பகுதி 4
மாலை 5 மணி
ரிசப்ஷனிர்க்கு ரெடி ஆகி கொண்டிருந்தாள் வனிதா. வருண் சோகமான முகத்துடன் இருக்க அதை கவனித்த வனிதா அவனை அழைத்து வரச் சொல்லி கீதாவிடம் கூறினால்.
" என்ன ஆச்சு டா ஏன் முகம் சரியில்லை" என வனிதா கேட்க
" ஒன்றுமில்லை டியர். என் கூடவே இருக்கும் உடன்பிறப்பு எங்க போய் யார் உயிர எடுக்குதோ தெரியலை.. இன்னைக்கு யார் யார்கிட்ட அடி வாங்க போரனோ... கொஞ்சம் பயமாக இருக்கு டா என் கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்ட . அவ போன் ரீச் ஆகல".. என வருண் கூற " அவள பத்தி தெரியாதா உன்ன பயமுறுத்த ஏதாவது பிளான் பண்ணியிருப்பா டோண்ட் வொர்ரி மை டியர்".
" ஓகே டியர் ஆமாம் உன் ஆளு எங்க கண்ணுலயே படலை"
" அவங்க எங்க வீடு வர போய்ட்டு வரேன்னு சொன்னாங்க டா"
" யார் மா அந்த அவங்க? நான் விக்கி எங்கனு தானே கேட்டேன். "
" டேய் அவங்க தான் டா"
" பாரு டா நேத்து வர அவன் வா டா போ டா இன்னைக்கு அவங்க செம டியர்.
அப்புறம்"
" என்ன அப்புறம். நீ ஒரு பொன்ன பாத்து கல்யாணம் பண்ணிக்கோ. "
" ஆரம்பிச்சுட்ட பிளீஸ் டியர் உனக்கு தெரியும் பிளீஸ் லீவ் திஸ் டாபிக்.
எனக்கு கல்யாணம் பிடிக்கலே."
" சரி டா டென்ஷன் அவத" என பேசி கொண்டு இருக்கும் போது வருணின் போன் ஒலித்தது.
ஏதோ புது நம்பர் என யோசனையோடு எடுக்க "டேய் நான் விக்கி அடுத்து நாம பார்க்கும் போது நான் உயிரோடு இருப்பேனா தெரியாது என் வனிதாவ பத்திரமாக பாத்துக்கோ டா பிரமிஸ் மீ குவிக்"
" என்ன ஆச்சு டா என்ன டா சொல்ற எங்க இருக்க"
" ஐ டோண்ட் ஹவ் டைம் சத்தியம் பண்ணு டா"
" நான் பாத்துப்பேன் டா "
" ஃபோன் வனிதாட கொடு டா"
" வனி ஃபோன் மா"
"சாரி டா என்னை மறந்து நீ சந்தோஷம வாழனும் மா என் கடைசி ஆசை டா நம்ம லவ் மேல் சத்தியம் டா. அம்மா தங்கைய பாத்துக்கோ டா லவ் யூ டா" என பேச இணைப்பு கட் ஆனது.
வனிதா மயங்கி சரிந்தாள். விக்ரமிடம் விவரங்கள் கூறி உடனே விக்கயை தேட சொல்லி வனிதாவை மருத்துவமனை அழைத்துச் சென்றான்.
விக்ரம் காவல் துறை உயர் அதிகாரி. விக்கி இருக்கும் இடம் கண்டு பிடித்து வருணுக்கு கூற அனைவரும் அங்கு விரைந்தனர். அது அவுட்ர் ஏரியா. ஆளுக்கு ஒரு பக்கம் தேட அங்கு ஏதோ விபத்து நடந்த அறிகுறி தெரிந்தது.
"என் விக்கி நல்ல தான் இருப்பான் யாரும் அங்கு போக வேண்டாம்"
என வனிதா கூறுவதை கவனிக்காது வருணும் கணெஷும் அங்கு சென்றனர்
"வர்ஷா " என அலறினான் வருண் .
" விக்கி " என்று அலறினான் கணேஷ்.
~ தொடரும்
( அடுத்த பகுதி புதன்கிழமையன்று. உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தால் என்னை திருத்திக் கொள்ள வாய்ப்பாய் அமையும் பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ். பெரிய பகுதி தர இயலவில்லை. என் பையன் ரொம்ப சேட்டை.. முடியும் வர டிரை பண்ணுறேன் கோபப்படாமல் இருங்க சகோ's).
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro