திகில் புறா
ஹாய் இதயங்களே....
இது என் ஷின்ஷனோட குட்டி கதை... அவரோட கதைய நா எழுதப்போறேன்... அவரு முழு கதையையும் சொல்லிட்டாரு... அத நா போட போறேன்...
என்ன கதை எழுத ஊக்குவிச்ச என் தம்பி தான் பா என் ஷின்ஷன்...
---------------------------------------------
கடல் கடந்த அந்த மலைகளின் எல்லையிலருகில் அமைந்த அடர்ந்த காட்டின் வாயிலில் அவர்கள்....
முகத்தில் எவ்வித பயமுமின்றி... நிமிர்ந்த நடையுடன் முன்னேறினர்... அதே நேரம் வெகு தொலைவில்... தீப்பற்றி எரிய.... பயங்கோர மரண ஓலத்துடன் அனைத்தும் எரிந்து சாம்பலாக... அதிலிருந்து அதிவேகத்தில் சீரி வந்தது ஒரு புறா....
++++++++++++++++++++++++
புறாக்கள் அதிவேகத்தில் பறந்திட.... மென் புன்னகையுடன் வெற்றியை சூட வந்தனர் .....
++++++++++++++++++++++++
இந்த பெயரில் ஏதேனும் கதை இருந்தால் தெரிவிக்கவும்.... மாற்ற தயார்.... திகில் நிறைந்த... பேய் கலந்த... ஒரு ஹாரர் முயற்சி.... தயவு கூர்ந்து ஆறுதலளிக்கவும்... அத்யாயங்கள் பின் பதிப்பிக்கப்படும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro