1
வாட்ஸ் அப் இல்:
விஷ்வா: ஹாய் டி..
அபிதா: ஹாய் டா..
சொல்லு.. என்ன பன்னுரே...இந்த பக்கம் காத்து அடிக்கிராப்ல இருக்கு??
விஷ்வா: ஆமா டி..நீயா மெஸேஜ் பன்ன மாட்டா...நானா பேசலாம்னு வந்தாலும் இப்படி ஏதாச்சும் சொல்லுவா...
எல்லாம் என் நேரம் டி...என்னை அடிக்கனும்.. உனக்கு மெஸேஜ் பன்ன வந்தேன் பாரு??
அபி: சீக்கிரம் அடிச்சிக்கோ டா
விஷ்வா:உன்னைலாம்...
என் மாமா எந்த நேரம் உன்னை பெத்தாங்களோ??
அபி: ஈஈஈஈஈஈ... புதன் கிழமை...நைட் பத்து மணிக்கு டா..
அப்புறம்..பெத்தது மாமா இல்லை டா.. உன் அத்தை..
விஷ்வா: போடி நாயே...உனக்கு போய் மெஸேஜ் பன்னே பாரு..
என்ன செருப்பால அடிக்கணும்...😈
அபி: இதையே எத்தனை தடவ டா சொல்லுவே?
விஷ்வா:😈😈😈
அபி: ஈஈஈஈஈஈ...சரி சாரி டா...கூல் மாமா.. என்னனு சொல்லு??
விஷ்வா: ஒன்னும் இல்லை...மாமா அத்தை லாம் எப்படி இருக்காங்க??
அபி: எல்லோரும் நல்லா இருக்கிறாங்க...
இதை கேட்கவா மெஸேஜ் பன்னுனா??
விஷ்வா: ஹிஹிஹி😂😂😂😂
அபி: சரி..சரி..என்ன மேட்டர்.??..அத சொல்லு ஃபர்ஸ்ட்..
விஷ்வா : அடி சுபா கூட சண்டை..அவ என் மெஸேஜ்க்கு ரிப்லே பன்ன மாட்டிக்றா...கால் பன்னாலும் நோ ரெஸ்பான்ஸ்😕
நீ ஏதாச்சும் பன்னி எங்களை சேர்த்து வை டி...ப்ளீஸ்..
அபி: ஏன் டா நாயே...ஏர்கனவே மூனு லவ் ஃபைலியர்...இதையாச்சிம் தக்க வச்சிக்றியா...உனக்கு தான் லவ் செட்டே ஆகாதே...அப்புறம் ஏன் டா இப்படி லவ் பன்னி தொலைக்கிறே??
விஷ்வா:😈😈👊👊👊👊
அபி: சரி..சரி...கோவம் படாதே..
நான் பேசுறேன்..
.
.
.
.
.
.
.
அபி: ஹாய் சுபா
சுபா: ஹாய் அக்கா.. எப்படி இருக்கீங்க??
அபி: நல்லா இருக்கேன்...நீ எப்படி இருக்கிறே??..
என் மாமா எப்படி இருக்கிறான்??
சுபா: ஃபைன்...அவனுக்கு என்ன நல்லா தான் இருப்பான்😕😕
அபி: ஓய்...அகைன் சன்டையா??
நீங்க சண்டை பிடிக்குறது..
நான் சேர்த்து வைக்கிறது..
என்னை பார்க்க உனக்கு எப்படி தெரியுது??
சுபா:😂😂😂😂😄😄
அபி: நீ என்ன நினைக்கிறேனு எனக்கு தெரியுது...அவன் மெசேஜ் பன்னுவான் பேசு...எனக்கு தூக்கம் வருது..
நான் தூங்க போரேன்...
குட் நைட்..
சுபா: ஓகே அக்கா... குட் நைட்..
.
.
எல்லோருக்கும் பாய் சொல்லிட்டு வந்துறுரேன் உனக்காக...நீ மட்டும் ஏன் டா ஆன்லைன்ல இருந்துட்டு எனக்கு மெஸேஜ் பன்ன மாட்டிக்கிறா??
ஏன் டா...என்னை இப்படி அவாய்ட் பன்னுறே??
எப்ப டா என்னை புரிஞ்சிக்க போறே என அவனுடைய வாட்ஸ் ஆப் கான்டாக்ட்டை பார்க்க அவன் ஆன்லைனில் இருந்தும்..தான் அவனுக்கு மதியம் அனுப்பிய ஹாய்யை கூட பார்க்காமல் இருந்தான்..
அவன் பார்ப்பான்..பார்ப்பான் என நம்பியவள் கையில் வைத்த கைபேசியை பார்த்த படி அழுது அழுது தலைகானியை நனைத்தவள் உறங்கியே போனாள்..
Hi frndz..
Ungaluku confuse aahumnu yenaku thaeriyudhu..
Sry😕😕..
Seekramae full ah edit pannitu next potruvaen
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro