😍 பகுதி 32 😍
ராம் ரேனுவ பஸ்ல ஏத்தி விட்டுட்டு வீட்டுக்கு போயி நடந்த எல்லாத்தையும் சொல்லறா. லட்சுமி, கிருஷ்ணராசு, தேவராசு, கார்த்தி, கீர்த்தி னு வீட்டுல எல்லாரு கயல சரமாரியா திட்டுனாங்க. தாராவோட அப்பா கயல் மேல கோவத்துல அருவால எடுத்துட்டு வெட்ட ரெடி ஆகீட்டாறு. அவர தடுத்து ராம் .
ராம்: அந்த சீன்லா கண்ணனே முடுச்சுட்டா சித்தப்பா நீங்க வயசான காலத்துல ரெஸ்ட்😂😂 எடுங்க.
கிருஷ்ணராசு: யாருக்கு டா வயசு ஆகீருச்சு?👿👿 அவள கொல்லாம விடமாட்ட... என்புள்ளைய எப்டி டார்ச்சல் பண்ணீருக்கா அவள சும்மா விட்றதா.
தேவராசு: ஆமா சமந்தி அவள சும்மா விடகூடாது நம்ம வீட்டு புள்ளைய கொல்லப்பாத்த பாவி 👿 அவ.
கார்த்தி: என்னோட அக்காவ அழுகவெச்சால அவள சாகடிக்காம 👿 விடமாட்ட.
ராம்: இப்போ எதுக்கு எல்லாரு டென்சன் ஆகறீங்க?? கண்ண எல்லா பிரச்சணையும் தீத்துட்டான். இனி அவ நம்ம ரூட்ல வரமாட்ட. ஒருவேல வந்தா நா, கண்ணன்லா பாத்துட்டு சும்மா இருக்க மாட்டோ..... டேய் கார்த்தி உன் வயசுக்கு இப்டிலா பேசறதும் யோசிக்கறதும் தப்பு டா,,, அக்காக்கு ஒன்னுனா துள்ளற???
கார்த்தி: ஆமா என்னோட தாராக்கால அப்டி தா துள்ளுவ.
கீர்த்தி: இனி எதுவும் ஆகாதுல ராம்??😢😢😢
ராம்: ஒன்னு ஆகாது டி.
கீர்த்தி: பயமா இருக்கு😭😭. இப்டியுமா டா ப்ரண்ட்ஸ் இருப்பாங்க ( அழுகவே ஆரமுச்சுட்டா. லட்சுமியும் அழுகறாங்க)
லட்சுமி: பாவம் என் பொன்னு மனசு என்ன பாடு பட்டுருக்கு. அவளா நல்லாவே இருக்க மாட்டா.
இப்படியே ஒவ்வொருத்தறா பேசி சமாதானம் ஆகீட்டாங்க எல்லாரு. ( இதெல்லா கண்ணனும், தாராவும் அங்க சண்ட போட்டுட்டு இருந்த நேரம் இங்க வீட்ல நடந்தது.10.30 🕥மணி - 11.30 🕦மணி )
--------------------------------------------------------
நேரம் சரியாக 12.20🕧
தாரா முகமெல்லா வேர்த்து கொட்ட தலைல முக்காடு (வெயிலுக்கு😜) போட்டு நடந்து வரா. வரும் போது வாசல பாக்கறா கண்ணனோட வண்டி, செருப்பு இல்லாதத பாத்து மனசுக்குள்ள " ஓஓஓ அவ உண்மையாவே அவங்க வீட்டுக்கு போயிட்டானோ. சரி மாமா செருப்பு இங்கதா இருக்கு அப்போ உள்ள மாமா இருக்காரு....😇 மாமாவ போன் பன்ன சொல்லி கண்ணன இங்க வரவெச்சரலாம்". தாரா உள்ள நொழஞ்சதும்
லட்சுமி: ஏய் என்ன டி நீ மட்டு வர மாப்ள எங்க???
ராம்: கண்ணன விட்டுட்டு வந்துட்டயா டி???
தாரா: (மனதிற்க்குள்- நா எங்க விட்டுட்டு வந்த. அவன் தா போயிட்டா😢)
கீர்த்தி: அண்ண எங்க டி?? உனக்காக எவ்லோ பண்ணீருக்காரு. அன்னைக்கு வேற எல்லாரு அண்ணன திட்டீட்டாங்க அதுநால கோவப்பட்டுட்டு வராம போயிட்டாறா??
தாரா: அப்டி தா நெனைக்கற டி (மனதிற்க்குள்- அப்பாடி இவளாவ்து நம்மல கரெக்ட்டா புறுஞ்சு வெச்சுருக்கா.)
கீர்த்தி: என்னது அப்டி தா நெனைக்கறையா? 👿 ஏன் எதாவ்து பேசி சமாதானம் பண்ணீ கூட்டீட்டு வரமாட்டயா???
தாரா: 😢😢😢 ( மனதிற்க்குள்- அட நீ வேற ஏன் டி?? நா அவன சமாதானம் பண்ண ரேஸ்லா ஓடுன ஆனா பக்கி பழி வாங்கீருச்சு)
கிருஷ்ணராசு: விடு டா அப்பா கண்ண கிட்ட பேசி சாரி சொல்லி கூட்டீட்டு வர சரியா???
தாரா: சரி பா 😊 ( மனதிற்க்குள்- ஐஐஐ ஜாலி 💃 அப்பா சொன்னா கண்ண சமாதானம் ஆகீருவான்)
தேவராசு : நா இப்பவே போன் போட்டு சாரி கேக்கற டா... என் மருமகள பாக்க வா னு கூப்ற ஓகே வா😊
தாரா: சரிங்க மாமா😊 (மனதிற்க்குள்- அப்போ கன்பார்ம் அஅ கண்ண என்கிட்ட பேசிருவா)
கார்த்தி: எரும.... லூசா நீ நடந்தே வந்துருக்க?? போன் பண்ணா நா வந்து கூட்டீட்டு வந்துருப்பன்ல??... உனக்கு தா வெயில் சேராதுல கா.... ( பாசமான குரல்ல கேக்கறா)
தாரா: அ....து.... போன்....
கீர்த்தி: டேய் கார்த்தி உனக்கு விசயமே தெறியாதா.... நம்ம மேடம் போன அன்னைக்கே கண்ண கோவத்துல ஒடச்சுட்டான்ல😁😁
லட்சுமி: சரி விடுங்க... விடுங்க.. நீ போயி ட்ரஸ் மாத்தீட்டு வா டா தாரா. வந்து ஜூஸ் குடி.
தாரா: சரி மா😊 (மனதிற்க்குள்- சே எல்லாருக்கு என்மேல எவ்லோ பாசம் இதெல்லா விட்டுட்டு சாக பாத்துட்டனே நா ஒரு லூசூ தா)
தாரா உள்ள போயி கதவ லாக் பண்ணிகிட்டு திரும்பறா அவளுக்கு எதிர் திசைல சுவர்ல மாட்டி இருக்க அவளோட கல்யாண போட்டோவ பாக்கறா. அத எடுத்து மடீல வெச்சு அதுல கண்ணனோட முகத்த முந்தானைய எடுத்து தொடச்சுட்டு போட்டோ கிட்ட பேசறா. எப்பவும் மனசுக்குள்ள பேசுவா ஆனா இன்னைக்கு ரொம்ப சந்தோசத்துல சத்தமாவே பேசுறா.
தாரா : ஹேய் கண்ணா😍 எப்டி டா உன்னால இப்டி லவ் பண்ண முடியுது. நா 3 வருசமா நெனச்சு பயந்துக்கிட்டே இருந்த விஷயத்த எப்டி டா உனக்கு தெருஞ்ச 3வது நாள்ளயே தீத்த...... ஆனாலு உனக்கு செம கோவம்👿 டா....அவள அடுச்ச சரி.. என்ன ஏன் டா அப்புன வலிக்குது எரும....
👿 உன்மேல செம கோவம் டா எனக்கு இப்டி பாதிலயே நடக்க விட்டு வந்துட்டல லூசூ.... லூசூ.... பொரு அதுக்கெல்லா உன்ன அப்றம் பழி வாங்கற பாரு....
அப்றம் சார் என்ன சொன்னீங்க நா உன்ன தொடகூடாதா?? தொட்டா விழகிப்போயிருவனா??? ஆனா நீ சரியான பைத்தியம் டா😍😍.... ஐ லவ் யூ டா..... உனக்கு எவ்லோ பொருப்பு வந்துருச்சுல நீ மாறீட்டா ஆனா என்கிட்ட மட்டு மாறல என்மேல இருக்க லவ் மட்டு மாறல.....நானும் பைத்தியம் ஆகீட்ட டா.... நீ இப்போ உங்க வீட்ல இருக்க ஆனா எனக்கு நீ என்பக்கத்துலையே இருக்க மாதிரி பீல் ஆகுது. ஐ லவ் யூ டா பக்கி😍 உன்ன அங்கையே வெச்சற.
😁😁 அவன் நெஜமாவே அவ பக்கத்துல தா இருக்கா. பீரோ சந்துகிட்ட ஒழுஞ்சுட்டு அவ பேசுனத கேட்டு ரசுச்சுட்டு இருக்கா ( எப்டி வந்தானு யோசிக்கறீங்கலா அத அப்றம் சொல்லற)
தாரா போட்டோவ மாட்டீட்டு திரும்பி கண்ணாடி முன்னாடி நின்னு கண்ணன் அடுச்ச கன்னத்த தொட்டுபாத்து " பாசக்காரன்😍" னு சிருச்சுகிட்டே சாரி "பின்" அஅ கழட்டீட்டு இருக்கா.
கண்ணன்: (மனதிற்க்குள்- நோ கண்ணா போது இதுக்கு மேல இருந்தா எசக்குபசக்கா எதாவ்து ஆகீரும். அவகிட்ட பேசு டா போ....)
கண்ணன் தாராவ பின்னாடி இருந்து அணைச்சுக்கிட்டா ( கோவத்துல அப்பீருவானு பயம் தா 😁 எல்லா ஒரு முன்எச்சறிக்கை நடவடிக்கை தா)
தாரா: ஏய் நீ எப்டி இங்க வந்த?? விடு டா.....
கண்ணன்: நா வரல டி. நா இருந்த ரூம்க்குல்ல நீ தா வந்த😁
தாரா: இது என்னோட ரூம்👿.... ச்ச் என்ன விடு நா உன்மேல கோவமா இருக்க.
கண்ணன்: நீ பேசுனதெல்லா நா கேட்ட டி..... ஐ லவ் யூ டி பைத்தியம்
தாரா: இல்ல உன்மேல கோவமா இருக்க. உன்கூட நா பேச மாட்ட என்ன விடு டா..... ரூம்ல தனியா இருக்க பொன்னு கிட்ட வம்பு பண்றயா??
கண்ணன்: ஆமா அப்டி தா வம்பு பண்ணுவ.... உன்ன விட மாட்ட. ( இன்னும் இறுக்கமா புடிக்கறா)
தாரா: விடு டா பொருக்கி (பிடியிலிருந்து விழக ட்ரை பண்றா).. என்ன பாதிலயே விட்டுட்டு வந்துட்டு இப்போ எதுக்கு வந்த?
கண்ணன்: ஏன் டி இதுக்கே இப்டி கோவப்பட்றயே? நீயும் என்ன பாதிலயே விட்டுட்டு போக பாத்தல எனக்கு எவ்லோ கோவம் வரு??
தாரா: அது வேற.... இது வேற.... விடு டா.... எனக்கு ஒரு மாதிரி இருக்கு ப்ளீஸ்...
கண்ணன்: எப்டி இருக்குனு சொல்லு விட்டற😍😍
தாரா: கண்ணா விடு ப்ளீஸ்.... நம்ம சமாதானம் ஆகிக்கலா😬. நா பண்ணதுக்கும் நீ பண்ணதுக்கும் சரியா போச்சு.
கண்ணன்: ரெண்டு ஒன்னா டி... சரி பொழச்சு போ ( அவள விட்டுட்டா) இனி இப்டி பண்ணாத சரியா
தாரா: ம்ம்ம்ம்😊 பண்ணமாட்ட..... சரி உனக்கு ஏன் என்மேல இவ்லோ லவ்?
கண்ணன்: அது.... சொல்ல தெறியல டி.... உன்மேல நா பைத்தியம்😍
தாரா: பைத்தியமா டா😍
கண்ணன்: ஆமா😍😍 உன்மேல😍😍 பைத்தியம் 😍😍😍
க
ண்ணன் அவகூட பேசிகிட்டு இருக்கும் போது அவ கழுத்துல இருக்க தாலிய ஒரு நொடில கழட்டீட்டா.
தாரா: ஹேய் என்ன டா பண்ற?? இப்டிலா கழட்டகூடாது அத குடு மொதல்ல...😢
கண்ணன்: குடுக்க மாட்ட. நீ என்ன புருசன்னு மதிக்கவே மாட்டீற அப்றம் எதுக்கு தாலி??
தாரா: கண்ணா வெளாடாத தாலிய குடு ப்ளீஸ்.....
கண்ணன்: தர முடியாது என்ன பண்ணுவ.
தாரா: குடு ப்ளீஸ் இப்டி பண்ணகூடாது டா.... உனக்கு சொன்னா புறியாதா டா??
கண்ணன்: தரவே மாட்ட....
தாரா: குடு டா ப்ளீஸ்😭😭😭 உனக்கு வெளையாட என் தாலி தா கெடச்சுதா ப்ளீஸ்🙏 தா டா??
கண்ணன் தாராவோட கண்ண பாத்து
கண்ணன்: ஹேய் என்ன பாரு
தாரா: தாலிய குடு அப்றம் பாக்கற...
( தாராவோட முகத்த நிமித்தி அவன் கண்ண பாக்க வெக்கறா)
கண்ணன்: 😍 கல்யாணம் பண்ணிக்கலாமா? 😍
தாரா: வாட்ட்ட்.....
கண்ணன்: 😍க...ல்...யா...ண...ம் ப...ண்...ணி...க்...க...லா...மா??😍
தாரா: அதா மொதல்லயே கல்யாணம் ஆகீருச்சுல அப்றம் என்ன டா கேக்கற?
கண்ணன்: உன்ன 1000 தடவ கல்யாணம் பண்ணகூட நா ரெடி....
தாரா : வெளாடாத கண்ணா??
கண்ணன்: (மஞ்சகட்டையால ஆனா தாலிய சாமி முன்னாடி வெச்சுட்டு பாக்கெட்ல இருந்த உண்மையான தாலிய கைல எடுத்து) இப்போ சொல்லு கல்யாணம் பண்ணிக்கலாமா??
தாரா: இது உன்கிட்டயா இருக்கு?
கண்ணன்: ஆமா என்கிட்ட தா இருக்கு.... உன்னோட பிரச்சணய எல்லா தீத்துவெச்சுட்டு தா இத உன்கிட்ட குடுக்கனுனு வெச்சுருந்த. உனக்கு வேற எதாவ்து பிரச்சண இருந்தா சொல்லு அதையும் தீத்து வெச்சுட்டு, முழு மனசா சந்தோசமா இந்த தாலிய உன் கழுத்துல கட்டி வாழ்க்க முழுக்க இந்த மொகத்துல சிரிப்போட என் உயிர் இருக்க வரைக்கு சந்தோசமா உன பாத்துக்கற.
தாரா: வேற எந்த பிரட்சணையும் இல்ல
(கண்ணன் தாராகிட்ட நூலிலை தூரத்துல நின்னு அவ கண்ண பாத்து)
கண்ணன்: கடைசி வரைக்கு உன்ன நா நல்லா பாத்துக்குவனு நம்பறயா தாரா?
தாரா: நம்பற....
கண்ணன்: அப்போ 😍 கல்யாணம் பண்ணிக்கலாமா😍 டி என் லூசூ பொண்டாட்டி???
தாரா: ம்ம்ம்ம் பண்ணிக்கலா 🙈
கண்ணன் தாரா கழுத்துல தாலி கட்டறா.....
முதல் முடுச்சு போடும் போது
I
இரண்டாவது முடுச்சு போடும் போது
LOVE
மூன்றாவது முடுச்சு போடும் போது
YOU
கடைசியா அவளோட நெத்தில செல்லமா ஒரு முட்டு முட்டி....
மூக்கும்.... மூக்கும்....ஒரசி......
கண்ணன்: எப்பவும் உன்ன எந்த கஷ்டமும் நெருங்க விட மாட்ட.... இனி உன்மேல பட்ற காத்துகூட என்கிட்ட பர்மிசன் கேட்டு தா வரு. என்னோட பொண்டாட்டி எதுக்கும் எப்பவும் பயப்படகூடாது அவளுக்கு நா கூட இருக்க சாரியா??
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
இதுக்கு மேல ஒரு பொன்னுக்கு வேற என்ன வேணும் தாரா ரொம்ப சந்தோசமா கண்ணன் தோள்ள சாஞ்சுகிட்டு I LOVE YOU KANNA னு சொல்லறா
Friends twist illama lightaa bore adikkumnu nenaikkara but what to do oru 2 parts ku no twist only romance tha
Next part la pakkala bye👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro