Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

25

"சார், உங்க வொய்ஃப் லஞ்ச் கொண்டுட்டு வந்திக்கிறாங்க" என மித்ரனிடம் கூறிய காவல் அதிகாரி  கோபாலை பார்த்து சிரித்தவன்.. "கொண்டு வர சொல்லுங்க மாமா" என கூறி.. "இந்த சார்லாம் வேண்டாம் மாமா.. மித்தூனே கூப்பிடுங்க" என கூறியவனை பார்த்து சிரித்து விட்டு வெளியே சென்றான்..

"வா மா தீப்தி.. என்ன மித்ரனுக்கு மட்டும் தான் சாப்பாடா??" என கேட்டவரிடம்.. "ஐயோ அங்கிள்.. உங்களுக்கும் சேர்த்து தான்" என பதறியவளை.. கோபாலும் சுந்தரும் பார்த்து சிரித்தனர்..

"எப்படி மா இருக்குறே??" என அன்பாக கேட்ட கோபாலிடம்.. "நான் ரொம்ப நல்லா இருக்கேன் அங்கிள்.. எந்த பொண்ணு தான் மித்தூ மாதிரி கணவர்  கிடைச்சா சந்தோஷமா இருக்க மாட்டா??" என கூறியவளிடம்.. "ஆமா மா.. இனி உங்க வாழ்க்கைல சந்தோஷம் மட்டும் தான்.. நீ பட்ட கஷ்டம்லாம் உன்னை விட்டு போய்ருச்சி மா" என சந்தோஷமா கூறி கண்கலங்கிய கோபாலின் கையை பிடித்த சுந்தர்.. "சாப்பாடு கொண்டுட்டு போ மா.. மித்தூ கண்ணா வெய்ட்டிங்" என சிரிக்க உள்ளே சென்றாள்..

"இப்ப ஏன் இந்த நல்லவரு இப்படி கண்கலங்குராரு.. இதுல ஏதோ ஒன்னு இருக்கே.. கண்டுபிடிக்கனும்" என நினைத்து அங்கிருந்து ஒரு உருவம் நகர்ந்தது..

"மித்தூ.. நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்" என சினுங்கியவளை.. "என்ன சொன்ன?" என புருவம் உயர்த்தி யோசித்தவனை பார்த்து முகத்தை திருப்பி அமர்ந்தவளை.. சிறிது நேரம் யோசித்தபடி பார்த்தவன்.. "ஹான் புக்ஸ் கேட்டே.. ஹேய்.. அவ்வளவு புக்ஸ் வாங்கி குடுத்தேனடி.. அவ்வளத்தையும் நாளு நாள்ல முடிச்சிட்டியா??" என ஆச்சிரியமாக கேட்டவனை பார்த்து முறைத்தவள்.. "அதுலாம் இல்லை" என உதட்டை சுளித்தவளிடம் நெருங்கி அமர்ந்தவன்.. இப்படிலாம் சுளிச்சி சூடு ஏத்தாதே டி.. அப்புறம் ஸ்டேஷனு பார்க்க மாட்டேன் என கண்ணடித்தவனிடம்..

"ச்சீ.. அது இல்லைங்க" என கூறி சினுங்கியவள்.. "இன்னைக்கு பேபீஸ்ஸ பார்க்க கூட்டிட்டு போறேனு சொன்னீங்களே" என கேட்க.. "ஸ்ஸ்ஸ்.. ஆமா.. காப்பகத்துக்கு கூட்டிட்டு போறேனு சொன்னேன்லே.. சாரி பேபி மறந்துட்டேன்" என கூறியவன்.. "சரி ஹால்ஃப் அன் ஹார்ல வொர்க்க முடிச்சிட்டு வரேன்.. நீ இப்படி உட்கார்ந்துக்கோ" என கூறி தன் வேலையை தொடர்ந்தான்..

"எக்ஸ்க்யூஸ் மீ சார்.. மே ஐ கம் இன்" என வகுப்பறை வாசலில் நின்று கூறியவர்களிடம்.. பாடத்தை நடத்தியபடி இருந்த சிவ் "எஸ்" என வாசலை நோக்கி பார்த்தவன் வாயை பிளக்காத குறையாக நின்றான்..

"ஹலோ ஹலோ சார்" என கத்தியவளிடம்.. "ஹான் ரேனு" என்றவன்.. "ஸ்ஸ்.. கம் இன்.. கம் இன்" என்றவன் நிலாவை பார்த்து முறைக்க.. அவளோ ஒற்றை புருவம் தூக்கியவாரு இதழோர புன்னகையுடன் வகுப்பறையில் நுழைந்தாள்..

"செல்ஃப் இன்ட்ரோ குடுங்க கேர்ள்ஸ்" என்றவன் நாற்காலியில் அமர போகவும்.. "என்ன சிவ் சார்.. எங்களை உங்களுக்கு தெரியாதா??" என நிலா நக்கலாக கேட்க.. அவளை முறைத்தவன் உங்க ஃப்ரெண்ட்ஸ் இவங்களுக்கு தெரியாதுலே.. அதுக்கு தான் என்றவன் புத்தகத்தை பார்ப்பது போல பாவுலா செய்ய.. இவர்கள் தங்களை அறிமுகம் படுத்தி விட்டு அமர்ந்தனர்..

"ஹேய்.. நீ உண்மைய தான் சொல்லுறியா?? கான்ஃபிடென்ட்டா சொல்ல முடியுமா?? நீ பொய் எதுவும் சொல்றதா தெரிஞ்சிது.. மவனே சாவை உனக்கு நெருக்கமா ஆக்கிருவேன்.." என பொறிய.. "ஐயோ சார்.. நிஜமா தான்.. அவுங்க பேசுறத பார்த்தா கண்டிப்பா ஏதோ பெரிய லெவல்ல தெரியுது" என அவன் கூறவும்.. "சரி.. நீ என்ன பன்னுவியோ ஏது பன்னுவியோ.. சீக்கிரமே எனக்கு அதை பத்தி தெரியனும்" என சொல்லவும்.. "சரி சார்" என சென்றான்..










Yaarum yenna thittaadheenga pa..
Yedhaa irundhaalum Angel_shukii ya thittunga.. type panna varai ava than pa poda sonnaa.. naan knjm bc pa.. yennaala ud kuduka mudiyalae.. sry😥😥 mistake check pannalae.. adhukum sry

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro