Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

24

அப்படினா நான் அவுங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குறேனா?? நோ.. நெவர்.. அந்த மாதிரி கெட்ட எண்ணம் படைச்சவங்க முன்னாடி ஒரு பொண்ணா நான் வாழ்ந்த் காட்டனும்லே.. பொண்ணுங்க கற்பை சூறையாடியவங்களே லைஃப்ல மூவ் ஆன் பன்னும் போது.. அந்த சொறி நாய் கடிச்சிருச்சேனு நான் ஏன் மூலைல கிடக்கனும்.. அதுவும் மித்தூ மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைச்சதுக்கு அப்புறம்.. அவுங்களே என்னை ஏத்துக்குட்டு என் கூட வாழனும்னு நினைக்கும் போது.. நாம ஏன் ஒதுங்கி நிற்கனும்.. நானா எதுவும் தப்பு பன்னலே தான்.. சின்ன வயசுல நடந்த ஒரு ஆக்ஸிடெண்ட் தானே என பலதையும் போட்டு மனதில் குழப்பிக் கொண்டவள்.. ஆனா, மித்தூ என் பக்கத்துல வந்தா மட்டும் ரொம்ப பயமா இருக்கே.. அந்த பயத்தை எப்படி போக்குறது" என பலவாறு யோசித்தவளுக்கு..

" சின்ன வயசுல இருந்து தன்னை மீட்டெடுக்க பல வழியில் போறாடிய பெற்றோர்க்கு ஒத்துழைக்காமல் போனது தான் நியாபகத்திர்க்கு வந்தது"

"சரி.. பழைசலாம் யோசிச்சி என்ன பன்றது??".."இப்ப என்ன பன்னலாம்னு யோசிப்போம்" என நினைத்து..
இந்த சூழ்நிலையில இருந்து எப்படி வெளியே வர்ரது? என்பதை இணையத்தில் தேட ஆரம்பித்தவளுக்கு பல பதில் கிடைத்தது..

"வா டா மச்சான்.. அடடே குட்டி கண்ணா மாமா கிட்ட வாங்க" என கூறியபடி குழந்தையை வாங்கியவன்.. "டேய்.. உட்கரு டா.. உட்கரு மா" என சோஃபாவை கை காண்பித்தவன்.. "தீப்தி, நிலா" என குரல் குடுக்க.. கீழே இறங்கி வந்தவர்கள்..
"ஹேய்.. தனு.. வா வா.. எப்படி இருக்கீங்க மேடம்.. மேரஜ்க்கு வர்ராம இன்னைக்கு வந்திக்குறீங்க" என முகத்தை சுளித்து திரும்பி கொண்டவளை..

"சாரி தீப்ஸ்.. நான் வரனும்னு தான் நினைச்சேன்.. மனோ குட்டிக்கு ஃபீவர் வந்துருச்சி.. அதான் சியாம மட்டும் போக சொல்லிட்டேன்" என தனு வருத்தமாக கூற..

"அச்சச்சோ.. மனோ பேபிக்கு ஃபீவரா?? இப்போ எப்படி இருக்கு" என மித்ரனிடமிருந்து குழந்தையை வாங்கியவள்,. "என்ன டா செல்லம்?? பேபிக்கு ஃபீவர் வந்திச்சா டா.. அம்மா உங்களை சரியா பார்த்துக்கலயா டா" என தீப்தி குழந்தையை தூக்கி கேட்க.. "ஆ.. ஆன்.. அஹன்.." என தன் மழலை மொழியில் மொத்த கையையும் வாய்க்குள் வைத்து எச்சில் வடித்தவாறு மனோ இருக்க.. "ஹை எவ்வளவு க்யூட்.. இங்கே பாரு  நிலா.. செம்ம க்யூட்டா செய்றான்லே??" என நிலாவிடம்  கூறிய தீப்தியிடம்..

"எம்மா போதும்.. வந்ததுல இருந்து நீயே மனோவ வச்சி கொஞ்சிட்டு இருக்குறே.. நானும் எவ்வளவு நேரம் கேக்குறேன்.. என் கிட்டயும் குழந்தைய குடு" என்ற நிலாவிடம்.. "ப்ளீஸ் நிலா.. இன்னும் கொஞ்ச நேரம் நான் வச்சிக்கிறேன்.. நீ வந்தவங்களுக்கு டீ, ஸ்நேக்ஸ் எடுத்து வை" என கூற.. "நீ தான் இந்த வீட்டு மருமக அண்ணி.. நீ தான் இதெல்லாம் கவனிக்கனும்.. குழந்தைய என் கிட்ட தந்துட்டு வந்தவங்களை போய் கவனி" என நிலா கூறவும்.. "நோ.. நீ தான் இந்த வீட்டு பொண்ணு.. நீ தான் வந்தவங்கள கவனிக்கனும்" என தீப்தி கூற.. இப்படியே இருவரும் குழந்தைக்காக வாக்குவாதம் பன்னி கொண்டிருக்க..
"எம்மா.. தங்கச்சிங்களே.. எங்களுக்கு டீயும் வேணாம், ஸ்நேக்ஸும் வேணாம்".."நீங்க சண்டை போடாம குழந்தைய கொஞ்சிட்டு பத்தரமா என் கிட்ட குடுத்துருங்க மா" என சியாம் கூறினான்..

"ஏன் டி தனு.. எல்லாம் உன்னால தான்" என நிலா கடுகடுக்க.. "ஏன் டி?? நான் என்ன செயஞ்சேன்" என கேட்டவளிடம்.. "நீ மட்டும் ட்வின்ஸ் பெத்திருந்தா இந்த ப்ரச்சனையே வந்திருக்காது.. நாங்க ரெண்டு பேரும் கொஞ்சிட்டு இருந்துப்போம்" என நிலா கூற..
"கரெக்ட் நிலா.. நானும் இதைதான் கேட்டேன்.. ஏன் தனு இப்படி பன்னுனா??" என கேட்ட சியாமை பார்க்கவும் வெட்கத்தில் முகம் சிவக்க.. "ஏன் தனு.. உனக்கு திடீர்னு மூக்கு இப்படி சிவக்குது" என தீப்தி கேட்கவும்.. "இவ இப்படி மானத்தை வாங்குறாளே" என எண்ணியவள்.. சியாமை பார்க்க.. அவன் சிறு சங்கடத்துடன் மித்ரனை பார்த்தான்..

"சரி போதும் தீப்ஸ்.. குழந்தைய குடு" என நிலா கேட்க.. தீப்தி மறுக்கவும்.. "கொங்ச நேரம் குடு தீப்ஸ்.. பாவம் நிலா" என கெஞ்சி கிட்டத்தட்ட குழந்தையை பிடுங்கி நிலாவிடம் குடுக்க.. சோகமாக முகத்தை வைத்திருந்த தீப்தியிடம்.. "ஏன் தீப்ஸ்.. இதுக்கு போய் உம்முனு இருக்குறே.. இன்னும் பத்து மாசத்துல ஒரு பிள்ளைய பெத்துக்கோ.. சரியா??" என தனு கேட்க.. நிலாவை பார்த்த தீப்தி.. தனுவிடம் திரும்பி "ஐஐஐ.. ஹான் சரி சரி.. நானும் பிள்ளை பெத்துப்பேன்.. அப்போ இந்த நிலா கைல மட்டும் குடுக்கவே மாட்டேன்" என நிலாவுக்கு கேட்க வேண்டுமென சத்தமாக கூற..  தண்ணீர் குடித்து கொண்டிருத்த மித்ரனுக்கு பொறை ஏறியது..

"டேய்.. நாயே.. ஏன் டா இப்படி பார்க்குறா??" என கேட்ட மித்ரனிடம்.. "ஏற்பாடுலாம் பலமா போது போலே" என கண்ணடித்த சியாமை..
"வாயை மூடிடு டா.. அதை பத்தி மட்டும் பேசாதே.. கொலை வெரில இருக்கேன்" என்றவனிடம்.. "ஏன் மச்சான்.. என்னாச்சி" என கேட்ட சியாமிடம்.. "அது அப்புறம் சொல்லுறேன்" என மித்ரன் கூறினான்..

"சரி.. நேரமாச்சு" என மனோவை வாங்கிய தனு.. "அண்ணா.. புதன் கிழமை நீங்களும் தீப்தியும் விருந்துக்கு நம்ம வீட்டுக்கு  வாங்கண்ணா.. அப்புறம் நிலா நீயும் தான்" என்றவள்.. சிறிது தயங்கி "ரேனுவையும்" என கூற.. சுற்றி இருந்தவர்களின் முகம் சிறிது வாட.. "கிளம்பளாமா சியாம்??" என கேட்க.. "சரி மச்சான்.. நாங்க போய்ட்டு வர்ரோம்" என கூறியவன்.. அனைவரிடமும் கூறி சென்றனர்..

"ஹுஹும்" என தீப்தி மித்ரன் முன்னால் நின்று தொண்டையை கனைக்கவும்.. அவன் கண்டும் காணாமல் அமைதியாக இருக்க.. மறுபடி மறுபடியும் தொண்டையை கனைக்க.. அவளை கவனிக்காமல் அவன் ஒரு ஃபைலை மும்முரமாக பார்த்து கொண்டிருந்தான்..

பொறுத்து பொறுத்து பார்த்தவள்.. "மித்தூ" என சினுங்கிக் கொண்டு அவன் அருகில் அமர.. அவள் சினுங்களில் கண்களில் வெளிச்சம் வர அவளை நோக்கியவன்.. "சொல்லு டா மா" என ஃபைலை கீழே வைத்து தீப்தியை தூக்கி மடியில் வைத்தான்..

"ப்ச்ச்.. இறக்கி விடுங்க" என அவள் சினுங்க.. அவன் காதை வலிக்காமல் கடித்தவன்.. "தீபு குட்டி.. உனக்கு தீபு குட்டி வேணுமா??" என கேட்க.. ஒரு மாதிரி படப்படப்பு வரவும்.. "இல்லை மித்து.. எனக்கு புக் வேணும்" என அப்பாவியாக கேட்டவளிடம்.. "ஏன் டி.. படிக்க போறியா?" என அதிர்ச்சியாக கேட்க.. "படிக்க தானே புக் கேட்பாங்க" என்றவள்.. "ஐயோ.. நான் கேட்டது கதை புக்" என கூற.. "ஓஓஓ.. அதுக்கு எதுக்கு புக்.. அது தான் மொபைல படிக்கலாமே.. ஆதர் நேம் போட்டு சேர்ச் பன்னி நெட்ல படி ஆர் வாட்பேட்னு ஒரு ஆப் இருக்கு.. அதுல படி" என்றான்..

"ப்ச்ச்.. என்னதான் இருந்தாலும் புக்ல படிக்குற மாதிரி வர்ராதுலே.. அதுலயும் அந்த வாட்பேட் இருக்கே.. சரியான எமோஷனல் ஆப் பாம்.. என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லுவாங்க.. ஸ்டார்டிங்ல சந்தோஷமா இருக்குமாம்.. போக போக ஏன் டா இந்த பக்கம் வந்தோம்னு ஆகிடுமாம்" என கூறி.. "அப்புறம் நெட்ல ஸ்டோரி படிச்சா அதுனால எவ்வளவு பாதிப்பு தெரியுமா??" என்றவள்..

"நாம்ம ஒரு கதை படிக்க ஆரம்பிச்சா.. அதுலையே மூழ்கிருவோம்.. அப்படினா எவ்ளோ நேரம் இந்த மொபைல நாம பார்த்துட்டே இருப்போம்.. அதுனால ஃபர்ஸ்ட் நம்ம கண்ணுக்கு ப்ளேக் செர்க்ல் வரும்.. மோஸ்ட்லி நைட் தான் ரீட் பன்றோம்.. மொபைல்ல நைட் யூஸ் பன்றது ஹீட்.. அந்த ஹீட்னால நம்ம ஃபேஸ்ல பிம்பிள் வர ஆரம்பிக்கும்.. அப்புறம் அதிகமா யூஸ் பன்றனால ஹெட் பெய்ன் வருது.. அப்புறம் பெண்கள் அதிகமாக மொபைல பார்க்குறதால குழந்தை பிறக்குறதுல சிக்கல் வருமாம் ஆன்ட் லாஸ்ட்டா நம்மளையே அளிக்குற கேன்சர் வரவும் வாய்ப்புகள் அதிகம்" என தீப்தி கூற.. "ஒரு ஃபோன்ல இவ்வளவு பாதிப்பா??" என்று அதிர்ச்சியாக கேட்டான்..

"ஆமா மித்து.. பொதுவா நிறைய பேர் நம்ம கடந்த காலத்துல இருக்குற கஷ்டத்தை மறக்கனும்னு தான் இந்த மாதிரி ஆப்லாம் யூஸ் பன்னுவாங்க.. இது ஒரு போதை மாதிரி.. இதுலையே மூழ்கிருவாங்க".. "ஆனா நம்மளை படைச்ச இறைவன் நமக்கு கஷ்டத்தை மட்டுமா தருவான்.. கண்டிப்பா இல்லை.. நம்மளை படைச்சவனுக்கு நம்மளை எவ்வளவு பிடிச்சிருக்கும்... நீங்களே சொல்லுங்க.. நம்மள பெத்தவங்களுக்கு நம்மளை எவ்வளவு பிடிக்கும்.. அதுக்கு வார்த்தையே இல்லையே.. அப்படினா நம்மளை படைச்சவனுக்கு நம்மளை எவ்வளவு பிடிக்கும்??"..

"அவன் ஒரு கஷ்டத்தை தர்ரான்னா.. அது நமக்கு கஷ்டமானதா இருந்தாலும்.. அது நம்ம இறைவன் பக்கம் நல்லதா இருக்கும்..
எக்ஸாம்பில், எனக்கு  லவ் ஃபெய்லியர்னா அது எனக்கு கஷ்டமானது தான்.. ஆனா, நம்மளை படைச்சவன் நினைப்பான்.. அவன் ஒரு பொருக்கி.. அவனை கட்டிக்கிட்டா நீ கஷ்ட படுவா, அவன் ஒரு சந்தேக ப்ரானி.. அவனை கட்டிக்கிட்டா உன் வாழ்க்கையே போய்ரும்.. இந்த மாதிரி ஒரு கெட்டதுல இருந்து தடுத்து நல்லதை செய்வான்.. அது நம்மளுக்கு கஷ்டத்தை குடுக்குதுனு நாம நம்மள படைச்சவனையே திட்டிட்டு இந்த மாதிரி ஆப்ல தான் சந்தோஷமே இருக்கு.. நம்ம வாழ்க்கையே இதுல தான் இருக்குனு நாம்ம நினைச்சிக்கிட்டு நம்ம அழிவுக்கு நாமலே காரணமாகிடுறோம்" என்றவளை பார்த்து முழித்தவனிடம்..

"ஆமா.. கஷ்டக்காலத்திர்க்கு அப்புறம் நமக்கு என்ன?? கஷ்டம்னா கஷ்டம் மட்டும் தானா?? நெவர்.. அப்புறம் ஒரு சந்தோஷ காலம்னு ஒன்னு கண்டிப்பா இருக்கும்.. நாம்ம நம்ம கஷ்ட காலத்தோட நம்ம வாழ்க்கை முடிஞ்சிருச்சி அப்படினு நினைச்சா நம்மள மாதிரி முட்டாள் யாரும் இல்லை.. நம்மளோட சந்தோஷ காலம் நம்ம கண் முன்னாடி வரும் போது நமக்கு வாழனும்னு ஆசை வந்துரும்.. அதோட தான் நமக்கு ப்ரச்சனையும் ஸ்டார்ட் ஆகும்.." என்றவள்..

"ஃபர்ஸ்ட் நான் சொன்ன மாதிரி உடல் ரீதியா ஏதாவது ஒரு ப்ரச்சனை வந்து நம்மளை நம்ம ஹேப்பி லைஃப்ல ஹேப்பியா இருக்க விடாது.. அப்புறம் இன்னொன்னு முக்கியமான விஷயம் என்னன்னா.. எல்லோரையும் நம்புறது.. கதை படிக்குறதுக்காக மட்டும் அந்த ஆப் வச்சிக்குறவங்க இல்லை.. நிறைய தப்பான ஆள்களும் அதுல இருக்காங்களாம்.. அதிகமா பசங்க பொண்ணுங்க பேர்ல அக்கவுன்ட் வச்சிக்குறாங்க.. சில பொண்ணுங்க ஏமாந்து தன் மொபைல் நம்பர், ஃபோட்டோஸ்னு சேர் பன்னிருராங்க.. இது அவுங்க வாழ்க்கைல சந்தோஷத்தை கெடுக்க ஒரு புயலா வருது.. என்ன பொருத்த வரை அந்த மாதிரி ஆப்.. ஐ மீன் வாட்பேட்க்கு ஆதார் கார்ட் நம்பர் குடுத்து ஒரிஞ்சினல் நேம் குடுக்குறது சேஃப்னு தோனுது.. ஹிஹி" என்றவளை சிரிப்புடன் பார்த்தவன்..

"எம்மா தாயே.. உன் செமினார் முடிஞ்சிருச்சா.. இப்போ தூங்கலாமா??" என கேட்டவன்.. "இந்த சமுதாயத்துக்கு நான் சொல்றது என்னன்னா.. பொண்டாட்டிங்க கேட்கும் போதே அதை வாங்கி குடுத்துறுங்க.. இல்லாட்டி இப்படி தான்.. படிக்கிற காலத்துல கூட கவனிக்காத செமினார ரொமேன்ஸ் பன்ன வரும் போது எடுத்துருவாங்க" என சத்தமாக கூற.. "உங்களை " என அவனின் தோளில் அடித்தவளை.. "அடிக்காதே டி.. புக் வாங்கி தர்ரேன்" என அவளின் கையை பிடித்து இழுத்து அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டான்..







Hi hi..

Yaarum yenna thittaadheenga🙊
Me pawam..
Knjm illa pa.. rmba bc..
Adhaan ud sariyaa kuduka mudiyalae..

Bc yaa irukum bodhu ud type pannunaa.. adhu sariyaa varaama indha madhiri mokka ud ah vardhu🙊

Naan yenna panradhu..??

Unga paethiyaa ninaichi yennai mannichirungooo🙊🙈

Aprm, indha ud la sila peruku kastathai kuduthaa mannichirunga..
Yaedhaavudhu points thappunaa sollunga..

Unga nalladhukaaha mattum than dearz indha ud..

Mudinja vara phn use panradha koraichikonga.. oru frnd ah ungaluku nalladha solluraen.. idhu life illa.. just oru app.. marandhuraadheenga..
Safe ah irunga.. boys kum saerthu than..

Tata natpoos

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro