6
அன்று இரவு தூக்கம் வராமல் மாடியில் நின்று நிலாவை வெறுத்து நோக்கியபடி நின்றாள் சிந்து..கண்கள் லேசா கலங்கி இருந்தன....அருண் தண்ணீர் குடிக்க விழித்தான் மாடியில் அவள் நிற்பதை பார்த்தான்.அங்கு அவளிடம் பேச துவங்கினான்.
"சிந்து தூங்கலை நீ???☺️
இல்லை...
ஏய் என்ன கண்ணு கலங்கியிருக்கு...
ஒன்னுல மாமா.....
ஏய் சொல்லு டி வாலு...
அவன் தோளில் சாய்ந்தபடி "மாமா எனக்கு அம்மாவின் நியாபகம் வந்துருச்சு அவங்க இறந்து இரண்டு வருஷம் ஆச்சு ஆனால் இன்னூம் மறக்க முடியல....சாரா பாவம் மாமா அவளுக்கு அம்மா இருந்தும் இல்லாத மாதிரி தான்... நீ எடுக்குற முடிவுல தான் சாரா வாழ்க்கை அடங்கியிருக்கு.
ஆனால் என்ன செய்வது னு புரியல சிந்து....இரண்டு மனசா இருக்கு. அதே சமயம் ரேகாவை மறக்க முடியல..
அப்படி னா அது காதலா 😀மாம்ஸ்
இருக்கலாம்😀5 வருஷம் வாழ்ந்தனே அவ கூட
ம்ம்ம்..... வாழ்ந்துட்டாளே காதல் வந்துருமோ - சிந்து
எப்போ ஒரு மனைவியுடன் முதல் இரவில் அன்று உடல் ரீதியாக கலக்குறோமோ அப்போ ரத்த தோட ரத்தமா உணர்வு கலந்துரும் .... - அருண்
ம்ம்ம்.... அப்போ ரேப் பன்றவன் லா லவ் பன்வானோ 😀- சிந்து
அவன் முறைக்கும் முறையில் அவள் சிரிப்பை அடக்கியவாரு முகத்தை திருப்பி கொண்டாள் "அய்யோ மாம்ஸ் டென்ஷன் ஆயிடுச்சு"
சிந்து .....நீ...சின்ன புள்ள னு சும்மா விடுறேன் - அருண்.
மிஸ்டர் அருணாச்சலம் நீங்க பழைய பஞ்சாங்கம் உங்களை திருத்த முடியாது ஹாஹா.
சரி என்ன தான் சொல்ல வர...???😊😊😊😊😊😊😊
ஒன்னுல வெரி சிம்பிள் "ஒன்னு ரேகா கூட திரும்ப வாழ முயற்சி செய் இல்லை ரேகாவை ஓரங்கட்டிட்டு வேற கல்யாணம் பன்னிக்கோ"
அதுக்காக நீ என்னை தான் கட்டிக்க னு நான் சொல்ல வரலை.....
நான் ஏற்கனவே குழப்பத்தில் இருக்கேன் நீ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத - அருண்
சரி சரி ...போ தூங்கு மாமா....
...........
மாதங்கள் கழிந்தது....ஊரிலிருந்து சிந்து அப்பா வந்தார் .....
"என்ன அக்கா....புள்ளைங்க கல்யாணம் பற்றி எதுவும் சொல்ல மாட்டேங்குற???
அட நீ வேற டா தம்பி.... இந்த அருண் பையன் உறுதியாக எதனா சொன்னா தானே😀
அருண் - இந்த மாமா பாரு வேலை மெனக்கெட்டு இது கேக்குறதுக்கு வந்துருக்கு 😀
டேய் அருண் மாமா கிட்ட பேசு டா....😀
வணக்கம் மாமா.... வாங்க.....
அதான் வந்துட்டேனே உன் முடிவு சொல்லு சீக்கிரமே..
ம்ம்ம் மாமா...நீ உன் பொன்னுக்கு சீமந்தம் ஸ்ட்ரெய்ட்டா பன்னிக்கலாம் கல்யாணம் லா ஒன்னும் வேண்டாம்😀😀😀😆😆
அய்யோ என்ன மாப்பிள்ளை சொல்றீங்க????😢
டேய் அருண் என்னடா சொல்ற - பங்கஜம்.
சிந்துக்கு சிரிப்பு தாங்கல ....அவ எதையும் கண்டுக்காத மாதிரி நின்னுட்டு இருந்தா....சாரா கூட விளையாடிட்டு இருந்தா...
சாரா -ஆண்டி ...சீமந்தம் னா என்ன??
சிந்து - ☺️☺️☺️தெரியல மா..
சாரா - சரி வாங்க ஆண்டி நம்ப விளையாடலாம்.
அருண் - மாமா...நீ முதல்ல டிபன் சாப்பிட்டு களைப்பு போகும் மத்தது அப்புறம் பேசிக்கலாம்.
சாரா - அப்பா....
என்ன டா தங்கம்..???
லாங் ட்ரைவ் போலாமா???☺️
அப்பா வாழ்க்கை யே லாங் ட்ரைவா தான் இருக்கு...குட்டி
சிந்து - ஹாஹா..
அருண் - என்னடி சிரிப்பு???
சிந்து - சும்மா...
அருண் - எல்லாருக்கும் என்ன பாத்தா நக்கலா இருக்கோ 😀சரி நான் ஆபிஸ் கிளம்புறன்.
(தொடரும்)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro