21
அன்றைய நாளே ஏனோ என்றிருக்க அக்ஸரிடமிருந்து அபிக்கு கால் வந்தது...
முதலில் எடுக்க மறுத்தவள்...ஃபோனை சைலன்ட்டில் போட்டாள் அபி...
கால் செய்து ஓய்ந்து போன அக்ஸர் வாட்ஸ் ஆப் பன்ன ஆரம்பித்தான்..
வாட்ஸ் ஆப் இல்:
அக்ஸர்: ஏன்...கால் பன்னுனா எடுக்க மாட்டிக்கிறே??
இவ்வளவு தூரம் என் மனசுல ஆசையை வளர்த்துட்டு வீட்டுல சொல்லுறாங்கனு பேச மாட்டிக்கிறே..
உன் இஷ்டத்துக்கு என்னால பேசாம இருக்க முடியாது..
ஒரு நிமிஷம் கூட என்னால அப்படி இருக்க முடியலை...
பைத்தியம் பிடிக்கிறாப்ல இருக்கு..
நிச்சயம் முடிஞ்சிட்டா பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரினு சொல்லுவாங்க..
நீ என் பொண்டாட்டி தான்..
என் கூட பேசு...
ரிப்ளை பன்னு
(பொறுத்து பொறுத்து பார்த்த அபி இப்படி தொடர்ந்து மெஸேஜ் வரவும் பதில் அனுப்ப முடிவெடுத்தாள்)
அபி: இப்ப என்ன மா...நாம பிரிஞ்சா போக போறோம்...
நீங்க தான் சிக்ஸ் மன்த்ல மேரேஜ் பன்னிக்கலாம்னு சொன்னீங்களே..
அதுவரை தான்...
அதுக்கப்புறம் நாம விடிய விடிய பேசிட்டு இருப்போம்...
அக்ஸர்: அதுவரை லாம் என்னால தாக்கு பிடிக்க முடியாது..
அபி: ஹ்ம்ம்..
அக்ஸர்: பேசனும்..
அபி: நோ..
அக்ஸர்: பேசனும்னா பேசனும்...அவ்வளவு தான்..
அபி: நோ...மாம் கூப்பிடுறாங்க...டேக் கேர்..உடம்ப பார்த்துக்கோங்க...
டாடா...
.
.
வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை செய்து விட்டு வந்து கைப்பேசியை எடுக்க..
அதை பார்த்ததும் அபிக்கு கோவம் வந்தது...
அபிக்கு கெட்ட வார்த்தை பேசுறது சுத்தமாக பிடிக்காது...இது அக்ஸர்க்கும் நன்றாக தெரியும்...
அக்ஸர்: அடி போ டி...
நீ பெரிய இவ..
பேசாட்டி போ...
இதுக்கு மேலே கெஞ்ச மாட்டேன்...
உனக்கு பேட் வேர்ட்ஸ் யூஸ் பன்றது பிடிக்காதுலே...
இப்ப பாரு...
#####, ####, ####(bad words)...
பாய்..
இதைப் பார்த்த அபி கோவத்தோட திட்டப்போக...அப்ப தான் கவனித்தாள்..
அக்ஸரின் டி.பி தெரியாமல் இருப்பதை...லாஸ்ட் சீன், அபவ்ட் என எதுவும் காண்பிக்காமல் இருக்க...
பக்கி...ப்ளாக் பன்னிடுச்சி..
இருக்கு அவனுக்கு என பொறிந்தவள் ஹைகி(hike)ல் போய் பேசினாள் இல்லை இல்லை சண்டை பிடித்தாள்...
அபி: ச்சீ...
இவ்வளவு மோசமாவா பேசுவீங்க...
ஐ ஹேட் யூ...
கட்டிக்க போற பொண்ணுனுக்கூட பார்க்காம இப்படி பேசிக்கிறீங்க...
எனக்கு பாய் சொல்றது பிடிக்காதுனு தெரிஞ்சி பாய் வேற சொல்லிருக்கீங்க...
அதே மாதிரி ப்ளாக் பன்னிருக்கீங்க...
ஹூம்...
அக்ஸர்: ஹே...சாரி டி...
கோவத்துல அப்படி பேசி ப்ளாக் பன்னிட்டேன்...
அப்புறம் நிறைய வேலை..
நான் அன்ப்ளாக் பன்னனும்னு நினைச்சிட்டு இருந்தேன்..
வேலைனாள ஃபோன எடுக்க முடியலே...
சாரி மா..
அபி: மன்னிக்கிற மாதிரியா பேசிக்கிறீங்க...
ச்சீ...சேரி பசங்க தோத்துருவாங்க..
உவேக்...
அக்ஸர்: ஹிஹி...பசங்க கிட்ட பேசி பலக்கம்மாகிடுச்சி...
கண்டுக்காதே டி...
சாரி..
அபி: ஹ்ம்ம்..
அக்ஸர்: பேசு டி..
அபி: பேச முடியாது...போ டா...
அக்ஸர்: ஹ்ம்ம்...
எத்தன நாள் உன் கிட்ட அன்பா பேசிக்கிறேன்..
என்னைக்காச்சும் எனக்கு "ஐ லவ் யூ" சொல்லிக்கிறியா??
ஒரு நாள் திட்டிட்டேனு "ஐ ஹேட் யூ" சொல்லுறே...
பொண்ணுங்களே இப்படி தான்...
பசங்க ரொம்ப பாவம்...
உங்க கிட்ட படாத பாடு பட்டு ரொம்ப கஷ்டப்படுறாங்க...
அபி: என்ன பொண்ணுங்க...
பொண்ணுங்கள பத்தி தப்பா பேசாதீங்க...
அக்ஸர்: எனக்கு பொண்ணுங்கனாலே பிடிக்காது...நான் அப்படி தான் பேசுவேன்...அது தான் உண்மை...
பொண்ணுங்க தப்பானவங்க..
அபி: நானும் பொண்ணு தான்..
அக்ஸர்: ஈஈஈஈ...நீ நல்லவ செல்லம்...
நான் மத்த பொண்ணுங்கள சொன்னேன்..
அபி: ஹலோ...
பசங்க தான் தப்பானவங்க...
நல்லவனு சொல்ற மாதிரி ஒருத்தனும் இல்லை...எப்பப்பாரு பொண்ணுங்க கூட கடலை போடுறது தான் வேலை...
அக்ஸர்: அப்ப நானு???
அபி: நீங்களும் தான்...
நீங்க தான் ஒன்னாம் நம்பர் பொருக்கி...
எவ்வளவு தைரியமா இருந்தா என் கிட்டயே சொல்லுவீங்க...பொண்ணுங்கள சைட் அடிக்கிறதுலாம் ஒரு காலமாமே...
யாராச்சும் ஒரு பசங்கலாச்சிம் நம்பிக்கையா இருக்கீங்களா??
அக்ஸர்: இதோ இப்படி தான்...
ஃபர்ஸ்ட் பேச ஆரம்பிக்கும் போது எங்கள பத்தி நல்ல பிள்ளை மாதிரி எல்லாம் கேட்பீங்க... நாங்களும் உங்க அன்ப நம்பி நடந்தத சொல்லுவோம்...
நேரம் கிடைக்கும் போதுலாம் இப்படி தான் வந்து சண்டை பிடிப்பீங்க...
ஏன் டா...அவசரப்பப்டு உண்மைய சொன்னோம்னு இருக்கும்...தெரியுமா??
அபி: உங்க கூட எத்தனை பொண்ணுங்க சண்டை பிடிச்சாங்க...
அக்ஸர்: அது எஃப் பீ ல தான் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்...
அபி:😠😠😠..
அக்ஸர்: போ அபி...
அதுலாம் முன்னாடி...
இப்ப நான் உனக்கு மட்டும் தான்...
அபி: அப்ப முன்னாடி??
அக்ஸர்: அடியேய்...
அபி:😕😕😕
அக்ஸர்: சரி அபி...கூல் மா...
உன் ஆசை படி மேரேஜ்க்கு அப்புறம் பேசிக்கலாம்...ஓகே வா...
அபி: ஹ்ம்ம்...ஓகே..
.
.
.
.
.
அக்ஸர், அபி அன்ப்ளாக் பன்னிட்டான்...
இருவரும் சொன்னது போல பேசிக்கொள்ளவில்லை...
ஆனால், அபிக்கு அக்ஸரின் நியாபகமாகவே இருந்தது...
அக்ஸரிடம் பேசியதையெல்லாம் நினைத்து பார்த்தாள்...
{அபி: நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்...அதை கேட்டுட்டு...நீங்க தப்ப நினைக்க மாட்டீங்களே..
அக்ஸர்: ஹ்ம்ம்..என்ன..சொல்லு..
அபி: என்ன ஒரு பையன் லவ் பன்னுனான்..
அக்ஸர்:ஓ...
அபி: அவன் தான்...நான் இல்லை..
அக்ஸர்: சரி...சொல்லு...
அபி: அவன் பேரு அர்ஷா... அத்தை மகன்... ஏழு வருஷமா காதலிக்கிறான்..(நடந்ததை சுருக்கமா சொல்லுறா)
நான் ஒத்துக்களே...ஃபாரீன் போயிட்டான்..
அக்ஸர்: தெய்வீக காதல்..
அபி:😠😠😠
அக்ஸர்: டேய்...அர்ஷா...எங்க டா இருட்கிறே...நீ இவள கரெக்ட் பன்னிருந்தா நான் தப்பிச்சிருப்பேனே...
இப்படி அநியாயமா மாட்டிவிட்டுட்டு...நீ பாட்டுக்கு நிம்மதியா இருக்குறியே டா..
அபி: அடேய்😠😠😠...
அக்ஸர்: ஹிஹி...சும்மா பேபி...
அபி: உங்களுக்கு என் மேலே சந்தேகம் வரலயா??
அக்ஸர்: இல்லை டி...இதுல என்ன இருக்கு...
அபி: ஹ்ம்ம்...
.......
அக்ஸர்: நானும் உன் கிட்ட ஒன்னு சொல்லனும்...
ஆனால், எனக்கு பயமா இருக்கு...
எப்படி சொல்றதுனு தெரியலே..
அபி: இதே எத்தனை நாள் சொல்லுவீங்க...அப்படி என்ன மேட்டர்??
அக்ஸர்: அடி...அது...எனக்கு ஜேஸ் னு ஒரு கசின் இருக்கிறா...அவ என்ன லவ் பன்னுனா...ஆனால், நான் பன்னலே...
அபி: ஹும்ம்...அவ்வளவு தானே..
அக்ஸர்: ஹ்ம்ம்...நாங்க ஒரு ஃபோட்டோ எடுத்திருப்போம் அதை பாரு...
(புகைப்படத்தை அபிக்கு வாட்ஸ் ஆப் இல் அனுப்புறான்)
அபி: இந்த ஃபோட்டோல என்ன இருக்கு...ஃபேமிலியோட தானே இருக்கீங்க...
அக்ஸர்: நெக்ஸ்ட் ஃபோட்டோ😯😯..
அபி: ஹ்ம்ம்😠😠😠😈😈
அக்ஸர்: அது முன்னாடி சும்மா எடுத்தது...
அபி: ஹ்ம்ம்...பத்தரமா வச்சிருக்கீங்களோ...
அக்ஸர்: அப்படிலாம் இல்லை... ப்ரியா ஃபோன்ல தான் இருந்துச்சி...மேரேஜ்க்கு அப்புறம் இதை பார்த்த நீ சன்டை பிடிப்பே...
அதான்...இப்பயே அனுப்பிட்டேன்...
அபி:😠😠😠..
அக்ஸர்: சாரி டி...
அபி: ஹ்ம்ம்...பொலைச்சி போங்க...உண்மைய முன்னாடியே சொன்னதால தப்பிச்சீங்க...
(வேற ஒன்னும் இல்லைங்க...அக்ஸரும் ஜேஷும் இருவர் தோளும் உரசி கொள்ளும் படி எடுத்திருந்த செல்ஃபி)
.
இதைலாம் நினைச்சி பார்த்த அபி சிரிச்சிட்டு இருக்குறா}..
அடிக்கடி அக்ஸரோட டிபி மாரிட்டே இருக்கு...
அவன் டி.பியெல்லாம் பார்த்துட்டு தாக்கு பிடிக்க முடியாம சாத்தானின் தூண்டுதலால் அக்ஸர்க்கு மெஸேஜ் அனுப்புகிறாள்...
வாட்ஸ் ஆப் இல்:
அபி: ஏங்க...இப்படிலாம் டி.பி வைக்கிறீங்க...ரொம்ப கஷ்டமா இருக்குங்க...
அக்ஸர்: ஹ்ம்ம்.. அப்ப டிபிய பார்த்ததும் தான் பேசனும்னு தோனிச்சா??
அபி: ஹ்ம்ம்...
அக்ஸர்: அப்ப என்னை நீ மிஸ் பன்னலயா??
அபி: மிஸ் பன்னேன்...
அக்ஸர்: ஹ்ம்ம்...
அபி: உங்களோட பேசாம என்னால இருக்க முடியல...
அக்ஸர்: நிஜமாவா??
அபி: ஹ்ம்ம்...ஆமா...
அக்ஸர்: ரொம்ப சந்தோஷம் டி...
இதுக்காக தான் காத்திருந்தேன்..
.
.
மறுபடியும் ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க..
கடை செட் ஆகலே...வீடே கட்டலாம்னு முடிவு பன்னிட்டாங்க...
அக்ஸர் வீடு கட்டுவோம்னு சொன்னதும் சரினு ஒத்துக்குட்டு இரண்டு வருஷத்துல மேரேஜ் பன்னிக்கிற மாதிரி பேசிக்கிறாங்க...இரு குடும்பமும் சேர்ந்து..
நாட்களும் சந்தோஷமாக போய் கொண்டிருந்தது...
ஒரு ஃபோன் கால் வரும் வரை...
அந்த ஃபோன் காலால் தான் கடைசி வர வாழ்க்கையில்.. தான் கண்ணீர் சிந்துவோம் என அபிக்கு தெரியாமல் போய்விட்டது...
அபி மட்டும் இல்லை...நிறைய பேர்..
பாவம்...விதி...யாரை விட்டது...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro