நாயகிகள்❤:3
நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக காலம் எவருக்கும் காத்திராமல் முழுதாக ஏழு வருடங்கள் கடந்துவிட்டது........
சென்னை மாநகரில் உள்ள Ladies hostel ல் இருந்து வந்த அலரலால் அக்காலை விடிந்தது.....😨😨
அலரல் வந்ததோ மூன்று பெண்கள் இருக்கும் அரையில் இருந்து....
அரையில் அப்பெண்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கத்தி கொண்டிருந்னர்..
( அது ஒன்னுல்லப்பா அந்த மூணு பேர்ல ஒருத்தி பல்லியப் பாத்து பயந்து கத்தீட்டா.. இவ ஏன் கத்துரான்னு தூங்கீற்றுந்தவலுகலும் எந்திருச்சு அத பாத்துட்டு கத்த ஆரம்ச்சிர்ச்சுங்க)
தீடீரென ஏதோ நினைவு வந்தவர்களாக கத்துவதை நிருத்திவிட்டு மூவரும் ஒரே சமயத்தில் தங்ஙள் கண்களை Slow motion ல் கதவின் பக்கம் திருப்ப .... அங்கே அவர்களின் Warden காளியின் உருவில் நின்று கொண்டிருந்தார்....😡😡😡😡😠😠😠😡😡😡
மூவரின் Mind voice( ரொம்ப ஓவராவே பயந்துட்டோமோ????? இப்ப இந்த பெருச்சாளிய எப்புடி சமாளிக்கிரது????😰😰)
Warden: ஏன்டி இப்புடி தூக்கத்த கெடுக்குரீங்க???? பேயயாட்டம் இப்ப நீங்க ஏன்டி கத்துனீங்க???😡😡
மூவரும்: ஈஈஈஈஈஈ என இழிக்க
Warden: இப்போ சொல்லப்போரீங்களா இல்லையா???😡😡
அப்பொழுதும் மூவரும் இழிப்பதை தவிர வாயையே திரக்கவில்லை.....
கடுப்பான warden: ஏன் கண்ணு முன்னாடி வந்துராதீங்க எதாவது பன்னனீடபோரேன்... மற்றும் சில பல திட்டுகளை திட்டி விட்டு சென்றுவிட்டார்...... அப்பொழுது கூட மூவரும் இழிப்பதை தவிர ஒரு வார்த்தை கூட பேசவில்லை .......
(இவ்ளோ திட்டு வாங்கியும் அசராம சிரிச்சிட்டே இருக்காங்களே இது யாருன்னு நீங்க Guess பன்னனீர்ப்பீங்கன்னு நெனக்கிரேன்....)
இவங்க தாங்க நம்ம கதையின் நாயகிகள்.....
Rovina(veena)😘
Raksha😘
and
Rithanya(Thanya)😘
சரி கதைக்கு போவோம் வாங்க....
Rithu(Thanya): ஏன்டி ஒரு பல்லிக்கிலாமாடி பயப்புடுவ????
(ஃபர்ஸ்ட்டு பல்லியப் பாத்து பயந்தது நம்ம Rovina தாம்பா)
Rovina(veena): அப்போ நீங்க எதுக்கு கத்துனீங்கன்னு கொஞ்சொ சொல்ரீங்களா மேடம்??
Raksha: அது..... ஆ ..Frnd கத்துராளே தனியா எவ்வளொ நேரந்தான் கத்துவான்னு தொனக்கி கத்துனோம்..
Rithanya(thanya) : அ ஆமா அதா கத்துனோம்.
Rovina(veena): ஓஹோ .. அப்புடியா? ?? நல்லா கத சொல்ரீங்க டீ.. நம்ம மூணு பேருக்குமே பல்லியப் பாத்தா பயம்னு எனக்கு தெரியாது பாரு....
Rithanya(thanya): சரி சரி விடு டி ...
Raksha: அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா😄
இருவரும் அவள் சொன்ன விதத்தில் சிரிக்க அவளும் அவர்களுடன் இனைந்து சிரிக்க தொடங்கினாள்........
அவர்களின் மகிழ்ச்சி தொலைந்துபோக போகும் நாள் வெகு தொலைவில் இல்லை......
தொடரும்.........
Heros entry and heroin intro will be in next updte Guys
எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.....
முடிந்த அளவு திருத்திக்கொள்ள முயற்ச்சிக்கிறேன்.......
உங்கள் மனதை புன்ப்படுத்தும் அளவு ஏதேனும் எழுதி இருந்தால் மன்னிக்கவும்........
Share ur comments and votes!!!!!ignore my mistakes pa...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro