16
முதல் இரவு நடந்து முடிஞ்சு இரண்டு பேரும் அப்பா அம்மாவின் ஆசிர்வாதம் வாங்க சென்றனர். பங்கஜம் வாசலில் நின்ன இருவரையும் உள்ளே அழைத்தார். தன்னிடம் சொல்லாமல் ரேகாவை ஏற்றுகொண்டதால் அவனிடம் சிறு கோபம்.
மா....இனி தொந்தரவு பன்ன மாட்டோம் ஆசிர்வாதம் பன்னு நாங்க கிளம்புறோம் சாராவை கூட்டிட்டு.
சாரா தன் தாயை பார்த்து கட்டி அணைத்தாள்...அம்மா நீ வந்துட்டியா ரொம்ப ஹேப்பி எனக்கு.... இனி நான் உங்க கூட இருக்க போறேனா??
ஆமாடி செல்லம்...😀
பங்கஜம் பாட்டி பை...நாங்க கிளம்புறோம்...வெவ்வ வெவ்வ....😀😀
இது தான் நம்ப சாரா குட்டி....ரேகா மாதிரி நல்ல நிறம்..நல்ல உடல் பொளிவு.... அம்மா வந்த சந்தோஷத்துல புது ட்ரஸ் போட்டு தன்னை போட்டோ எடுக்குமாறு போஸ் கொடுத்தாள்😀
💟💟💟💟💟
அங்கு சிந்து சாரா பற்றின சிந்தனையில் ஆழ்ந்திருக்க....ரிஸ்னி வந்தான்
"ஹலோ மேடம் என்ன ஒரு மாதரி சோகம்"???
ஒன்னுல டா..எனக்கு சாராவை பார்க்கனும் போல இருக்கு. அவ போட்டோ பாரு டா என்ன அழகா இருக்கானு 🤣
ம்ம்ம்... சாரா குட்டி எப்பவுமே அழகு தானே டி...நான் தான் ஏற்கனவே போட்டோல பாத்துருக்கேன் ...சரி விடு வா...குல்பி வாங்கி தரேன்..
ஐ...குல்பி..தாங்க்ஸ் மாமா 😁😁😁அய்யோ சாரி சாரி தாங்க்ஸ் ரிஸ்னி
மாமா வா???அது சரி நீ இன்னும் அந்த வளர்ந்தமாட மறக்கலையா??😊😊😊
ஏய் அடி வாங்குவ என் மாமாவை திட்டுனா...😀😀
சரி சரி குல்பி வேணுமா வேண்டாமா??
வேணும்....😀
அப்போ வா போலாம்.
இவங்க பேசுறத சிந்துவின் அண்ணா பார்த்தாரு
"ரிஸ்னி ..என்னடா திடிரென்று என் தங்கச்சி மேல பாசம்..
அய்யோ...அண்ணே...எப்பவுமே உன் தங்கச்சி மேல பாசம் தான்😀😀😆
ம்ம்ம்... சரி சரி பார்த்து பழகுங்க..நான் சொல்வது புரியுதா..
சிந்து - அண்ணா எங்க மேல நம்பிக்கை இல்லையா உனக்கு😀
இருக்கு டா பாப்பா...ஆனால்...
ரிஸ்னி - அண்ணே எனக்கு ஒரு தங்கச்சி இருக்கு வீட்டில்... பருவ வயதில் ...நீங்க பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை . சிந்து என் தோழி மட்டுமே.
சரி சரி ....போயிட்டு...வாங்க.
ம்ம்ம்.... வா சிந்து .
இரண்டு பேரும் குல்பி சாப்பிட்ட போது அன்று அருணுடன் பழகிய அந்த ஒரு நாள் ஞாபகம் வர...தன்னை அறியாமல் அவள் கண்கள் கலங்கின..
ரிஸ்னி- ஏய் சிந்து...உனக்கு உன் மாமாவை தான் பிடிக்கும் னா..எப்படியாவது உங்களை சேர்த்து வச்சிருப்பேன்ல ..
சிந்து - 😢நீ இவ்வளவு அக்கறை காட்டுறது எனக்கு சந்தோஷம் தான் டா...ஆனால் practical ah ஒத்துவராது.. மாமாவுக்கு ரேகா தான் கரெக்ட்.
....
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro