வாங்க எல்லாரும்
வணக்கம் நண்பர்களே!!
பல மாதங்களாய் தொலைந்து போயிருந்த நான் வந்துவிட்டேன்...
எப்பவும் சொல்லுற அதே காரணம் தான்😂...
நைட் ஷிப்ட் நண்பர்களே...
சும்மா வெச்சு செஞ்சு விட்டுருச்சு...
நைட்லாம் வேலை ,பகலெல்லாம் தூக்கம் எப்போ சாப்பிட்டேன் எப்போ தூங்குனேனு தெரியாத அளவு இந்த நாட்கள் போயிடுச்சு...
இப்போவும் அதேதானனு கேட்டா சாரி நான் மறுபடியும் என்னோட ஷிப்ட்டுக்கே வந்துவிட்டேன்...
அதாங்க 1 to 11.
இனிமேல் முடிஞ்சு அளவு கதை எழுதி அப்டேட் கொடுக்க பார்க்குறேன்.
ரெகுலரா வருமானு கேட்டா என்கிட்ட பதில் இல்லை...ஆனால் அப்டேட் வரும் பட் லேட் ஆகும்.
சரி இப்போ உங்களுக்கு ஒரு வேலை...
1) கண்களில் உறைந்த கனவே
2) சுதந்திரா
3) இரண்டும்
இதுல ஒன்னு நீங்க தான் செலக்ட் பண்ண போறீங்க.
ஏதாவது ஒன்னுனா வாரத்திற்கு இரண்டு அப்டேட்.
இரண்டும்னா ஒரு ஒரு அப்டேட்.
நீங்களே முடிவு செய்து எந்த கதைனு சொன்னா நான் அப்டேட் ஓட சீக்கிரம் உங்களை வந்து சந்திக்கிறேன்.
இதுக்காச்சும் கமெண்ட் பண்ணுங்கப்பா😂😂அப்புறம் வெறுத்து வாட்பேடை அன்இன்ஷ்டால் பண்ணிட்டு ஓடுவேன்😂
டாடா
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro