Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 11

  " வருண் உனக்கு நான் 2 டேஸ் டைம் போய்ட்டு முக்கியமான திங்ஸ் இருந்த இங்க கொண்டு வந்து வைச்சுட்டு  நாளைக்கு தேவையான துணி எடுத்து வைச்சுடலாம் .. இனி நீங்கள் இரண்டு பேரும் அங்க இருக்க போறதில்ல " என்றான் விக்ரம்.

                 வனிதா மௌனமாக இருக்க வருண்   " அங்க இருக்க வேணாம்னா எங்க போக சொல்லுற?.
என் என்னாச்சு என் எங்கள எங்க வீட்டுக்கு தனியா போக விடமாட்டேன் சொல்ர?. என்ன தான் டா நடக்குது இங்க? " என கத்தியே விட்டான்.

                 " உங்க இரண்டு பேர் உயிருக்கு ஆபத்து இருக்கு . நேத்து உங்க வீட்டுல நாலஞ்சு ரவுடிகள் பாத்தேன். உங்க பாதுகாப்பு எனக்கு முக்கியம் . சோ நோ மோர் கொஸ்டீன். நான் சொன்னதை செய்.. வனிதா நீ அம்மா ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு"... என்று கூறி விட்டு வீட்டில் இருந்து வேலை சென்றான் விக்ரம்.

       விக்ரம் காவல் நிலையம் சென்று தன் கேஸ் சம்பந்தமான ஒரு சில ஃபைல்களை ஆய்வு செய்தான். வேந்தனிடம் நேற்று கொடுத்த ஃபோன்  டீடைல்ஸ் கலக்ட் செய்து வருமாறு கூறினான் பின்பு தன் மேலதிகாரியிடம் இந்த கேஸ் விஷயமாக ஐந்து நாட்கள் வெளியூர் பயணம் செய்யப் போவதாகக் கூறினான் வசீகரனை விசாரிக்க போவதாக கூறினார். பிறகு வீடு சேர்ந்தவன் ஊருக்குச் செல்ல ஏற்பாடுகளை செய்தான் வனிதாவின் வீட்டிற்கு சென்று முக்கியமான ஆவணங்களை எடுத்து வந்தார்கள் . வருண் முக்கியமான பணிகளை முடித்து வங்கி நண்பர்களிடம் சில பணிகளை ஒப்படைத்து 15 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்தான்.
  
எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் எவ்வாறு பேக்கிங் செய்வது என்று விழித்தவள் ஏதோ பேக்கிங் செய்து வைத்தார் ராணி அம்மாவை ஒருதரம் பார்க்க வேண்டும் போல் இருந்தது வனிதாவிற்கு.

  வருணும் விக்ரமும் வனிதாவை ராணியை பார்க்க அனுமதிக்கவில்லை.

விக்ரம் வீட்டில்

        சாந்தா மண்டபத்தில் நடந்த விஷயம் கேள்விப்பட்டு தன் தாய் ராணியை வருத்து கொண்டு இருந்தால்.

        " உன் மனசுல என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்க .. நானும் அம்மா அம்மானு பாத்த நீ ரொம்ப பண்ணுற மா.. அண்ணா அண்ணியால சாகல உன்னல தான் செத்தான். என்ன பாக்குற பணம் பணம்னு நீ தான் அவன கொன்னுட மா.. அண்ணா காதலிக்கிறானு தெரியும் போது தாம்தும்னு குதிச்ச அது வனிதா அண்ணினதும் நீ சந்தோஷமா தானே இருந்த இப்போ எதுக்கு அவங்கள திட்டனும்.. எனக்கு இது மாதிரி ஆகி இருந்த நீ என்ன பண்ணியிருப்பா? அதை தானே அவங்க அப்பாவும் பண்ணங்க .
அதிலே என்ன தப்பு இருக்கு?
கண்டிப்பா அண்ணி வருண் அண்ணாவ அவங்க அப்பாக்காக மட்டும் தான் கல்யாணம் பண்ணியிருக்காங்க இன்னும் அண்ணாவும் அண்ணியும் சேந்து வாழ ஆரம்பிச்சு இருக்க மாட்டாங்க.. எப்படி சொல்லுறேனும் பாக்குறிய எனக்கு வருண் அண்ணாவ நல்ல தெரியும்..
விக்கி அண்ணாகாக தான் வருண் அண்ணா கல்யாணம் பண்ணி இருக்காங்க.. இங்க பாரு நீ தான் உன் பையன் ஆசையை நிறைவேற்றி வைச்சுருக்கனும் பட் நீ செய்யாமல் அண்ணிய வருத்தப்பட வைச்சுட்ட.. இனி வனிதா அண்ணி வருண் அண்ணா சந்தோஷமா வாழும் வர உனக்கு எனக்கும் ஒன்னும் இல்லை.. நீ என் அம்மா இல்லை.. நான் ஹாஸ்டல் போறேன் பை" என் கூறி ராணியை பார்க்காது போனாள் சாந்தா.

இடிந்து போய் அமர்ந்தால் ராணி..

(Sorry friends I was busy ithu kutti update for you inum one part sogama pogum aprm happy start aitum nenakran pappom.. intha epila neraya spelling mistakes irku naliku crt panitran manichutunga pa next ud Sunday athu aprm regular ud irkum friends.. Sunday Wednesday Friday Eni regular ud tharen  Kuraikalai thayavu Pani sutikatunga friends enaku ithu than first novel so kandipa neraya korai irkum knjm share ur opinions.. Tata)

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro