வாழ்க்கை
கிடைத்த வாய்ப்பை தவறிவிட்ட என் மனம் காலம் கடந்து தவிக்கிறது....
தவித்த தவிப்பின் பலனாய் ஒரு சிறிய பிடி கிடைத்தும்
அதனை பிடிக்க இயலாமல்
கீழ் விழுந்தேன்
இது தான்
வாழ்க்கையின்
விளையாட்டா????
- கிருக்கியின் கிருக்கல்
Sola maranthutten.... kavitha mattum eppaiyaavathu poduven pa.... athuvum mind relax ku thaa...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro