துணையே
வாழ்வெங்கும்
துணை
புரிய
வாராயோ???
வாழ்வே
நாளை
முடியும்
என்ற
நிலையில்
உன்
துணை
எதற்கு???
இருந்தும்
உன்
மடி
சாய்ந்ததின்
காரணம்
என்
சுயநலம்
அல்ல...
உன்
மீது
நானறியாமல்
உருவான
அளவு
கடந்த
காதலே ஆகும்...
-மரணப்படியில் இருக்கும்
உன் காதலி.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro