துன்பம்
சீராய் ஓடும் நதியின் வேகத்தை அதன் தடைகள் நிர்ணயிப்பது போல்
நம் வாழ்க்கையின் பயணத்தை வரும் துன்பங்களே மாற்றும்...
துன்பமில்லா வாழ்க்கையும் தேங்கிய குட்டையாய் நம்மை தேக்கும்
புற பிரச்சனைகள் இல்லா பொழுது அகத்தில் சிக்கல் தொடங்கும்...
தம்மோடு தாமே போராடும் நிலையும் வரலாம்
பெரும் துன்பம் வருகையில் சிறிய துன்பங்கள் கூட ஆறுதல் ஆகுமே...
பிகு: கறை நல்லது 😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro