காயம்
தனிமை
என்னும்
கூடினிலே....
என் நண்பர்கள்
இல்லா
வீடினிலே...
மாயம்
செய்யும்
பேதை
நான்...
காயம்
கொள்ள
பிறந்தேனோ????
- கிருக்கியின் கிருக்கல்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro