அறிவிப்பு
ஹாய் இதயங்களே..
நான் தான்.. சொல்லனும்னு நெனச்சேன்.. பட் மறந்து போய்ட்டேன்... என்னன்னா.. " நிவிர் புயல் " கேள்வி பற்றுப்பீங்க... ரெட் அலெர்ட் என்னோட மாவட்டத்துக்கும் குடுத்துர்க்காங்க... கரென்ட் இருக்காதுன்னு வேற சொல்லீர்க்காங்க... சோ என்னால யூடி போட முடியலன்னா நீங்காளே புரிஞ்சிக்கோங்க.. இங்க தான் சுத்தீட்டு இருப்பேன் ஆனா ஆஃப்லைன்ல.. நெட்வொர்க் எடுக்காது இல்லையா.. ஹ்ம் நா டைம் வேஸ்ட் பன்னாம யூடி தான் எழுதுவேன் சோ கவலப்படாதீங்க.. ஆனா சார்ஜ் போச்சுன்னா தீரும்ப சார்ஜ் போடத்தான் எனக்கு வழி இல்ல... அதனால தான் இன்ஃபார்ம் பன்றேன்.. பட் ஒரு மூணு நாள் தான்.. இந்த பிரச்சனை இருக்கும்.. அப்ரம் நார்மலாய்டும்னு தான் நினைக்கிறேன்... சார்ஜ தேவைங்கிர அளவு புடுச்சு வச்சிக்க முடியாதுல்லப்பா... கென்ன செய்ரதூ...
ஹ்ம் சரி இதயங்களே.. எல்லாரும் சேஃபா இருங்க... சேஃப்ட்டி மெஷர்ஸ மறந்துடாதீங்க... டிசம்பர் மாதம் கொரோனா தொற்று அதிகமாகும்னு சொல்லீர்க்காங்க... அலட்சியமா இருந்துடாதீங்க... புயல் அலெர்ட் கொடுத்த மாவட்டங்கள்ள உள்ளவங்க ஜாக்கிரதையா இருங்க... சீக்கிரமே பேசலாம்... டாட்டா குட் நைட்.. பீ சேஃப் இதயங்களே...
அன்புடன்
தீராதீ
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro