😍 பகுதி 49 😍
கதவ தெறக்க கண்ணன் சிருச்சுகிட்டே கண்ல ஒரு துளி கண்ணீரோட...
கண்ணன்: தாரா.... (அவன் ரெண்டு கையையும் நீட்ட,,, தாரா அவன்கிட்ட வந்து சட்டைய பிடுச்சு இழுத்து தலைல லைட்டா முட்டி)
தாரா: எப்டி இருக்க??? (அவளோட முகத்த கைல ஏந்தி)
கண்ணன்: நீ எப்டி இருக்க???
தாரா: நல்லா இருக்க.... சந்தோசமா இருக்க🙂🙂....
கண்ணன்: நானும் ரொம்ப சந்தோசமா இருக்க.... பேபி வரப்போகுது நமக்கு.... ரொம்ப ரொம்ப சந்தோசம் டி....
தாரா: உன்ன ரொம்ப மிஸ் பண்ண😞😞...... (அவன் தோள்ள சாஞ்சுகிட்டு)
கண்ணன்: நானும் தா 😞😞....
ராம்: டேய் உள்ள போ டா.... நீ லக்கேஜ்ஜ கார்லயே விட்டுட்டு வந்துட்டு இங்க என்ன ரொமேன்ஸ்...
தாரா: உள்ள வா டா.... சாரி வாசல்லயே நிக்க வெச்சுட்ட....
கண்ணன்: ஹேய் ஆரத்தி எடு மா..... சைனால இருக்க பொன்னுங்க கண்ணெல்லாம் உன் மாமா மேல தான்😜..... அங்க பொன்னுங்க செம அழகா இருந்தாங்க தெறியுமா??
தாரா: 👿👿 நீ ப்ராஜெட் வோர்க் பாக்க போனயா??? இல்ல பொன்னு பாக்க போனயா????
கண்ணன்: ஈஈஈஈஈ ரெண்டுக்கும் தான்..... செம அழகு டி..... ப்பாாா என்ன கலரு.... பாக்க பொம்ம மாதிரி இருக்காங்க....
தாரா: (அவன் மண்டைல கொட்டி) இனி எவளாச்சும் பாத்த பிச்சுப்புடுவன் பிச்சு...
கண்ணன்: ஹேய் உனக்கு சைனீஸ் மாதிரி குட்டி கண்ணு டி 😂😂... ஆனா கலர்தான் கம்மி....
தாரா: கொரங்கு கொரங்கு....
லட்சுமி ஆரத்தி கரச்சு எடுத்துட்டு வர...
லட்சுமி: பசங்கலா எல்லாரும் ஒன்னா நில்லுங்க... ஆரத்தி எடுக்கனும்..
கண்ணன், தாரா, ராம், கீர்த்தி, கார்த்தி எல்லாரும் நிக்க லட்சுமி ஆரத்தி சுத்துனதுக்கு அப்றம் எல்லாரும் உள்ள வந்தாங்க... அந்த நாள் முழுசும் சந்தோசமா போக அவன் வாங்கீட்டு வந்த சாக்லேட்ஸ், கிப்ட்ஸ் எல்லாத்தையும் எல்லாருக்கும் குடுக்கறான்.... நைட் கண்ணன், தாரா பேசிக்கராங்க.... தாரா மடீல கண்ணன் படுத்துகிட்டு...
கண்ணன்: தாரா நம்ம பேபி உன்ன மாதிரி இருக்குமா??? இல்ல என்ன மாதிரி இருக்குமா??? 🤔🤔
தாரா: தெறியலையே??? ஆனா எனக்கு நம்ம பேபி உன்ன மாதிரி இருக்கனும்னு தா ஆச😊..
கண்ணன்: இல்ல உன்ன மாதிரி தான் இருக்கனும்....
தாரா: பேபி நம்மல மாதிரி இருக்கும் டா😊......
கண்ணன்: நம்மல மாதிரியா புரியல...
தாரா: உன்ன போல கண்ணு 👀
கண்ணன்: உன்ன போல கன்னம்😘
தாரா: உன்ன போல மூக்கு...🙂
கண்ணன்: உன்ன போல உதடு😘😘
தாரா: உன்ன போல முடி...
கண்ணன்: ஆமா ஆமா உனக்கு ஸ்பிரிங்கு முடி 😁😁 (தாரா கடுப்பாக) ஈஈஈ ஓகே ஓகே.... உன்ன போல காது...
தாரா: உன்ன போல உயரம்...
கண்ணன்: அப்றம் உன்ன மாதிரி குட்டச்சியாவா இருப்பா 😁 என்னபோலதா 6அடி இருப்பா (தாரா மொறைக்க) ம்ம்ம்ம் சரி சரி கூல் கூல்.... தாரா எனக்கு ஒரே ஒரு ஆச தா...
தாரா: என்ன ஆச???
கண்ணன்: நம்ம பேபி உன்ன போல எல்லாரு கிட்டையும் அன்பா இருக்கனும்... கல்லங்கபடம் இல்லாம வளக்கனும்.. உன்னோட குணம் அப்டியே இருக்கனும்.. உங்க ரெண்டு பேரையும் வெச்சு நான் தாங்கனும்... யாரு ரொம்ப குரும்புனு நான் கொலம்பி போகனும்.. உன்ன மாதிரி அறிவா இருக்கனும்... துரு துருனு உன்ன மாதிரி நிக்காம இந்த வீடு முழுக்க அவன் ஓடி வெலடனும் நம்மகூட...
தாரா: எனக்கும் இது மாதிரி ஒரு ஆச இருக்கு அது என்னனா,,, பையன் பெறந்தா என்கண்ணன் மாதிரி நல்ல பையனா பொருப்பா இருக்க பையனா வளக்கனும்...
கண்ணன்: ஹா ஹா நான் பொருப்பு சரி சரி அப்றம்???
தாரா: ஆமா டா ... அப்றம் நியாயமான விஷயத்துக்கு கோவப்படனும்... இந்த மது, மாது, சூது இதெல்லா இல்லாம வளக்கனும்... அவன் பொன்னுககூட பேசக்கூடாதுனு சொல்லல பொன்னுக கண்ண பாத்து பேசறவனா இருக்கனும்... சுருக்கமாக சொல்லனும்னா உன்ன மாதிரி உருவமும், குணமும் இருக்கனும்... என்கண்ணன மாதிரியே குட்டிகண்ணன நான் வளத்துனும்...
கண்ணன்: ஒருவேல பொன்னு பெறந்தா????
தாரா: இல்ல நமக்கு பையன் தா.... எனக்கு பையன் தா பிடிக்கும் பா...
கண்ணன்: ஏன் பையன்??...பாப்பா பிடிக்காதா??? எனக்கு பாப்பானா ரொம்ப இஷ்டம்...
தாரா: எனக்கும் பாப்பா பிடிக்காதுனு இல்ல,,, உன்ன லவ் பண்ணாத வரைக்கும் நானும் பாப்பா தா பிடிக்கும்னு இருந்த... ஆனா இப்போ..
கண்ணன்: ஆனா இப்போ???
தாரா: ஒரு சின்ன சுயநலம், ஒரு சின்ன வில்லத்தனம் தா😉
கண்ணன்: என்ன அது??
தாரா: இந்த உலகத்துலையே உன்ன கிஸ் பண்ற உரிமை உள்ள பொன்னு நானா தான் இருக்கனும்... நீ கொஞ்சுர பொன்னு நா மட்டு தா இருக்கனு... உன் மனசுல இருக்க பொன்னு தாராவா மட்டும் தா இருக்கனும்... நம்ம பாப்பாவாவே இருந்தாலும் நீ அவள கொஞ்சுனா எனக்கு பொறாமையாதான் இருக்கும்... என்கண்ணன் எனக்கு மட்டும் தான்...
கண்ணன்: அடிப்பாவி... பாப்பா பெறந்தாலும் உன்னையும் கொஞ்சுவ டி...
தாரா: அதெல்லா முடியாது..... என்னையும் இல்ல நீ என்ன மட்டும் தா கொஞ்சனும் ...... அவ்லோ தான் டாட் (dot).....
கண்ணன்: 👿👿😂😂 என்ன ஒரு வில்லத்தனம்.... நீ நல்ல பொன்னுனு நெனச்ச ச்சே... ஏமாந்துட்ட...😂😂😂
தாரா: நான் நல்ல பொன்னுனு நான் சொல்லவே இல்லையே... நான்லா ஏரியா ரௌடி..... ஹா ஹா... அதுக்குனு பாப்பா பெறந்தா பாசம் இருக்காதூனு இல்ல.... லைட்டா பொறுமையா இருக்கும்....
கண்ணன்: என்ன மேடம் என்மேல அவ்லோ லவ்வா எனக்கே வெக்க வெக்கமா🙈 இருக்கு....
தாரா: ப்பாரா வெக்கத்த......😁...... லவ் யூ.....
கண்ணன்: உன் ஆசப்படி எனக்கொரு மகன் பிறப்பான்... அவன் என்னைப் போலவே இருப்பான்😁😁 ( 2 minutes kaluchu)... இந்த சுல்நிலைய வெச்சு ஒரு பாட்டு பாடு டி ...... என்ன தூங்க வை பாப்போம்...
தாரா:
"ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்கின்று
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தான் அய்யா...😍😍😍
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீ யடா
🙈🙈🙈🙈
தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை😘😘😘
பாடுகிறேன் நான் தாலோ😘😘😘
கனிசே பூ விழி தாலோ😘😘😘
பொன்மனி தாலேலோ😘😘😘
நிலவோ நிலத்தில் இறங்கி😍😘
உன்னை கொஞ்ச என்னுதே😘😍
அதிகாலை சேவல் கூவும்😍😍 அதுவரை😊😊
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு🙈
தலைவா😍😍
நீ எந்தன் தலைசன் பிள்ளை😍😍
பாடுகிறேன் நான் தாலோ😍😍
கனிசே பூ விழி தாலோ😍😍
பொன்மணி தாலேலோ😍😍"
கண்ணன்: 😂😂 ஆமா இவ பெரிய சிம்ரன் பாட்டப்பாரு ஹீ ஹீ ஹீ 😂😂
தாரா: 😞😞 இந்த மாதிரி நேரத்துல என்ன இப்டிலா ஓட்டகூடாதுங்க ... டாக்டர் செல்லீருக்காங்க 😂...
கண்ணன்: ஓஓஓ அப்றம் வேற என்ன சொன்னாங்க உங்க டாக்டர்...😂😂
தாரா: ம்ம்ம்ம்🤔🤔 நெரையா ஐஸ்கிரீம் சாப்டனுமாம், சாக்லேட்ஸ் சாப்டனுமாம் அப்போ தான் பேபி ஜாலி ஜாலியா இருக்குமாம்... அப்றம் மாங்கா சாப்டனுமாம்...😝
கண்ணன்: சரி மா 😊 அப்றம்...
தாரா: நீ என்ன ஓட்டுனா தோப்புக்கரனம் போடனுமாம்... டெய்லியும் போடனுமாம்...
கண்ணன்: இதெல்லாமா 🤔 சொன்னாங்க???
தாரா: ம்ம்ம்ம் ஆமாங்க... போயி தோப்புக்கரனம் போடுங்க... டாக்டர் செல்லீருக்காங்க😝😝..
கண்ணன்: ம்ம்ம்ம் சரி சரி சாரி ஓட்டல 😊 தோப்புக்கரனம் போட்ற...
தாரா: 10 போடு போதும்😊..
கண்ணன் தோப்புக்கரனம் போட அவன் மனசுல "என்தாரா எவ்லோ சந்தோசமா இருக்கா... எப்பவும் அவ இப்டியே இருக்கனும்... எவ்லோ நாள் ஆச்சூ இப்டி அவகூட கிண்டலா பேசி.. இந்த லூசூ என்ன எவ்லோ லவ் பண்ணுது😍😍 என்மேல எவ்லோ ஆச.. எவ்லோ ப்போசசிவ்.. "..... தோப்புக்கரனம் போட்டு முடுச்சுட்டு இதே மாதிரி கொஞ்ச நேரம் பேசீட்டு தூங்கீட்டாங்க...
ஒவ்வொரு நாளும் அழகா நகர... கண்ணன் அவனே எல்லா வேலையும் செய்ய அவன் தாங்கறத பாத்து எல்லாரும் ஆச்சர்யப்பட்டாங்க... டெய்லியும் பேபிகிட்ட பேசுவான்... தாராவ நடக்கவே விடல அதிக நேரம் தூக்கிகிட்டே இருந்தான் வீட்டுக்குள்ள... தாராக்கு வீட்ல செம போர் அடிச்சுது அப்போ கீர்த்தி..
கீர்த்தி: ஏன் டி ஒரு மாதிரி இருக்க??
தாரா: போர் அடிக்குது டி.. எல்லா வேலையும் அவனே பாக்கறான்.. நா சும்மாவே தான் இருக்க 😞.... டைம்மே போகல டி....
கீர்த்தி: சரி எதாவ்து படம் பாரு...
தாரா: இல்ல டி எதாவ்து இன்ட்டஸ்டிங்கா பண்ணனும்னு தோனுது...
கீர்த்தி: கத புக் படி...
தாரா: புக் எங்க வாங்கறது... லைப்ரரிக்கு போரதுக்கு எனக்கு இஷ்டமே இல்ல...
கீர்த்தி: ஆன்லைன்ல படி...
தாரா: ஆன்லைன்ல எப்டி டி...
கீர்த்தி: நீ இன்ஜினீரிங் தானு படுச்ச... ஆன்லைன்ல எவ்லோ ஸ்டோரி ஏப்ஸ் இருக்கு தெறியுமா...
தாரா: நான் லவ் ஸ்டோரி தான் படிப்ப😍.... பேபி உள்ள இருக்கும் போது அழுகற கதையெல்லாம் படிக்கமாட்டன்...
கீர்த்தி: லவ் ஸ்டோரி தான் டி நெரையா இருக்கும்... வாட்பேட்னு ஒரு ஆப் இருக்கு அதுல நல்ல கதை இருக்கும் படி நல்லா டைம் போகும்...
தாரா: ம்ம்ம்ம் எனக்கு எதாவ்து நல்ல கதை இருந்தா சொல்லு நான் போயி படிக்கற... நீ எந்த மாதிரி படிப்ப?? இப்போ என்ன கத படிக்கற???
கீர்த்தி: நா லவ் ஸ்டோரி தான் படிப்ப.. அவளும் நானும் ஒரு கத படுச்சேன் அதுக்கு இன்னும் க்ளைமேக்ஸ் போடல... அப்றம் ஆஷிக்மோ ashikmo ஒரு அண்ணா என் உயிரினில் நீ னு ஒரு கத எழுதறாங்க சூப்பரா இருக்கு டி....
தாரா: பேரப்பாரு 😂😂 ரெமோ மாதிரி ஆஷிக்மோவா ashikmo .... (Sorry bro 😝)
கீர்த்தி: ஹேய் ஓட்டாத டி 👿... நல்லா அண்ணா போல டி.... ஸ்டோரி ரொம்ப நீட்ட இருக்கு தெறியுமா...
தாரா: அப்டியா சரி வா படுச்சு பாப்போம்...
ரெண்டு பேரும் என் உயிரினில் நீ கதைய படிக்க தாராக்கு ஒரு டவுட்..
தாரா: ஹேய் என்ன டி மைதிலி பேபிக்கு அம்மானா அவங்க இறந்துட்டா ஹீரோயின் இல்லாம கத சோகமா இருக்குமா... ஹீரோ வேற நல்ல பையனா இருப்பான் போல.. எனக்கு ஹீரோ அழுதா மனசு தாங்காது டி....😞😞
கீர்த்தி: ஹேய் கேள்வி கேக்காம மூ***டு 😝😝 ஸ்டோரிய படி...
தாரா: ஹீரோ மட்டு அழுதான் உன்ன கொன்னுருவன் பாத்துக்கோ👿👿...
படிக்க படிக்க... தாரா மருபடியும் பேசறா..
தாரா: ஹேய் நம்ம ரேனு பேரெல்லா வருது டி... 😍😍😍 ஜாலி ஜாலி😁
கீர்த்தி: தாரா பேசாம படி டி சும்மா கமேண்ட பண்ணதா... உனக்கு கமேண்ட பண்ணனும்னா ஸ்டோரில கமேண்ட பண்ணு அதவிட்டுட்டு என் உசுர வாங்காத...
தாரா கமேண்ட டைப் டைப் பண்றா போஸ்ட் பண்றதுக்கு முன்னாடி அத டெலீட் பண்றா...
கீர்த்தி: ஏன் டி போஸ்ட் பண்ணு..
தாரா: ஐயோ இல்ல பா பயமா இருக்கு..
கீர்த்தி: இதுல என்ன டி பயம்...
தாரா: இல்ல டி பயமா இருக்கு...
கீர்த்தி: புடுச்சா கமேண்ட் பண்ணு பயப்படாத...
தாரா: புடுச்சு இருக்கு ஆனா கமேண்ட்லா பண்ல.... நம்ம சைலன்ட் ரீடர் பா....
கீர்த்தி: என்னமோ பண்ணு....
முதல் கொஞ்சம் அப்டேட் தான் இருந்துச்சு அடுத்த அப்டேட்க்கு வைட் பண்ணீட்டு இருந்தாங்க..
- - - - -
Hi frnds ashikmo bro story aaa paduchu unmaiya nadanthathu than enda update la potturukkan..
it's not a advertisement...
Oru movie aaa pathu viewers comments sollara mathiri anda story aa paduchu oru ponnu sonna comments than ithu... so yarum thapa eduthukka vendam...
Then ashik bro kku romba thanks🙂😊.... ethellam enga story la add panna permission kuduthathukku..
- - - - -
Next update la pakkal bye 👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro