புத்தக அறிவிப்பு
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
ஒரு ஹேப்பியான நியூசோட வந்திருக்கேன்... நான் ரீசண்டா எந்த புதுக்கதை ஸ்டார்ட் பண்ணுனாலும் அதுல யாராச்சும் ஒருத்தர் வந்து கிருஷ்ணதுளசி எப்போ போடுவிங்கனு கேப்பாங்க... அப்பிடி கேக்குறப்போ ரொம்ப ஹேப்பியா ஃபீல் ஆகும்... அதே நேரம் கதையை இன்னும் போட முடியாதுங்கிற சங்கடமும் வரும்...
நான் ரசிச்சு எழுதுன கதை... சீக்கிரமா உங்களோட பார்வைக்கு வரணும்கிறது தான் என்னோட ஆசையும் கூட... கதை முடிஞ்சு பதிப்பகத்துக்கு அனுப்புன நேரம் கொரோனா வந்துடுச்சு... சோ ரொம்ப டிலே ஆகிடுச்சு... இன்னைக்கு தான் புத்தகங்கள் அச்சிடப்படுற செய்தியை சொன்னாங்க...
Wattpad is my mother home... என் சிறுபிள்ளைத்தனமான எழுத்தை ஏத்துக்கிட்டு என்னை ஊக்கப்படுத்துன ரீடர்ஸ் இங்க தான் இருக்காங்க... அதான் இங்க நியூஸ் ஷேர் பண்ணுறேன்பா...
ஆன்லைன்ல போடுறதுக்கு இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கும்... 2021 ஆகலாம்னு நினைக்கிறேன்...
மகிழ்ச்சியுடன்
நித்யா மாரியப்பன்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro