14 கண்ணீரால் தொடங்கிய நேசம்
கதை : கண்ணீரால் தொடங்கிய நேசம்
ஆசிரியர் : நானே நானே...
அவனை உயிரய் நினைக்கும் தங்கை... அவளை உலகமாய் நினைக்கும் அண்ணன்... இந்த பாச போராட்டத்தில் இடையில் வரும் சில துன்பம்... மனதில் நிலைத்த நிம்மதியுடன் தங்கையை கரைசேர்த்திடும் அவன்.. விட்டு பிரிய எண்ணமில்லாமல் கதறி அழுமவள்... சில நஞ்சுகளின் கேவலமான புத்தியினால் முதல் முறை இருவரினிடையே விழும் மாபெரும் விரிசல்.... அப்புனிதமான பந்தத்தின் முடிவு... பிரிவா அல்ல மறைவா...
Future plan
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro