சின்ன சின்ன ஆசை😉
ஒரு நாள் இறந்து பார்க்க ஆசை..!
என் கூட்டை விட்டு பிரிந்து மண்ணில் உலாவ ஆசை...
ஆன்மாவின் இரகசியம் அறிய ஆசை...
உயிரின் ஒளி காண ஆசை...
கடவுளிடம் சண்டையிட ஆசை...
ஆன்மாக்களோடு நட்பு கொள்ள ஆசை...
உடலை விட்டு பிரிந்தவர்களை தேடி செல்ல ஆசை...
சின்ன சின்ன ஆசை 😛😛😛
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro