டுக்கு🏡🏡 போய்ட்டங்க
மறுபடியும் லெட்டர்💌💌 அ வாசிக்கிறாள் அதில் my dear angel👼👼 pondaati........😍😍
....................................................................
Blnce 2 mrw send pnrn frnds bye
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro