தினம் ஒரு கொலை களம்
ஏதோ ஒரு கொடிய மனித மிருகத்தால் ஈவு இரக்கமே இல்லாமல் பலியாகும் தளிர் உயிர்..
வழக்கின் ஆரம்பம் தேடி அலைந்திடும் காவல் துறை..
நரபலி என்னும் கோணத்தில் தேடலை துவங்கும் ஒரு செய்தி குழு..
எவரும் எதிர்பார்க்கா ஒரு கோணத்தில், குடும்ப கௌரவத்திர்க்காக தானே தன் குழந்தையை கொன்றதாக நீதிமன்றத்தில் ஒப்புகொள்ளும் உயிர்காக்கும் வைத்தியன்.
தொடக்கபுள்ளி வைக்கும் முன்பே முற்று பெரும் அந்த சிசுவின் கொலை வழக்கு
முற்று பெறுமா இந்த கொலை களம்??.. இல்லை களத்தில் இன்னும் காயாது இருக்கும் பிஞ்சின் குருதி, மர்மம் நோக்கி இவர்களை வழிநடத்துமா??..
அறிந்து கொள்ள வாசியுங்கள், "தினம் ஒரு கொலை களம்"
Aug 1 onwards.
Gener. : Crime & thriller
Started : 1, August, 2021.
Ended. : Ongoing...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro