Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

லாக்கெட்:10

என்ன ஆனதென்று தெரியாமல் பதட்டத்துடன் வந்த ரவி, ரனீஷ்,வீர்,மற்றும் ரக்ஷா வின் காதுகளிள் வீனாவின் அலரலும் வந்து அடைந்தது.... வேகவேகமாக இரண்டாம் தளத்தில் இருந்த கடைசி அறைக்குள் நுழைந்தனர்.... அங்கு அவர்கள் கண்ட காட்சியில் புரியாமல் முழித்தனர்... திடீரென ரக்ஷா தன் அருகில் இருந்த ரனீஷை கட்டி கொண்டு கத்த தொடங்கிவிட்டாள்......மற்றொறு அலரலை கேட்டு ஒருவரையொருவர் கட்டி அனைத்து கத்திக்கொண்டிருந்த வீனாவும் தான்யாவும் பிரிந்து நின்றுகொண்டு சுற்றி பார்த்தனர்.... ரக்ஷாவை பார்த்து
இருவரும்: மச்சி பல்லி போய்டுச்சு டி என்க

ரக்ஷா: ஹப்பா போய்டுச்சா டி எனக் கூறிக் கொண்டே ரனீஷை விட்டு பிரிந்து நின்றுகொண்டாள்......

நாயகர்கள் : என்னது பல்லியா????? என அதிர்ச்சியுடன் கேட்க

நாயகிகள் மூவரும்: ஆமா எங்களுக்கு பல்லினா ரொம்ப பயம் தெரியுமா .... அதா பயத்துல கத்தீட்டோம்..... என பாவமாக கூற

வீர்: சரி பல்லிய எங்க பாத்தீங்க???

வீனா: ஆதோ அங்க பால்க்கெனிக்கு வெளில ஒரு Chair இருக்குள்ள ????

ரவி : ஆமா அந்த ஓரத்துல இருக்கே

தான்யா: அதோட Edge ல பாருடா

மூவரும் அந்த நாற்காலியை பார்க்க அவர்கள் கண்ணிற்க்கு ஒன்றும் தெரியவில்லை சற்று அருகில் சென்று உற்றி நோக்கியதில் ஒரு குட்டி பல்லி ஓடுவது தெரிந்தது.....

வீர்: அது எங்க இருக்கு? ?? நீங்க எங்க டி இருக்கீங்க????

ரவி : அது மட்டு இல்ல அது Size பாத்தீங்களா இல்லையாடி .. நம்ம சுண்டு விரல் அளவுக்கூட இல்ல...

தான்யா: டேய் Size ஆ டா முக்கியம் எப்புடி பாத்தாளூ அதுவு பல்லிதான???

வீனா: எங்க இருந்தா என்ன ???? நம்ம பக்கத்துல அது வராதுன்னு என்ன நிச்சயம்..???

ரனீஷ்: நீ ஏன் டி கத்துன?? என ரக்ஷாவை பார்த்து கேட்க

ரக்ஷா: நா மட்டும் என்ன விதி வெலக்கா??? எனக்கும் பல்லினா பயம் தா ....பக்கத்து ரூம்ல இருந்தாலே நாங்க பயந்து நடுங்குவோம்.... நம்ம இருக்குர ரூம்ல இருந்தா நாங்க என்ன பன்னுவோம்.....

நம் நாயகர்கள் இவர்களின் பதிலைக்கேட்டு தலையில் அடித்துக்கொள்ள ...அதனைக்கண்ட
மூவரும் : ஏன் நீங்கள்ளாம் பல்லிக்கு பயப்பட மாட்டீங்களா???
எனக்கேட்க...

ரனீஷ்: ஏன் டி திடீர்ணு கத்துரீங்களேன்னு ... பறக்க பறக்க ஓடி வந்தா இத்துனூண்டு பல்லியப்பாத்து கத்துனதும் இல்லாம வெளக்கமா டி குடுக்குரீங்க????

நாயகிகள்: ஈஈஈஈஈஈ

ரவி, வீர்,ரனீஷ்: கடுப்பேத்துனதும் இல்லாம இழிக்கவாடி செய்ரீங்க??? உங்கள சும்மா விடமாட்டோம் டி என துரத்த ஆரம்பிக்க நாயகிகளும் இவர்கள் கையில் சிக்காமல் ஓடினர்...இறுதியில் Garden ல் இருந்த இரண்டு மர Bench ல் மூச்சு வாங்கிக்கொண்டே தொப்பென்று அமர்ந்தனர்.... ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டே....

தான்யா: என்டா இப்புடி தொரத்துரீங்க?????

ரனீஷ்: நீங்க என்டி இப்புடி ஓடுரீங்க???

ரக்ஷா: எப்பா... முடியல.. போடா எங்களுக்கு தான தெரியும் எங்க காலோட வலி...

ரவி: அங்கையே இருந்துர்ந்தா ஒரு கொட்டோட நிருத்தீர்ப்போம்... அதவிட்டுட்டு இப்புடி வீட்டையே சுத்தவிட்டீங்களே டி

வீர்: சரி விடுங்க... பா.. அதா முடிஞ்சிப்போச்சே....

ரவி: இப்போ என்ன பன்னலாம்???

வீனா: எதாவது பேசுவோமா???

ரக்ஷா: ஓக்கே.... என்ன பேசுரது????

வீர்: நம்மலப் பத்தியே பேசுவோம்.....

ரனீஷ்: correct நம்மலப்பத்தி நாம முலுசா தெரிஞ்சிக்க ஒரு சான்ஸ் னு நெனச்சுக்குவோம்.....

தான்யா: done...

ரனீஷ்: Frst நாங்க எங்களப்பத்தி சொல்ரோம்.....
நாயகன்கள் தங்கள் முதல் சந்திப்பிலிருந்து அனைத்தையும் கூறினர்.... பள்ளிக்கூடத்தில் செய்த சேட்டைகளையெல்லாம் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தனர்......

ரவி:இப்பொ நீங்க சொல்லுங்க நாங்க கேக்குரோம்...

ரக்ஷாவும் தான்யாவும் தங்களது பிறப்பிலிருந்தே கூறத்தொடங்கினர்... வீனா மௌனமாக அமர்ந்திருக்க... அவளிடம்....
வீர்: ஏ வீனா நீ சொல்லு ..... நீ மட்டும் அமைதியா உக்காந்துருக்கியே????

வீனா: எனக்கு என்னோட 16 வயசுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு எதூமே நியாபகம் இல்லை... ஒரு Accsident ல தலைல அடிப்பட்டு எல்லாமே மறந்து போச்சு..... என்றாள் சாதரணமாக....
தான்யாவும் ரக்ஷாவும் அவளின் தோலில் ஆதரவாக அலுத்தம் கொடுக்க... அவர்களின் கைகள்மேல் இவள் கைகயை வைத்து....
வீனா: அதுக்கப்பரம் எனக்கு தெரிஞ்சதெல்லாம்... என் பேரு ரொவீனா ... என் Friends தான்யா ரக்ஷா அவ்ளோதா ... என்றால் சிரித்துக்கொண்டே...

நாயகன்கள் : Sorry டி

வீனா: இதுக்குள்ளா ஏன்டா Sorry கேக்குரீங்க ... அந்த Accsident நடந்ததுனால தான எனக்கு ரக்ஷாவும் தான்யாவும் கெடச்சாங்க இப்போ நீங்க மூணுபேரும் கெடச்சிர்க்கீங்க... அதனால எனக்கு ஒரு கஷ்ட்டமும் இல்லை You dont worry guys....
இருட்டியதை உணர்ந்து வீட்டிற்குள் செல்லலாம் என அனைவரும் அடிஎடுத்து வைக்க
ரனீஷ்:ஏ எனக்கு ஒரு Doubt பா .....

ரக்ஷா: உள்ள வந்து கேளுடா சொல்ரோம்..
சரி என அவனும் அவர்களை பின் தொடர்ந்தான்... அப்பொழுது
ரவியின் கண்களிள் ஏதோ ஒருபொருள் சிறிதாக மின்னுவதைப்போல் தென்ப்பட....
ரவி: ஹோய்... இதப்பாருங்கப்பா ....என முன் சென்றவர்களிடம் கத்தி கூற திரும்பி பார்த்த ரனீஷும் வீரும் அவனை புரியாதபார்வை பார்க்க... நம் நாயகிகள் அவன் கையில் இருந்ததை அதிர்ச்சியுடன் பார்த்தனர்....

நாயகிகள் : ஹே நம்ம Locket மாரியே இருக்கு டி என ஒன்றாக கூற

ரக்ஷா: இங்க குடுடா அத என ரவியிடமிருந்து வாங்கி பார்த்துக்கொண்டிருந்தாள்...

ரனீஷ்: எந்த Locket? ??

தான்யா: இதோ மூணு பேர் கழுத்துளையும் இருக்குப்பாரு...

வீர்: ஆமா.... என்னடி மூணு ஒரேமாரி இருக்கு...

ரவி: மூணு இல்லடா நாழு... ரக்ஷா கைல இருக்குரதும் அந்த மூணு Locket மாரியே இருக்கு...

ரனீஷ்: உனக்கு எப்டிடா தெரியும்..???

ரவி: நா அத வீனா கழுத்துல பாத்தேன் டா

வீர்: ஹோ

வீனா: சரி உள்ள போய் பேசிக்களாம் வாங்க....
சரி என ஆறுபேரும் உள்நுழைந்து சோபாவில் அமர்ந்தனர்....
ரனீஷ்: இப்ப ஏன் Doubt ட கேக்கவா???

தான்யா: கேளுடா

ரனீஷ்: வீனாக்குதா எல்லாம் மறந்துப்போச்சே அப்ரம் எப்புடி அவப்பேரு ரொவீனாங்குரது மட்டும் அவளுக்கு நியாபகம் இருக்கு?????

ரவி: எனக்கும் ஒரு Doubt? ???

வீர்: எனக்கும்..

ரக்ஷா: உங்களுக்கு என்னடா????

வீர்: நீயும் தான்யாவும் தா யார்ட்டையும் உங்க ஆஷ்ரமத்துல பேசமாட்டீங்களே.. அப்ரம் எப்புடி வீனாட்ட மட்டும் நீங்களா போய் பேசுனீங்க????

ரவி : மூணு பேரும் எப்புடி அச்சுஅசல் ஒரே மாரி Locket வச்சிர்க்கீங்க???

நாயகிகள்: உங்க மூணு பேருடைய கேள்விகளுக்கும் ஒரே பதில் தா... எங்க Lockets தா பதில்.....

ரவி: அது எப்புடி??? புரியிர மாரி சொல்லுங்க டி...

வீனா: Ok ok புரியிர மாரியே சொல்ரோம்... First என் பேரு எனக்கு நியாபகத்தில் இல்லை... அப்ரொ எனக்கு அந்த Hospital ல என் Things அ என்கிட்டையே குடுத்துட்டாங்க... அதுலதா என் Locket இருந்துச்சு... இங்க பாருங்களே... என அவள் கழுத்தில் இருந்த Locket ஐ திறந்து காட்டினாள்... அதில் அவளுடைய படமும் அதன் கீழ் அவள் பெயரும் பொரிக்கப்பட்டிருந்தது....
இத வச்சுதா என் பேர கண்டுப்புடிச்சேன்...

ரனீஷ்: ஒருவேல அது வேர ஒருத்தரோட பெயரா இருந்தா...

தான்யா: அதுக்கு வாய்ப்பில்லடா... இந்த Locket நானும் ரரக்ஷாவும் 12 வயசுல வாங்குனோம்... அப்போ இது தமிழ்நாடு முழுக்க பரவுன ஒரு பிரபலமான Locket .... அவங்கவங்க பேரையும் Photo வையும் இதுல நம்ம வைக்கமுடியும்.... அது அவ்ளோ சீக்கிரத்துல ஒடஞ்சி போக வாய்ப்பில்லை.... So இது அவளோடதுதான்னு நாங்க அவளப்பாத்தப்பொவே Confirm பன்னீட்டோம்....

ரவி வீர் ரனீஷ்: ம்ம்ம்ம்....

ரக்ஷா: நாங்க Friends ஆனதுக்குக் காரணமும் இந்த Locket தா... First time நாங்க வீனாவை பாத்தப்ப எங்களால அவள வெளியாலா பாக்கமுடியல அதே சமயம் இவ எங்கள்ட்ட பேசுவாளான்னு ஒரு சின்ன தயக்கம்... அவக்கழுத்துல இருந்த Locket பாத்ததும் எங்க தயக்கத்த தூக்கி எரிஞ்சிட்டு நாங்களே போய் அவள்ட்ட பேசுனோம்.....

வீனா: எனக்கும் அதே நிலைமை தா... இவளுங்கள பாத்ததும் ஏதோ ஏன் மனசுக்குள்ள Something Feel பன்ன ... பேசனும்னு தோனுச்சு... ஆனா ஆஷ்ரமத்துல இருந்த மத்தவங்களா என்ன கிண்டல் பன்னிபேசுனாங்க.... எனக்கு இவளுகளும் அப்டி பேசீடுவாங்களோன்னு ஒரு பயம் ஆனா என் மனசு சொல்லுச்சு.. அவளுக அப்டி கிடையாதுன்னு.... அப்ரம் ஏன்ட்ட தானா வந்து பேசுனாங்க... ஏன் locket வச்சி என் பேரையும் ஏன்ட்ட கண்டுபுடிச்சி சொன்னாலுங்க....

தான்யா: எங்க Lockets நால தான் எங்க Friendship தொடங்குச்சு...

ரவி: ஏதோ ஒரு Bond உங்களுக்குள்ள இருக்கு டி

ரனீஷ்: உங்க Gang ல நாங்க மூணு பேர் இருக்குரது ரொம்ப சந்தோஷமா இருக்கு....

ரக்ஷா: ஹே எல்லா Locket லையும் Photo name இருக்குள்ள... நம்ம இதுல பாக்குளாமே.. யாரோடது கண்டுபுடிக்களாம்ல???

ரனிஷ்: கரக்ட் பாரு பாரு...

ரக்ஷா: தொரக்க முடியல டா டைட்டா இருக்கு...

ரவி : இங்க குடு.... ஆமா டைட்டாதான் இருக்கு...

தான்யா: எனக்கு தூக்கம் தூக்கமா வருது வாங்க தூங்க போலாம்... அப்ரமா பாத்துக்களாம்...

வீர்: ஆமா ஆமா என்ன விட்டா நா இங்கையே படுத்து தூங்கிடுவேன்...

வீனா: சரி வாங்க ரூம்க்கு போலாம்.... என அந்த Locket ஐ எடுத்துக்கொண்டு சென்றாள்...
நாயகிகள் ஒரு அறையிலும் நாயகன்கள் அடுத்த அறையிலும் சென்று உறங்கிவிட்டனர்....

அந்த இருள் மயமான இடத்தில் ஓர் பாறையில் ஒரு அகோரமான உருவம் அமர்ந்து தன் கைவிரல்களில் இரத்தம் சொட்ட சொட்ட அந்த நிலவை வெரித்து பார்த்துக்கொண்டிருந்தது...."சந்தோஷமா இருக்கீங்களா??? என்ன பன்னுரோம்னே தெரியாம எனக்கு விடுதலை குடுத்துட்டீங்கள்ள?? உங்களுக்கே தெரியாம சாவிய எடுத்து பெரிய தப்பு பபன்னிட்டீங்க....விடமாட்டேன்... உங்க யாரையும் நிம்மதியா வாழ விடமாட்டேன்...." என பயங்கரமாக கத்தியது... அதன் அபாயக்குரலில் அச்சம் கொண்ட வௌவால்கள் விண்ணில் அதன் ஒலியை பரப்பிக்கொண்டே பறந்தது....

நடக்கப்போவதை பொருத்திருந்து பார்ப்போம்....

தொடரும்...............

Innikku key epdi irukku??? Namma heroins ooda friendship aa paththi enna nenaikkireenga?? Kathai mokkya irukka??? thappa iruntha sollunga change pannikkiren... ignore my mitakes... comment panna maranthuratheenga!!!!! Enna nadakkapothunnu any guess???? Share ur comments and votes.... ungal karuththukkga kathirukkum ungal thangai mtrum thozhi

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro