சுருள்
கொசுவத்தி சுருளில்
வைத்த நெருப்பைப் போல
உன்னை சுற்றி வரும்
என்னை அறியவில்லையா...?
நீ
உன்னை அறிய இந்த உலகம் துடிக்கிறது
உனை அறியும் போரில்
இருவர் தோல்வி அடைவார்கள்..!
நீயும் நானுமாய்...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro
கொசுவத்தி சுருளில்
வைத்த நெருப்பைப் போல
உன்னை சுற்றி வரும்
என்னை அறியவில்லையா...?
நீ
உன்னை அறிய இந்த உலகம் துடிக்கிறது
உனை அறியும் போரில்
இருவர் தோல்வி அடைவார்கள்..!
நீயும் நானுமாய்...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro