💑❤💑மோதலுடன் காதல் ஆரம்பம்💑❤💑
❤EPISODE 12❤
Next day
Yash நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது சூரியன்🌄🌄
தனது
கதிர்களை ஒரு சிறு இடை வெளி
இல்லாமல் தனது கடமையை சரியாக செய்து கொண்டிருக்க yash ஓட திரைச்சீலை வழியா மெல்ல தனது அழகான கதிர்களை கொண்டு காலை வணக்கத்துடன் எழுப்பியது😊😊😊
Yash உம் லக்ஷி ஓட அழகான நினைவுகளுடன் எழுந்து வாறன்
Lakshi க்கும் அதே மாரி தான் ஆனால் எழும் போது யார் பற்றியும் எதை பற்றிய நினைவுகளும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாக தனது பிறந்த நாளை கொண்டாட இருந்தாள்......
லக்ஷி மிகவும் சந்தோஷமாக😍😍😍 இருக்க கண்களை மூடிய வாறே எழுந்து வெளியே போய் சூரியனின் தங்க கதிர்களை அவளுடைய அழகான கெண்டை விழிகள் 👀👀👀பார்க்க சூரிய கதிர்கள்🌅🌅🌅 தரிசனம் பெற்றன
சூரியனுக்கு முன்னாள் சோம்பல் முறித்து விட்டு🤷🤷🤷
தனது பாதங்களை👣 பூமியின் வளர்ப்பு பிள்ளையான புற்🌿🌿🌿 களின் மேல் வைக்க புற் களும் அவளுக்கு தடிசனம் கொடுத்தது😘😘😘
In yash home
மோர்னிங்🤶 எழுந்து குளிச்சிட்டு தலைய துவட்டிட்டே வெளிய வாறன் அப்போ புல் மேல் இருக்குற பணி துளிய பாக்குறான்
பணி துளியில் உன் முகம் தெரியுதடி கண்மணியே
காற்று எனும் விதியின் சதியால் ஆடுவதோ நடனம்
புல் தனது உயிரை பிரிவினை நினைத்து வருந்த
நிலமோ அவ்வுயிரை மகிழ்ச்சியுடன் தன்னுடன் இணைக்கத்துக் கொள்வது
போல் நீயூன்
என்னை உன்னுடன் இணைத்துக் கொள்வாயோ............................
(சும்மா ஒரு flow ல வந்திரிச்சி அதுக்கு என்ன பெயர் வேணும்டாலும் வைத்துக்கொள்ளவும் ,😁😁😁,)
ஏ
தோ ஒன்னுக்கு உயிர் கொடுத்துட்டு இறந்தான்
லக்ஷி அம்மா:லக்ஷி மா கோவிலுக்கு போகணும் அவசரமா தயாராகு மா😊😊😊
லக்ஷி:சரி மா இதோ வாரேன் மா😊😊😊
யஷ் அம்மா:டேய்🗣️🗣️🗣️ கண்ணா இன்னக்கி கோவிலுக்கு போலாமா டா
யஷ்:போலாம் மா..😊😊😊ரெடி ஆகுங்க போலாம் னு சொல்லிட்டு யாஷ் உம் ரெடி ஆக போறான் லக்ஷி உம் அவளோட வீட்ல ரெடி ஆகுரா 😊😊😊
யஸ் அழகா ப்ளூ 🔵கலர் ஷிர்ட் அண்ட் வ்ஹிட் கலர்⚪ வேட்டி உடன் அழகாக வெளிய வாரான் 🚶🚶🚶
யாஷ் அம்மா:என்னடா இன்னக்கி இவளோ அழகா இருக்க😍😍😍
யாஷ்:இன்னக்கி லட்சியோட பிறந்த நாள் 🎂🎂🎂மா அவளும் கோவிலுக்கு வாராமா 😊😊😊
யாஷ் அம்மா:என்ன டா சொல்ற👍👍👍 என்னோட மருமகளுக்கு பிறந்த நாளா😍😍😍.....சரி உனக்கு இப்படி தெரியும் இன்னக்கி அவளோட பிறந்த நாள் னு🤗🤗
யாஷ்:ஈஈஈ 😁😁😁😁னு இருக்கான்
யாஷ் மாம்:சொல்லு டா🤔🤔🤔
யாஷ் நேற்று இரவு 🌑🌑🌑நடந்த எல்லாம் சொல்றான்
யாஷ் அம்மா:ஆ 😲😲😲னு பாக்குரங்க
யாஷ்:சரி அதெல்லாம் விடுங்க மா.வாங்க மா போலாம்😑😑😑
லக்ஷி அம்மா:லக்ஷி வாடா போலாம்😊😊😊
லக்ஷி:வாரேன் மா லக்ஷி வீட்ல🏡🏡🏡 இருக்குறவங்களும் போறாங்க
யாஷ் ,யாஷ் ஓட அம்மா, அப்பா எல்லாரும் கார் 🚘ல கோவில் போறாங்க
லக்ஷி லட்சியோட அம்மா, அப்பவும் கோவில் பக்கத்துல இருக்குறதுனால நடந்தே போலாம் னு பிளான் பணரங்க அப்போ அங்க குமார் அண்ட் விஷ்ணு👬👬 அங்க வாரங்க
லக்ஷி:வண்ணக்கம் ன்னா 🙏🙏
குமார்:வணக்கம் டா🙏🙏
லக்ஷி:வாங்க ன்னா அப்பா கிட்ட நான் இன்னம் எதுவும் பேசவே இல்லை ன்னா சோ கோவில் போய் வரும் போது பேசுறேன் சரியன்ன😊😊😊 இன்னைல இருந்து நீங்க வேலை பார்க்கலாம்
விஷ்ணு:சரி டா...... ஒரு சின்ன கிப்ட்🎁🎁 கொடுக்கிறான்
குமார் உம் ஒரு சின்ன கிப்ட் பாக்ஸ் அ கொடுக்கிறான்
விஷ்ணு ஒரு அழகிய செயின் உம் குமார் ஒரு ஜோடி கொழுசும் கிப்ட் பணரங்க 🎁🎁🎁
லக்ஷி க்கு கிப்ட்🎁🎁 ல இருக்குற செயின் அ பார்த்த லக்ஷி க்கு ரொம்ப ஹாப்பி ஆகிட்டா😍😍😍
Next அடுத்த கிப்ட்🎁🎁 அ ஓபன் பண்ரா😍😍😍
கொலுசு அ பார்த்ததும் ரொம்ப ஹாப்பி செயின் அண்ட் கொலுசு அ அப்பா அம்மா கிட்ட காட்டி அப்பா கிட்ட விஷ்ணு அண்ட் குமார் க்கு ஒர்க் கும் வாங்கி கொடுத்துட்டா
அப்புறம் செயின் அண்ட் கொழுச அவளோட கால்களில் மாட்டிக் கொண்டால் 😍😍😍
யாஷ் கோவில் க்கு போய்ட்டாங்க யாஷ் மட்டும் உள்ள போகாம லட்சிக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கான் லக்ஷி அழகா நடந்து வாரா
லக்ஷி அ பார்த்த யாஷ் கிறங்கி தான் போனான் அப்படி ஒரு அழகுZ😍😍
.....................………………………………………
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro