19 ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம்
கதை : ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம்
ஆசிரியர் : நானே நானே
இசை போட்டியில் தனக்கான இடங்களை பிடிக்க போராடும் மூன்று இளம் பெண்கள்.. அவர்களை முறியடித்து அப்பட்டத்தை வாங்க பேராசை கொள்ளும் ஒருத்தி... இதற்கிடையே மலரும் இரு அழகான காதல் மற்றும் ஒரு க்யூட்டான காதல்...
இவர்களின் கதைகள் இப்படி செல்ல.. இடையே நடக்கும் கொடூர கொலைகள்.. மர்மமான நடவெடிக்கைகள்.. சான்றே இல்லாத வழக்கை கண்டுப்பிடிக்க போராடிடும் நாயகன்... அவன் மனைவியை இழந்து இப்போது மூன்று வயது குழந்தையின் அன்பு தந்தை..
அந்த கொலைகளுக்கான காரணமென்ன... அதன் பின் மறைந்திருக்கும் நபர் யார்... பார்ப்போம்
இந்திய காணொளி வாசிப்பிலே மூன்றாம் முறையாக ஒரு கதாநாயகியும் ஒரு கதாநாயகனும் கொண்ட தீராதீயின் கதை...
மர்மம் பயம் திருப்பம் காதல் ஏமாற்றம் பழிவாங்குதல் அன்பு நட்பு பகை என அனைத்தும் கலந்த ஒரு விருவிருப்பு நிறைந்த மர்மக்கதை...
Future plan
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro