pls come
ஹாய் இதயங்களே... கருத்துக்களுக்கு நன்றி...
நா முதல்ல க்லியர் பன்னீடுரேன்... நா கதைய சீக்கிரமே முடிக்கனும்னு நெனக்கிறது.. அடுத்து " காலத்தின் மாய மரணம் " இருக்கு... அந்த கதைய என்னால ஒரு ஒன் மன்த்ல முடிச்சிட முடியும்... முடிச்சு தா ஆகனும் வேற வழி இல்ல... அடுத்து MTK பார்ட் 2 " சர்ப்பலோக மாய காதல் " போடனும்.. அதாவது அத நா முடிக்கனும்.. இல்லனா ரீடர்ஸ் கதைய மறந்துடுவீங்க பா....
ஏன்னா அஸ் யு ஆல் நோ... ஐம் அ ஸ்கூல் ஸ்டூடென்ட்... நா படிப்புலையும் கான்சென்ட்ரேட் பன்னனும்... கதைய விட்டுட்டு போக எனக்கு விருப்பம் இல்ல.... அதனால நா நெக்ஸ்ட் க்லஸ்க்கு ப்ரொமோட் ஆகுரதுக்குள்ள 7 கதைகள முடிக்ககொகும்ங்குரது தான் என் கோல்... அப்போ தா என்னால நிம்மதியா படிக்க முடியும்...
அதனால தான் NENEN அயும் சீக்கிரம் முடிக்கனும்னு ப்லன் பன்னேன்.... சீக்கிரம் போற மாரி எனக்கு தோனுனதுனால தா நா உங்க கிட்டையும் கேட்டேன்.... கதை இன்னும் முடியல... கிட்டதட்ட இப்போ தா இன்ட்டெர்மிஷென் வந்துருக்கு....
நம்புங்க... இதயங்களே... கதை இன்னும் இருக்கு.... என்னால வெவ்வேறு கதைகளுக்கு ஒன்னாவே யூடி குடுக்க முடியும்.... பட் உங்களுக்கு கதை புரியாது... என்ன எத்தன அவதாரத்துல பாப்பீங்க சொல்லுங்க... அப்டியே உங்களுக்கு புரிஞ்சாலும் என்னால கான்சென்ட்ரேட் பன்ன முடியாது... டைம் லைன் முடிஞ்சிடும்.... என் டைமே எனக்கு ஸ்கூல் ரீஓப்பன் டே வர தான்.... அதுக்குள்ள முடிப்பேன் அப்டீங்குர தைரியமும் நம்பிக்கையும் இருந்ததால தான் NENEN அப்டேட் போட்டேன்....
எஸ் ஆல் மோஸ்ட் ஐம் நியர் டு தி டைம் லைன்.... இப்போ பென்டிங்ல கதைகள் இருக்கு.... சோ ஐந்து நாள்ள கதைகள் முடியிதான்னு பாக்கலாம்... ஆர்.... தெரியல... ஆனா அவ்ளோ சீக்கிரம் விட்டு போயிர மாட்டேன்.... பாக்கலாம்....
எக்ஸ்ட்டெண் பன்ன ட்ரை பன்றேன் இதயங்களே... பட் சொன்ன மாரியே அந்த எக்ஸ்டன்ஷனும் இதே ஐந்து நாள்ள தான்.... மிஞ்சி போனா இன்னும் ஒரு ஐந்து நாள்.... நீங்க தா ப்ரே பன்னனும்.... எனக்காக.... ஓக்கே நா சொல்ல வந்தத சொல்லிட்டேன்.... எனக்கு சப்போர்ட் பன்னி படிக்கனுமா வேணாமான்னு முடிவெடுக்குரது உங்க கைல தான் இருக்கு... எனக்கு எதுவா இருந்தாலும் ஓக்கே.... 😊டாட்டா.... சீக்கிரம் நெக்ஸ்ட் யூடி குடுக்க முயற்சி பன்றேன்...
With luv
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro