மாய மோகினி
அவன் கழுத்தில் இவள் முகம் புதைக்க சொக்கிப்போனான் அவன். "என்னை மயக்கும் மாய மோகினி நீ " என அவள் காதருகில் முணுமுணுத்தான் அவன்...
அதை கேட்டு சலங்கையென கலகலத்தாள் அவள். அவன் விழிகள் மூட , இவள் விழி விரித்து அவனை நோக்கினாள்..
அவள் பற்கள் அவன் கழுத்தில் பதிய.. வாயெடுத்து கதறினான் அவன்.. இரத்தம் முழுவதையும் உறிஞ்சியப்பின் அவன் வெற்று சடலத்தை தூக்கி வீசினாள் அவள்..
... அவள் முன்னாள் காதலன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro