Part 48
என்னை சுற்றியுள்ளவர்களின் துரோகங்களை கண்டு துவன்ட பொழுதில், என்னருகில் நம்பிக்கையாய் தோன்றியவன்.
நீ ஆணாகவும் நான் பெண்ணானதாலோ நம் நட்பிற்கு
காதலென்று பெயர் சூட்டுகின்றனர்.
என் அழுகையின் நொடிகளை சிரிப்பாய் மாற்றும் திறன் கொண்டவன் நீ.
புனிதமான உறவின் பெயர் நட்பென்றால் அதன் இலக்கியம் நீ.
இந்நட்பு என்றும் தொடர வேண்டும், மற்றவர்களின் மனதை
மாற்ற வேண்டும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro