Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

6

சற்று நேரத்திர்க்கு முன்னாள்...

ஹேய்...நீ ஏன் இப்படி இருக்குறே..காலேஜ்க்கு தானே டி போக போறோம் என கேட்ட ரேனுவை  முறைத்துக் கொண்டிருந்தாள்...

ஏன் டி..அவளை  முறைக்கிறே...காலேஜ்ல அட்மிஷன் போட்டு ஜாய்ன் பன்னி ஃபீஸும் கட்டியாச்சி...இப்ப மறுபடியும் போக மாட்டேனு சொல்லுறா...டைம் ஆகிருச்சி...வாங்க டி...என் கூட வந்தா உங்களை ரேக்கிங் பன்ன மாட்டாங்க என ஷிவானி கூற...

ஆமா...இவ பெரிய அப்பாடக்கரு...நீயே பெரிய வெத்துவெட்டு...சும்மா சீன் போடாதே டி என ரேனு பதில் குடுக்க...

அடியேய்...நான் உனக்கு சீனியர் டி...மரியாதை குடு என முறைத்த ஷிவானியை...ஹாஹா...மரியாதைலாம் கேட்டு வாங்க கூடாது...மூடு வந்தா தரேன் என ரேனு கூறவும்...ஷிவானி ரேனுவை அடிக்க துரத்தினாள்...

ஏய்சும்மா இரிங்க டி..ஏன் குட்டிமா...நீ இன்னும் ரெடியாகாம இருக்குறே..காலேஜ்க்கு போகனும்லே...நியாபகம் இருக்கா இல்லையா என்ற ப்ரியாவை பாவமாக பார்த்தவள்...

ப்ளீஸ் சித்தி...நான் இந்த காலேஜ்க்கு போகலே...எனக்கு பயமா இருக்கு என தயங்கியவளை...ஏன் டா மா...நீ ஏன் இப்படி பயப்படுறா என ரகு கேட்டபடி வர...
ரகுவை எதிர்ப்பார்க்காதவள் உடம்பு நடுங்கிய படி...அது...அ..து...சித்.. து...சித்தப்பா என தடுமாறியவளிடம் என்ன டா என ரகு எழுந்து வர...இல்லை...நான் போறேன் என அதிவேகமான பதற்றத்துடன் கூறினாள்...

ஹேய்...கார் வந்துருச்சு...சீக்கிரம் வாங்க டி என ஷிவானி கூற ரேனு வேகமாக இறங்கி வந்தவள்....மற்றவளை பார்க்க...வாவ் சூப்பரா இருக்கா டி என கூற...ரேனு கூறியதை கேட்ட ஷிவானி திரும்பி பார்க்க...தன்னிச்சையாக வாயை பிளந்தாள்...

"எப்பொழுதும் பாவடை தாவணி அணிந்து..
நீளமான முடியை பின்னலிட்டு...பெரிய பொட்டு வைத்து...தங்க நகைகள் அணிந்து இருப்பவள்,...சுற்றி வருபவள்"...
இன்று...
" லெகின்ஸ் குர்த்தியுடன் மேலே நீட்டாக துப்பட்டா அணிந்து...லூஸ் ஹேரில்...சின்னதாக ஸ்டிக்கர் பொட்டு வைத்து...சிறிய தோடு...ஒரு கையில் வாட்ச் மட்டும் அணிந்து...எந்த ஒப்பனையும் இல்லாமல் இயற்கையாக அழகாக வந்தவளுக்கு இடையூறாக அவள் கண்களில் உள்ள பயம் மட்டும் தெரிந்தது"..

ஹேய்...செம்ம அழகா இருக்கே டி என ஷிவானி திருஷ்டி களிப்பது போல் செய்ய...சிறு புன்னகை செய்தவளுக்கு அந்த வயதிற்குரிய வெட்கம் வந்ததாக தெரியவில்லை...
(கவலை படாதீங்க...அத நம்ம ஹீரோ பார்த்துக்குவாங்க....ஈஈஈஈஈ)

ஹேய்...நான் எத்தனை தடவை சொல்லிக்கிறேன்...இந்த மாதிரி ட்ரெஸ் பன்னுனு...என்னைக்காவது நான் சொன்னது கேட்டிக்கிறியா...எப்பையும் ஊருல இருந்து வந்த அம்மன் மாதிரி அம்முட்டு நகையையும் போட்டுட்டு இருப்பே...இன்னைக்கு எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா என ரேனு கேட்கவும்...

ஹும்ம்...எல்லாம் ப்ரியா சித்தியோட வேலை...அவங்க தான் கண்டிஷனா இப்படி பன்னி விட்டாங்க என முகத்தை சுளிக்க...

ஹேய்...ஹேய்...
நல்லா தான் இருக்கிறே...
வெட்டியா சீன் போடாம வா என ஷிவானி கூற இருவரும் காரில் ஏறினர்...

பாய் ம்மா...பாய் ப்பா என ஷிவானி மற்றும் ரேனு...ரகு மற்றும் ப்ரியாவிர்க்கு சொல்ல...
மற்றவளோ பாய் சித்தி என மட்டும் கூறி சென்றாள்...
.
.
இவர்கள் சென்றதும்,...ஏங்க..ஒரு மாதிரியா இருக்கீங்க என கேட்ட ப்ரியாவிடம்...இவ இன்னும் மாறலயே மா...எப்படிலாம் சித்து, சித்துனு என்னை சுத்தி சுத்தி வருவா...இப்ப நான் வந்தாலே நடுங்குறாலே என ரகு வருத்தமாக கூற...

ஹ்ம்ம்...நீங்களே இப்படி  வருத்த படுரீங்களே...
பாவம்...
ரவி மாமா...
அவர் எப்படி கவலைப்பட்டிருப்பாரு...
ஒரே பிள்ளைனு ஆசையா பார்த்து பார்த்து வளர்த்தவரு...நம்ம வீட்டுக்கே செல்ல பிள்ளைங்க...அவ கூடிய சீக்கிரம் மாறிடுவாங்க என ப்ரியா கூற...

ஹூம்ம்...அதுக்கு தானே ஊர்ல இருந்து இங்கே கூட்டிட்டு வந்தேன்...
அவளுக்கு எவ்வளவு ட்ரீட்மெண்ட் குடுத்தாலும் அவ சரியா ஆகலே...
அப்பாவையே பார்த்து பயப்புடுறா...
இந்த உலகத்தில நல்ல ஆம்பளைகளும் இருக்காங்கனு தெரியானும் என ரகு ஆதங்கம் பட...

அது சரிங்க...அதுக்கு எதுக்கு இந்த காலேஜ்ல சேர்த்தீங்க என புரியாமல் கேட்ட ப்ரியாவிடம்...அவ +2 வரை கேர்ள்ஸ் ஸ்கூல்ல படிச்சிட்டா...பசங்கனாளே இன்னும் ஒரு பயம் அவளுக்குள்ள இருக்கு...அவ பயம் போகனும்னு தான் கோயேட் ல படிக்க வைச்சேன்...

அவளும் ரேனுவும் சின்ன வயசுல இருந்து நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்காங்க...
கூடவே ரேனு இருந்தா அவ கொஞ்சம் தைரியமா இருப்பாலே...
கண்டிப்பா கடவுள் நம்ம பொண்ணுக்கு நல்ல வழிய விடுவாரு...
எனக்கு கடைல வேலை இருக்கு...
நான் போயிட்டு வாரேன் என கூறி சென்றார் ரகு....

ஐயோ...விஷ்னு(god) ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு...இந்த காலேஜ்ல சேர கூடாது...இல்லை...இல்லை...நான் போக கூடாது...இல்லை...அது...நான் என காரில் அமர்ந்து  கண்ணை மூடி வேண்ட தெரியாமல் பதற்றத்தில் உளறி கொண்டிருந்தாள் கடவுளிடம்...

ஹேய்...ரிலாக்ஸ்...நான் உன் கூட தான் இருப்பேன்...பயப்புடாதே..பயந்தா அதிகமா ரேக்கிங் பன்னுவாங்களாம் என ரேனு கூற விழித்தவள்...இல்லை...இல்லை...நான் பயப்புடலாம் இல்லை என ரேனுவின் தோலில் சாய்ந்து கண்ணை மூடிய படி இருந்தாள்...

(அவ சிறிது நேரம் ஓய்வு எடுக்கட்டும்...
அதுக்குள்ள நாம்ம அவுங்கள பத்தி பார்த்துட்டு வந்துருவோம்)

நம்ம கதாநாயகி...
அவளை பத்தி எல்லாம் தெரியும்...
நான் சொல்ல வேண்டியதில்லை...
ஈஈஈஈஈ...பேரு தெரியாதோ...
என்ன செய்ய...
அவுங்க ஆள் கிட்ட தான் ஃபர்ஸ்ட் டைம் பேர சொல்லுவாங்களாம்...அதான்...

அப்புறம் ப்ரியா....ரகு...
ஷிவானி, ரேனுவின் அம்மா,அப்பா...
நம்ம கதாநாயகியின் சித்தி, சித்தப்பா..
குட்டிமாவையும் தன் பொண்ணாகவே நினைத்து அன்போடு இருப்பவர்கள்...

அடுத்து ஷிவானி...
Bsc,..மேக்ஸ் ஃபைனல் யேர்...
ஒன் ஆஃப் த காலேஜ் கவ்ன்சிலிங் மெம்பர்...
ரேனுவை விட குட்டிம்மாவின் மீது அதிக பாசம் வைத்திருப்பாள்...

அடுத்து ரேனு...
ரொம்ப நல்லவ...வல்லவ...நாளும் தெரிஞ்சவ...அப்படிலாம் சொல்ல மாட்டேன்...
சரியான அராத்து...வாய் அதிகம்..
(அப்படியே நிலா மாதிரி...
ஈஈஈஈஈ)
குட்டிம்மாவுடன் ஒத்த வயது...
இருவரும் உயிர் தோழிகள்...
.
.
.
.
ஷிவானி கார் ஓட்டவும்...ரேனுவும் குட்டிம்மாவும் பின் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க...கார் கல்லூரியை நோக்கி செல்கிறது...







Hi frndz..

Yaaru naan kudutha clue va vachi kuttie ma oda name ah kandu pidikreengalo avunga name ah next ud la poduvaen...

Kandu pidinga parkalaam...

Extra clue...Google ah search panni paarunga...seekram kidaichirum...

Another clue...andha girl name oda extra add pannuna boy name um varum...

Bye

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro