சினேகிதி
நான் சிரிக்கும் பொழுது உடன் சிரித்து ...
அழும் பொழுது சாமரம் வீசி துயில செய்து...
எவ்வளவு வசை பாடினாலும் பொருத்து என்னை அரவணைத்து...
யார் இருப்பினும் இல்லாவிடினும்... கடைசி வரை நீ இருப்பாய் என நான் அறிவேன் ...
என்றும் என்னை ஏமாற்றம் கொள்ள செய்யாத ஜீவன் ...
என் தாயின் மடிக்கு நிகர் நீயன்றோ...
பரந்து விரிந்து அழகு கற்கள் மின்ன ஜொலிக்கும் நீ
உன் காவல் காரனாம் பிறை நிலாவும்... சேவகன் தென்றலும் கொண்டு என்னை என்றும் மகிழ்விக்கும் என் சினேகிதி
- மொட்டை மாடியும்
இரவு வானமும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro