ஆனந்த கண்ணீர்...
Hi Chellams,
Eeeeeeeee, 😁😁😁 என்னடா Open பண்ணதுமே லூசு மாதிரி சிரிக்குறாளேன்னு நெனைக்காதீங்க. நான் சந்தோஷத்துல இருக்கேன்.😊 நாம நெஜமாவே நல்லா தான் பாட்றமா, இல்ல அப்டீன்னு நாமளே சொல்லி நம்மள நாமே ஏமாத்திக்குறோமா அப்டீன்னு Midnight 2 மணிக்கு முழிச்சிட்டு இருந்தேன்னா எனக்கு Doubt வரும். 🤔 அப்டி வர்ரப்போ இப்டி ஏதாச்சும் பண்ணி அதுல வர்ர Comments ல என் மனச தேத்திக்குறது வழக்கம்.😉அப்டி நீங்க எல்லாரும் என் 1st song க்கு குடுத்த Comments... என்னை கண் கலங்க வைத்து விட்டது 😢 (பரவால்ல நாம நல்லாதான் பாட்றம்).
நீ எழுதின வரிகள் ஆ? அப்டீன்னு கேட்டு நெறைய பேர் ஆச்சர்யப்பட்டீங்க. 😩 ஆமாப்பா, எனக்கு சம்மந்தமே இல்லாத என் மூளைல அவளோ தான் எழுத வந்திச்சு. 😜 So இத எதுக்கு நான் UD போட்டன்? ஐயையோ மறந்து போச்சு... ஆ... ஞாபகம் வந்துடுத்து. நீ இப்டி பண்லாமே பேபி... அப்டீன்னு இந்த Idea வ குடுத்து என்ன Shreya Ghoshal level க்கு feel பண்ண வச்ச, என் மிரு பேபி... 😍 Thanks சொல்ல மாட்டன். Love You 😇😘 சொல்லிக்குறன். இதுக்கு என்ன மேலும் மேலும் encourage பண்ண என் செல்லம்ஸ் அத்தன பேருக்கும் Thanks ப்பா... Love You all too... 🤗
அப்போ வாங்க கெளம்பலாம்... அப்டீன்னு மூட்டைய கட்டிட்டு போகக் கூடாது. இன்னும் என் பாட்டெல்லாம் இருக்குல்ல? அதெல்லாம் நான் யாருகிட்ட காட்றது? 🤓 So நான் மறுபடியும் உங்கள இம்ச பண்ரதுக்கு இன்னொரு Song cutting ஒட வர்ரன்... Tata Bye... 😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro