Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

17

Ivan thanga namba rizne....Ivanoda sirippu partha ...Ellarum happy ah ayiduvanga ..Ivan kita apdi enna than irukumo ....Ivana suthi girlfriends neraya....

But sindhu than ivanoda best friend...😀
Rizne mind - innaiku antha pakki ah paklama vendama??

Rizne thangachi - anna daily pakuradhuku sindhu enna show case bommai ah??☺️

Rizne - ☺️adi vanguradhukula odiru

Thangachi - amma ...Annan enna adikiran ma...

Rizne - amma un ponnu enna kalaikura ma..

Amma - dei ..Kalaikura na adhu oru complaint ah da... 😀

Rizne - eppa paru un ponnuku support.

Amma - 😁😁😁😁😁

Sindhu - aunty avan irukana ... ?

Amma - oye yaru adhu en pullaya avan ivanu mariyadhai illama ... Mmm yaru ma ne.

Sindhu - rizne ennoda school friend..

Rizne - va ...Sindhu ...Ulla va... Ummaaa sindhu ku coffee kudu

Sindhu - yaruku intha ummaa

Rizne - hey loosu... Nanga amma va umma nu than koopiduvom..

Sindhu - haha😀😀😀

சிரிக்காத பக்கி.....

ஆண்டி காபி சூப்பர்...

தாங்க்ஸ் மா சிந்து செல்லம்...

ரிஸ்னி - உம்மா ...அப்ப நான் உன் செல்லம் இல்லையா...

அம்மா - 😀😀😀நீ தாண்டா முதல்ல..

சிந்து - ஒரே நாளில் உன் உம்மா மனசுல இடம் பிடிச்சிட்டன் பாத்தியா..

ரிஸ்னி- ஆமா....இவ எங்க வீட்டு மருமவ ...ச்சி பே... கிளம்பு.

சிந்து - பொறாமை பிடிச்சவனே... 😀

ரிஸ்னி - நான் அப்படி தான் போடி...

சிந்து - சொல்ல மறந்துட்டேன் இன்னைக்கு எனக்கு பிறந்த நாள்.

ரிஸ்னி- ☺️☺️☺️தெரியும்.

சிந்து - கிப்ட் இல்லையா??

ரிஸ்னி.- என் நட்பே உனக்கு கிப்ட் தானே

சிந்து - கஞ்ச பிஸ்னாரி...போடா😀

ரிஸ்னி- சும்மா ஏசாத டி...இரு கிப்ட் தரன்.

தா...😀

இந்தா உனக்கு பிடிச்ச வாட்ச்... 😀

ஹேய் செம்மையா இருக்கு ரிஸ்னி...😀இந்தா நீயே கட்டி விடு ...

தங்கச்சி - எங்க கட்டினா தான் வாட்ச் டைம் காட்டுமோ😀😀😀

ரிஸ்னி - உம்மா...இவள பாரு வம்பு இழுக்குறா..

சிந்து - விடு டா அவ சின்ன புள்ள...

சரி டா ரிஸ்னி பை....எங்க வீட்டில் தேடுவாங்க கோவில் போகனும்...😀

ஹேய் சிந்து....

என்னடா....??😊

ஹேப்பி birthday 😀😀😀😆

Thanks. 

தொடரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro