வரமே
வாழ்க்கை என்னும் போர்களத்தில் கிடைத்த என் வரமே... உன் மடி சாய ஏங்குகிறேன் இந்நிலையிலும்... பொய் கோபம் காட்டி பிரிந்து சென்ற உன் வரவிற்காய் நித்தமும் காத்திருக்கிறாளடா உன் இராட்சசி... விரைந்து வந்து விடு... இவள் இன்னுயிர் நீக்கும் முன்....
- அவனின் அவள்
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro